சனி, 8 அக்டோபர், 2016

குடிக்கவும் மனம் வேண்டும்...1)  வாழும் வரை போராடு.  அடி மேல் அடி.  ஆனாலும் நம்பிக்கை இழக்காத ரமேஷ்.
2)  தனது கஷ்டம், தாங்க முடியாது என்று முடங்கி விடாமல், தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வழி காட்டும் 42 வயது ஞானபாரதி.
3)  குணசேகரன்.  பெயர்ப்பு பொருத்தம் சிலருக்குத்தான் வாய்க்கிறது.  இவரும் அதில் ஒருவர்.  (நன்றி எல்கே)
4)  நல்ல விஷயம்தான்.  ஆனால், அந்த மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற மனம் வரவேண்டுமே!


5)   சென்னை மெரீனாவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் மெரீனாவைச் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது.  அதில் "எங்கள்" ஆசிரியர் திரு கௌதமனும்!
9 கருத்துகள்:

 1. அனைத்து தகவல்களும் நல்ல எண்ணத்தை உருவாக்குகிறது. நன்றி.
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல்கள்.......

  கே.ஜி.ஜி. அவர்களுக்கும் வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 3. கௌதமன் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. வழக்கம்போல அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எப்போதும்போல் நல்ல நேர்மறைச் செய்திகள். அனைவருக்கும் பாராட்டு (கௌதமன் சார் உள்பட)

  பதிலளிநீக்கு
 6. அருமையான வழிகாட்டிகள்
  இவர்களைப் போல
  எல்லோரும் முன்னேற வரவேண்டும்

  பதிலளிநீக்கு
 7. ரமேஷ் மற்றும் ஞானபாரதி அசத்தல்!!

  கேஜிஜி சார் வாழ்த்துகள்!! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வாழ்த்துகள். கௌதமன் சாரின் தொண்டு பாராட்டத் தக்கது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!