வெள்ளி, 28 அக்டோபர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161028 :: இனிய தீபாவளி வாழ்த்துகள்!


11 கருத்துகள்:

 1. காணொளி அருமை.
  அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 2. காணொளி ஸூப்பர் வீட்டில் பெரியவர்களை வணங்குவதில் ராஜஸ்தானியர் உயர்ந்தவர்கள்
  இனிய தீபாவளி வாழ்த்துகள் எமது

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  நலமா? காணொளி அருமை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. காணொலி நல்லா இருந்தது. வடவர்கள் தீபாவளியைச் சொந்தங்களுடன் கோலாகலமாக்க் கொண்டாடுகிறார்கள். நாமதான் வெடி, நமக்காக பட்சணம், தொலைக்காட்சி என்று குறுக்கிக்கொண்டுவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 5. தீபாவளிக்கு கரும்பு வாங்கிப் போகிறாரே!
  எங்கள் ப்ளாக் குழுவினருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. இனியதீபாவளி வாழ்த்துகள் எங்கள் ப்ளாக் வலைப்பதிவு குழுவினருக்கும், மற்றும் யாவருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 7. இனிய காணொளி....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள். சற்றே தாமதமாகத் தான் வர முடிந்திருக்கிறது....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!