ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஞாயிறு 171008 :: பனி படர்ந்த மலையின் மேலே...

மலை மேலே வீடு..  வீட்டை மூடும் மழை மேகம்...
"இந்த டூருக்கு எவ்வளவு ட்ரெஸ் எடுத்து வந்தோம்னு சரியா கணக்கு வச்சுக்கணும்...."அரிசி விமானத்தில் வருகிறது போலும்! என்னது இது?  தலையே தெரியவில்லை..  என்ன தலைப்பு கொடுப்பது இந்தப் படத்துக்கு?!


சாய்ந்த படம்..  சாயாத பாதை..நீர் மேகம் ஆனால் என்ன.... புகை வண்டி!!அந்தப்பக்கம் போகணுமே....

ம்ம்ம்ம்... க்ராஸ் பண்ணலாம்....

மேலே......  மேலே....  மேலே.... ?????

18 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ஓஹோ...ஹோ.. ஓடும் மேகங்களே...
  ஓடோடிச் சென்று எந்தன் உறவைச் சொல்லுங்களே...

  பதிலளிநீக்கு
 3. காலை ரம்மியமான காட்சிகள் கண்ணுக்கு(ள்) வி(ழு)ருந்து.

  தமன்னா இணைப்பு எனக்கு பயனளித்தது மீண்டும் தொடர்க... ப்ளீஸ்.

  பதிலளிநீக்கு
 4. கடைசி இரண்டு படங்களைத் தவிர மற்றவை கண்ணுக்குக் குளிர்ச்சி. பயணம் செய்யும்போது, இங்கேயே தங்கிவிட்டால் என்ன என்று எனக்கு எப்போதும் தோன்றும்.

  பதிலளிநீக்கு
 5. முதல் படம் அழகு. கடைசி படம் அசங்கிவிட்டதால் போட்டிருக்கவேண்டியதில்லை.

  கொஞ்சம் மழைபெய்தாலே குட்டிக்குட்டிக்க் குளங்களைக் காண்பிக்கும் சாலைகள் இந்தியாவின் சாபக்கேடு.

  பதிலளிநீக்கு
 6. இயற்கையோடு ஒன்றி விட்டீர்கள் போலிருக்கிறது. அந்த சில்லென்ற காற்று பட்டு உடல் சிலிர்க்கும் அனுபவம் மறக்க முடியாதுதான்.

  பதிலளிநீக்கு
 7. இறங்கின மாதிரி இருந்தது ,மீண்டும் மலையேறி விட்டீர்களே ஜி :)

  பதிலளிநீக்கு
 8. மலை படங்கள் எல்லாம் மலைப்பு!!

  புகை வண்டி ..ஹாஹாஹாஹா...

  ப்ளேன் ரைஸ் ஹாஹாஹா...ப்ளெய்ன் ரைஸ் என்பது இப்படி...நிறைய இடங்களில்/உணவகங்களில் அவர்களின் மொழி உச்சரிப்பில் தான் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. பையனுக்குக் கொண்டு வந்த உடைகள் மலைப்பாகத்தான் இருக்கு.ஹாஹா.
  புகை வண்டியும், ப்ளேன் ரைஸும்னு ஒரு கதை எழுதலாமா.
  புகைப்படத்தில் அமர்ந்திருப்பது கௌதமன் சாரா.
  படங்கள் அருமை ஸ்ரீராம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. படங்களை விட அதற்குக் கொடுக்கும் வர்ணனை நிறைந்த தலைப்புகள் கவர்கின்றன. என் மாமியார் அவர் அக்கா எல்லோரும் பிளேனை ப்ளான் என்றே சொல்வார்கள். போபால் நகரை "கோபால்" என்பார்கள். :)

  பதிலளிநீக்கு
 11. படங்களும் தங்களின் கருத்துக்களும் அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!