ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ஞாயிறு 171015 :: வரும் வழியில் பனி மழையில்...முதற்கண் செல்ஃ பி... மற்றவை பின்னர்தான்.அப்படியே தாண்டிடலாமா.....சாலையோர மலைகள்....இந்த மின்கம்பம் கீழே எதுவரைக்கும் போகும்?
மழை may come?
ஊ.....  ஹூம் வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.சற்று இருங்கள்....   அதோ...  அந்த ஒற்றை மனிதர் எங்கு போகிறார் விரைந்து?  எல்லாக் கதவுகளும் பூட்டியிருக்கையில்.....!யே.....  தோஸ்த்தீ....  என நம்முடன் இணையப்போகும் பாதை!சேச்சே....  நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் இல்லீங்க......  நம்ம ஊரு மாதிரின்னு நினைச்சீங்களா?
அடடே.....  பயணத்தில் கொறிக்க ஸ்நாக்ஸ் வாங்க ஒரு கடை!பனிப்பொழிவு இல்லாததால் உள்ளே தெளிவாய்.....
தமிழ்மணம்.

17 கருத்துகள்:

 1. இதயம் வருடும் தென்றலாக அழகிய படங்கள்..

  இனிய காலைப் பொழுது..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. படங்கள் நன்றாக இருக்கு. அது என்ன ஸ்கூலா ஹாஸ்டலா?

  பதிலளிநீக்கு
 3. அருமையான அழகானப் படங்கள்
  நன்றி நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 4. வழக்கம்போல அருமையான படங்கள், செல்பி மிக அருமை.

  பதிலளிநீக்கு
 5. பாராட்டுகள். அந்த ஒற்றை மனிதர் செக்யூரிட்டியாக இருப்பார்.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் நன்றாக இருக்கின்றன...குறிப்பாக மலைகள்! மலைகளை எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சிதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. பனிமலைகள், பட்சணக்கடை எல்லாம் சரி. கண்ணாடிபோட்ட பையன்கள், கையில இருக்கிற கேமரா - இதைப்பற்றியெல்லாம் யார் சொல்வது?

  பதிலளிநீக்கு
 8. அழகு படங்கள்! சரி, பையன்கள் யார்? (வழியில் எங்கேனும் பார்த்தால் அறிமுகப்படுத்திக் கொள்ள!! :-)) )

  பதிலளிநீக்கு
 9. பையன்கள் உங்கள் பேரன்களா? (ஹிஹிஹி, ஶ்ரீராம், கேள்வி உங்களுக்கு இல்லை! ) படங்கள் எல்லாம் அருமை! அது என்ன அந்தப் பையன்கள் படிச்ச ஸ்கூலோட படமா? நடுவில் என்ன நீராழி மண்டபம் மாதிரி?

  பதிலளிநீக்கு
 10. படங்கள் பகிர்வு நல்ல இருக்கு (ஆனா இது எங்கே எந்த எந்த இடம் என்ற விவரம் பகிரவிலையே)

  பதிலளிநீக்கு
 11. படங்கள் அழகுதான். செல்ஃபி எடுத்துக் கொள்வது யாரு. ஜீப் பக்கத்தில் நிற்பவர்கள், மாறு வேடப் போலீஸ்காரர்கள். அங்கே தனியாக நடை போடுபவர் செக்யூரிடி. கடைக்குள் நிற்கும் பையன் படு ஸ்மார்ட்.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் எல்லாம் அழகு.
  உங்கள் உறவினர் பையன்கள் தானே அவர்கள்?
  அவர்கள் சென்ற பயணத்தின் படங்கள் தான் தொடர்ந்து வருவது.

  பதிலளிநீக்கு
 13. இனிய படங்களூடாக இயற்கை அழகைக் காண்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!