சனி, 28 அக்டோபர், 2017

ஆ! டாடா... அடடா....1)  அடடே...  இது நல்ல யோசனை.  2) அதிரடி ஆட்சியர் திருமதி ரோகிணி.


3)  டாடாடா...  அருமையான கொடை.

4)  குடும்பமா?  ஒதுக்கப்பட்ட கிராமத்தை முன்னேற்றும் சமூக செலவு லட்சியமா?  இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து சிங்வாகினி கிராமத்தை பலவகையிலும் முன்னேறச் செய்திருக்கும்  ரிதுஜெய்ஸ்வால் ஒரு  ஐ ஏ எஸ் அதிகாரியின் மனைவி.
தமிழ்மணம்.   

17 கருத்துகள்:

 1. நல்ல செய்திகளுடன் இன்றைய காலைப் பொழுது..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. காலையை மலரச்செய்யும் நல்ல செய்திகள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வழக்கம்போல இனிமையான, அரிதான செய்திகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. நிறையவே படிக்கிறீர்கள் நல்ல செய்திகள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. முயற்சியாளர்களைப் பாராட்டுவோம்

  பதிலளிநீக்கு
 6. ரோகிணி பற்றி நிறைய பார்த்து கொண்டு இருக்கிறோம் கடைசி படங்களுடன் பகிர்ந்தது நல்ல இருக்கு இவர்கள் எல்லாம் நல்ல இருக்கட்டும் நாடு முன்னேறே

  பதிலளிநீக்கு
 7. நல்ல செய்திகளைத் தொகுத்துத் தருவது சிறப்பு!

  பதிலளிநீக்கு
 8. எனக்கு கலெக்டர் ரோகினி விசயத்துல நல்லதா நினைக்க தோணல. ஆர்வக்கோளாறும், விளம்பரமும்தான் தோணுது

  பதிலளிநீக்கு
 9. ஆஹா !அனைத்தும் அருமையான செய்திகள் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. அடடா அருமை...

  ///2) அதிரடி ஆட்சியர் ///
  ஓஓ இவிங்களும் அதிரடி???:).

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் நல்ல செய்திகள். பாராட்டுகள்.

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 12. கடைசி தவிர மற்றவை ஹிஹிஹி, ஏற்கெனவே படிச்சுட்டேன். அதுவும் கேரளா சோலார் பானல்! ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
 13. கேரளா அசத்தல்..முன்னோடி ..எல்லா செய்திகளும் அருமை. முந்தியய் அ பதிவுக்கு கமென்ட் போட்டு வந்தால் மீண்டும் க்ரோம் நின்றுவிட்டது. இந்தக் கமென்ட் கூட வருதா என்று தெரியலை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!