புதன், 18 அக்டோபர், 2017

பு ர் ன் தி த பு 171018எல்லோருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

Image result for deepavali flower pot gif

சென்ற வாரக் கேள்விகளுக்கு , நான் நினைத்திருந்த பதில்கள் :

1) F (leaving the vowels in alphabetic order)

2) 11 (completing the date in title)

3) where. In the question what comes after where.

நிறைய பேர்கள் சரியான விளக்கத்துடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில்களை சொல்லியிருக்கிறீர்கள். வெரி குட்! 
இந்த வாரம் கேள்விகள் இல்லை. மூளைக்கு வேலை இல்லை! கண்களுக்கும், கைகளுக்கும், வாய்க்கும்தான் வேலை!  தீபாவளி அல் ( ல) வா! 

ஆனாலும் ஒரே ஒரு கேள்வி கேட்டுடறேன்! இது என்ன அல்வா? 

21 கருத்துகள்:

 1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. என்ன தான் கண்களால் பார்த்து வியந்து நாவினால் ருசித்து மகிழ்ந்தாலும் என்னென்று கண்டுபிடிப்பதில் தவிக்கும் மூளைக்கு புதிர் தானே!..

  பதிலளிநீக்கு
 3. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...
  ஏதோ காயில் செய்த அல்வா போல் தெரிகிறது... :)

  பதிலளிநீக்கு
 4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி
  லொதல் அல்வா போல் இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
 5. பைனாப்பிள் அல்வா.

  தீபாவளி அதுமா மூளைக்கு வேலை வச்சிடுவீங்கன்னு நினைச்சேன்.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 6. ஐயோ ஸ்வீட் சாப்பிட்டு சாப்பிட்டு பார்த்தாலே திகட்டுகிறது.
  இது கேசரியை காட்டி என்ன அல்வா என்று கேட்கும் கௌதம அல்வா.(எப்பூடி?)

  பதிலளிநீக்கு
 7. பறங்கிக்காய் அல்வா! :) செரியா?

  பதிலளிநீக்கு
 8. தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்ங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும்
  இதுவந்து அனேகமா காசி அல்வா அல்லது பரங்கிக்காய் அல்வா

  பதிலளிநீக்கு
 9. இது அல்வாவே இல்லை:) மஸ்கட்:)... கோதுமை மாவில் செய்வது:).. விடை கரீட்டாச் சொல்லிட்டேன் என டிஸ் உடன் தூக்கித் தந்திடாதீங்கோ:) எனக்குது வேண்டாம்:)))... ஏதும் உறைப்பா இருந்தால் தாங்கோ:)..

  பதிலளிநீக்கு
 10. எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

  அல்வா பார்க்கக் கேசரி போல் அல்லவா இருக்கிறது :).

  பதிலளிநீக்கு
 11. கிக்கிக்கீ :) நான் சொன்னதுதான் சரியான விடை :) கௌதமன் சார் சீக்கிரம் பதிலை சொல்லுங்க :)
  இல்லேன்னா நானே சொல்லிடுவேன் இது யார்வீட்டு பூசணி அல்வான்னு :)

  பதிலளிநீக்கு
 12. ஒரே ஒரு டவுட் பூசணியும் பரங்கிக்காயும் ஒண்ணுதானே ...நோ வயலன்ஸ் ப்ளீஸ் :)

  பதிலளிநீக்கு
 13. பூசணி வெண்மையாக இருக்கும், பரங்கிக்காய் மஞ்சளாக இருக்கும் ஏஞ்சலின், திருநெல்வெலியில் தடியங்காய் என்பார்கள் வெண்பூசணியை.

  கேசரி போல் தான் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 14. நன்றி கோமதி அக்கா :)
  அப்போ இந்த பதார்த்தம்நிச்சயம் பரங்கிக்காய் ஹல்வா

  பதிலளிநீக்கு
 15. ஒருவேளை முந்திரி அல்வா இல்லைனா காசி அல்வா (வெண்பூசனி அல்வா)

  பதிலளிநீக்கு
 16. பூசணி அல்வா என்பதுதான் சரியான விடை. (ஆமாம், Pumpkin Halwa என்றால் பூசணி அல்வாதானே? டவுட்டு! இங்கே சிலர் பறங்கிக்காயை மஞ்சள் பூசணி என்று சொல்லிக் குழப்புகிறார்கள்!)

  பதிலளிநீக்கு
 17. ஹாஆஆ:)நானே வின்னர் :) பூசணிக்கா ஹல்வா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!