வெள்ளி, 20 அக்டோபர், 2017

வெள்ளி வீடியோ 171020நான் சிரிச்சா ........51 கருத்துகள்:

 1. தீபாவளி வீடியோ ரசித்தேன். அதிலுள்ள ஒரு புகைப்படத்தினை இலண்டனிலிருந்து வரும் கார்டியன் இதழின் புகைப்படத்தொகுப்பில் நேற்று கண்டேன். என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அந்த புகைப்படத் தொகுப்பில் இப் புகைப்படமும் உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. ஏனிந்த தாமதம்...
  என்றும் வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 3. பல்வலிக்கு கிராம்பு நல்ல மருந்து! :-))
  தீபங்களின் ஆவளி குறித்த வீடியோ நன்று!

  பதிலளிநீக்கு
 4. வீடியோ நல்ல இருந்தது அடுத்து பல்வலிக்கு இங்கே கொடுத்து இருக்கேனே ஏற்க்கனவே
  poovizi.blogspot.in/2013/04/blog-post_7164.html

  பதிலளிநீக்கு
 5. வீடியோவில் ஒருத்தி சிகரெட் பத்தவைக்கிறாள். இன்னொருத்தி நகத்தைக் கடிக்கிறேன் எனப் பல்லைக்காட்டுகிறாளே! தீபாவளிக்கு இப்படியெல்லாம் ஒரு பக்கவிளைவா?

  பதிலளிநீக்கு
 6. யாருயாருக்கு அந்த பொண்ணுக்கு எண்ணெய் தேய்ச்சு விடற அந்த அம்மா கட்டியிருக்கும் ப்ளூ பார்டர் காட்டன் சேலை பிடிச்சிருக்கு
  எனக்கு ரொம்ப பிடிச்சது :)

  பதிலளிநீக்கு
 7. ஆமா யாருக்கு பல்வலி :) ஸ்ரீராமுக்கா :)

  பதிலளிநீக்கு
 8. அஞ்சு படத்தைப் பார்த்தா பல்வலி மாதிரியா இருக்கூஉ... யாரையோ பார்த்துச் சிரிச்ச இடத்தில வசமா கன்னத்தில....:) ஹையோ வாணாம்ம்ம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ச்:) மீ ஒரு அப்பாவி... :)..

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராம் போயி ... கெள அண்ணன் வந்திருக்கிறார் டும் டும் டும்:)... தமிழ்ச்சனலுக்கு அட்வட்டைஸ் பண்ணியிருப்பதுபோல இருக்கே வீடியோ:)..

  பதிலளிநீக்கு
 10. கிக்கிக்கீ:) ஹாஆஆ :) அப்டியா சொல்றீங்க மியாவ் :)

  பதிலளிநீக்கு
 11. வீடியோ நன்றாக இருந்தது. ஆனால் இடையில் சிகரெட்டும், நகம் கடிப்பதும் ஏன் வருகிறது என்று புரியவில்லை. அது வடை போன்று ஏதோ ஒன்று...ஸ்வீட்டா? ஆனால் வடை போலவும் தெரியவில்லையே. அதில் ஏதோ கலர் கலராகப் பூசப்பட்டு.

  ஸ்ரீராம் உங்களுக்குத் தீபாவளியால் பல் வலியா? என்ன ஆச்சு?

  பதிலளிநீக்கு
 12. ஏஞ்சல், அதிரா தீபாவளி வீடியோவைப் பார்த்தீர்களா அதில் டொனட் ..அதை கௌதம் அண்ணா செய்து பார்த்து அது சாஃப்டாக வராமல் கடிக்க முடியாமல்போய் பல்வலியாகி போனது போலும்....ஹாஹாஹாஹாஹா....இல்லைனா மைசூர்பாகு கெட்டிப் பாகாகிவிட்டதோ என்னமோ!!!..ஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
 13. ஏஞ்சல் இது ஸ்ரீராம் போட்டது போல் இல்லை....கௌதம் அண்ணாதான்....பூஸாரும் அப்படித்தான் சொல்லிருக்காங்க பாருங்க...ஆமா...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. ஆமா கீதா :) ஆனா ஒருத்தர் பல் பதிவு பாதியிலேயே நின்னிருச்சி அதான் டவுட்டினேன் :) அனுஷ் ரசிகரோன்னு

  பதிலளிநீக்கு
 15. துளசி அண்ணா அது வடையில்லை Dunkin Donuts இப்படித்தான் மேலே நிறைய ஐஸிங் போட்டு அப்புறம் நட்ஸ் போட்டு கலர்கலரா வரும்

  பதிலளிநீக்கு
 16. ஏன்தான் எல்லோரும் தாமதம்னு சொல்றீங்கன்னு புரியலை. அடுத்த தீபாவளியை எப்படிக் கொண்டாடணும்னு இவ்வளவு முன்னால யாராவது பதிவு போட்டிருக்காங்களா? இதுக்காகவே ரெண்டு ரெண்டு ஓட்டு போடலாம்

  கீதா ரங்கன்- சிகரெட் பிடிப்பதும் நகம் கடிப்பதும் தீய பழக்கங்களில் சில என்று தப்பா சொல்லியிருக்காங்க :)

  பதிலளிநீக்கு
 17. கீதா அது வந்து மட்டர் என்னான்னா:)... வெள்ளி வீடியோப் போடுவதனால் ஸ்ரீராமுக்கு "ரசிகைகள்" கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருதாம் என பிபிசி ல சொன்னாங்கோ:)... (நான் சொல்லல்லே மீ ஒரு அப்பாவீஈஈஈ:))

  அதனால கெள அண்ணனும்குப் புகைப் புகையாப் போன இடத்தில இன்று வீடியோ மாறிப்போச்ச்ச்ச்ச்ச்:).... ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:)... என்னை ஆராவது காப்பாத்துங்ங்ங்......

  நெல்லைத் தமிழன் குழை சாதம் சாப்பிட்டாச்சோ?:).

  பதிலளிநீக்கு
 18. @THIRAA:)//கீதா அது வந்து மட்டர் என்னான்னா:)..//

  YOU MEAN aloo matar HAAHOOO
  //

  பதிலளிநீக்கு
 19. நெல்லைத்தமிழன் சந்தோஷமா :) இருக்கார் டோன்ட் டிஸ்டர்ப் :)
  இப்போ போய் குழை சாதத்தை நினைவு காட்டிகிட்டு

  பதிலளிநீக்கு
 20. ஆமா கீதா :) ஆனா ஒருத்தர் பல் பதிவு பாதியிலேயே நின்னிருச்சி அதான் டவுட்டினேன் :) அனுஷ் ரசிகரோன்னு// ஹாஹாஹாஹா...ஏஞ்சல் அனுஷ்கா ரசிகர் தீபாவளி பலகாரங்கள் செஞ்ச்ஜதுல அவங்க பாஸுக்கு உதவி ரொம்ப ரயர்ரா.... ஆ!!! (அதிரா பாஷை வந்துருச்சு பாருங்க கை டைப் பண்ணிருச்சு...இப்ப தெரியுது அதிரா அந்த பாஷைய எப்படி பிடிச்சாங்கனு!!!) இருக்கார் போல சத்தத்தையே காணும்...ஹாஹாஹா...

  துளசி அனுப்பியிருந்த பதிலை நான்தானே டைப்பினேன் ஏஞ்சல்..அப்ப அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன் ..இனிதான் அவருக்குச் சொல்லணும் பேகினானு நினைச்சிருந்தேன்... உங்கள் பதிலையும் அனுப்பிடறேன்.......அவர் வீட்டுல எல்லாம் ஒன்லி கேரளா டிஷஸ். வெளிய போனாக் கூட அவங்க மத்த ரெசிப்பிஸ் ட்ரை பண்றதில்லை. துளசி தமிழ்நாட்டு டிஷஸ் சாப்பிடுவார். ஆனால் வீட்டில் பழக்கமில்லை. நூடுல்ஸ், நார்த் இண்டியன் டிஷஸ் கூட பழக்கமில்லை. அதனால்தான் திங்க வருவதில் கொஞ்சம் கூச்சம்....என்னகு என்ன தெரியும் சொல்லறதுக்கு என்பார்....ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. நெல்லை...//ஏன்தான் எல்லோரும் தாமதம்னு சொல்றீங்கன்னு புரியலை. அடுத்த தீபாவளியை எப்படிக் கொண்டாடணும்னு இவ்வளவு முன்னால யாராவது பதிவு போட்டிருக்காங்களா? இதுக்காகவே ரெண்டு ரெண்டு ஓட்டு போடலாம்// ஹாஹாஹாஹா ஓ அப்படியா சேதி...

  //கீதா ரங்கன்- சிகரெட் பிடிப்பதும் நகம் கடிப்பதும் தீய பழக்கங்களில் சில என்று தப்பா சொல்லியிருக்காங்க :)// இது துளசியின் கருத்து சொல்லிடறேன் உங்க பதிலை காப்பி பேஸ்ட் பண்ணி அனுப்பி...ஹாஹாஹாஹா..இந்த சிரிப்பு இந்தக் கமென்டுக்கு என்னோட சிரிப்பு ஓகேயா....

  கீதா

  பதிலளிநீக்கு
 22. வீடியோ பார்த்தேன். அது சரி, அது என்ன வளையம் வளையமா? அம்பேரிக்காவில் கிடைக்கும் டோநட்னு இங்கே எல்லோரும் சொல்லி இருக்காங்களே! உண்மையா? லட்டு எல்லாம் பார்க்க நல்லா இருந்தது. சாப்பிட முடியலை! ஒருத்தராவது பளிச்சென்று நல்ல புடைவை கட்டிக்கலை. அது என்ன நகம் கடிச்சுண்டு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்தக் கையோட பட்சணங்களை எடுத்துடப் போறாங்க! கவனம்!

  பதிலளிநீக்கு
 23. யாருங்க அது? கன்னத்திலே வாங்கின அடியாலே கன்னம் வீங்கிட்டுக் காட்சி அளிக்கிறது? ஶ்ரீராம்? பக்ஷணக்கடமைகளை ஒழுங்காச் செய்யலையா? கேஜிஜி? ஹிஹிஹி, பட்சணம் இந்த வருஷம் இருந்திருக்காதே! அதனால் நீங்க இல்லை! :)

  பதிலளிநீக்கு
 24. ஏஞ்சல் நல்லா சொன்னீங்க!! அதிரா மட்டர் செஞ்சு....அந்த நினைவுல எழுதிட்டாங்க அவ்வளவுதான்... நீங்க சொன்னா மாதிரி.நெல்லை.இப்ப சந்தோஷமா இருக்கார் பாவம் குழை சாதம்... ஒடியல் கூழ் வேற செஞ்சு ஃபோட்டோ வேற கேட்டிருக்காரே பூஸார்...ஹாஹாஹா...

  அதிரா.... ஸ்ரீராமின் ரசிகைகளை முதல்ல இங்க பரபரப்பு நியூஸ் போடற சான்ல்ல வெளியிட்டிருக்கணும் அதெப்படி உங்க பிபிஸி க்குப் போச்சு...ஏஞ்சல் நோட் த பாயின்ட்...இங்க எல்லா சானல்லயும் ஃப்ளாஸ் ந்யூஸ் போகுது... அதிராவின் சதினு இப்ப இங்குள்ள சானல்ஸ் அவங்க டிஆர்பி ரேட் குறைஞ்சுருச்சுனு சண்டைக்குப் போகப் போறாங்க. ஸ்காட்லாந்த்யார்ட் கிட்ட சொல்லிருக்காங்களாம்.. அதிரா தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கப் போறாங்க..அதுக்குத்தான் என்னைக் காப்பாத்துங்கனு குரல் கொடுத்துருக்காங்க....கண்டுபிடிக்கறது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம் பாருங்க..நீங்க போட்டுக் கொடுத்துராதீங்க ஓகேயா....ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 25. அது என்ன நகம் கடிச்சுண்டு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்தக் கையோட பட்சணங்களை எடுத்துடப் போறாங்க! கவனம்!// ஹாஹாஹா கீதாக்கா என்னடா இங்க இன்னிக்கு சவுண்டே காணலையேனு நினைச்சேன்....உங்களின் இந்தக்கமென்ட் பத்தி நெல்லை கொடுத்திருக்கார் பாருங்க....அதெல்லாம் தீய பழக்க்கங்களில் சிலனு தப்பா சொல்லிருக்காங்களாம்.....ஹிஹிஹிஹி....

  கீதா

  பதிலளிநீக்கு
 26. @ கீதாக்கா :) ஒருவேளை எண்ணெய் தேய்க்கும்போது படக்கூடாதுன்னு காட்டன் சேலை கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .
  புடவைன்னா ராசி சில்க் மெரூன் இல்லை கரும்பச்சை தான் என் ஆல் டைம் பேவரிட்

  பதிலளிநீக்கு
 27. யாருங்க அது? கன்னத்திலே வாங்கின அடியாலே கன்னம் வீங்கிட்டுக் காட்சி அளிக்கிறது? ஶ்ரீராம்? பக்ஷணக்கடமைகளை ஒழுங்காச் செய்யலையா?// ஏஞ்சல் அதிரா இங்க பாருங்க கீதாக்கா செமையா கலாய்ச்சுருக்காங்க ஸ்ரீராமை....பாவம் ஸ்ரீராம்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 28. @ கீ.சா .அக்கா அன்ட் கீதா :)
  இந்த மாதிரி நகம் கடிக்கிற ஒரு பொண்ணு பஞ்சாபி சர்ச்சுக்கு வருவா ..peace குடுக்கும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் வாயில் வச்சிட்டே கை குடுப்பா இதுக்கு மேலே சொன்ன என்னை அடிப்பீங்க :)கர்ர்ர்ர்ர் நான் அந்த நேரம் பார்த்து ஓடி ஒளிஞ்சிருவேன் :)

  பதிலளிநீக்கு
 29. ஹாஆஹா :) பொறுத்தது போதும் ஸ்ரீராம் வந்து முகத்தை காட்டவும்

  பதிலளிநீக்கு
 30. ஹாஹா போஸ்ட் போட்டது கௌதமன் சாரா இருந்தாலும் அந்த பல்வலி பாஹுபலி ஸ்ரீ ராம்தான்னு நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 31. கீதா...... ஸ்ஸ்ஸ்ஸ் அதாரது ஸ்ரீராமைக் கலாய்க்கிறது?:)... கிளவி கேய்க்க... ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.... கேள்வி கேட்க ஆள் இல்லை என நினைச்சீங்களோ... மீ இருக்கேன்ன்ன்ன்ன்ன் கிளவியைக் கேட்பேன்... ஹையோ அது கேள்வி:).... அதனால பீ கெயாபுல்ல்ல்ல்ல்ல்( ஹையோ இது நேக்குச் சொன்னேன்)....

  ஆண்டவா இப்பூடி ஏதாவது சொல்லிக்கில்லித்தானே என் சமையல் குறிப்பை அனுப்பி வைக்கிறேன்:)... ஹா ஹா ஹா:)..

  அஞ்சூஊ என் பட்டர் பீன்ஸ் இன்று 4 விசில் வச்சதால ஆலு மட்டராவே ஆகிடுத்து:).. இப்போதானே விசில் அடிச்சதும் ஓவ் பண்ணப் பழகி வாறேன்:)..

  பதிலளிநீக்கு
 32. ////AngelinOctober 20, 2017 at 5:34 PM
  ஹாஆஹா :) பொறுத்தது போதும் ஸ்ரீராம் வந்து முகத்தை காட்டவும்///

  கர்ர்ர்ர்ர்ர் அந்த அடி வாங்கின வீக்கத்துடனேயா? அப்பூடியே வந்தால் அவர் இமேஜ் டமேஜ் ஆகிடாது?:).. இன்னும் 2 நாளாவது வேணும் ஒத்தடம் கொடுத்து வீக்கம் வத்த:)... இப்ப போய் வாங்கோ வாங்கோ என்கிறா கர்ர்ர்ர்ர்ர்:)...

  பதிலளிநீக்கு
 33. ஹை 5 துளசி அண்ணா ..பாரம்பரிய ஸ்வீட்ஸ் தான் நல்லது எனக்கும் இந்த டோனட்ஸ்லாம் கண்ணால் பார்ப்பதோடு சரி சாப்பிட முடியாது .
  இந்த டோனட்ஸ் பற்றி ஒரு ஹிஸ்டரி இருக்கு சால்வேஷன் ஆர்மிக்காரங்க முதல் உலகப்போரில் இந்த டோநட்ஸை செஞ்சி அடிபட்ட சோல்ஜர்க்ஸுக்கு குடுத்தாங்கலாம் ..அந்த டோனட்ஸ் இப்போ பரிணாம வளர்ச்சி அடைந்து இப்படி கலர் ட்ரெஸ் போட்டிருக்கு

  பதிலளிநீக்கு
 34. அஞ்சூஊ என் பட்டர் பீன்ஸ் இன்று 4 விசில் வச்சதால ஆலு மட்டராவே ஆகிடுத்து:).. இப்போதானே விசில் அடிச்சதும் ஓவ் பண்ணப் பழகி வாறேன்:)..// ஏஞ்சல் இப்ப புரிஞ்சுச்சா இதுதான் மேட்டர் மட்டருக்கு!!!!!ஹாஹாஹா

  அதிரா நீங்க ஸ்ரீராமுக்கு என்னதான் சப்போர்ட் பண்ணினாலும் சானல்ஸ் ஸ்காட்லாந்த் யார்ட் எல்லாரும் உங்களப் பிடிக்க வந்துட்டுருக்காங்க...அங்க பாருங்க..கொஞ்சம் தேம்ஸ்குள்ள நீங்க இருக்கற இடத்தக் கூடக் கண்டுபிடிச்சுட்டாங்க....

  கீதா

  பதிலளிநீக்கு
 35. /ஆண்டவா இப்பூடி ஏதாவது சொல்லிக்கில்லித்தானே என் சமையல் குறிப்பை அனுப்பி வைக்கிறேன்:)... ஹா ஹா ஹா:)..//

  மக்கள்ஸ் :) நேத்து தெரியாம இப்படி பின்விளைவு சைட் விளைவு வரும்னு தெரியாம பூனைக்கு பட்டர்பீன்ஸ் ரெசிப்பி எடுத்து கொடுத்திட்டேன் .
  திங்க லீவ்

  பதிலளிநீக்கு
 36. ஹாஹா போஸ்ட் போட்டது கௌதமன் சாரா இருந்தாலும் அந்த பல்வலி பாஹுபலி ஸ்ரீ ராம்தான்னு நினைக்கிறேன்// ஹாஹாஹாஹாஹாஹா (மைசூர் "பாகு" பலி!!??!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 37. நல்ல பயனுள்ள தகவல்கள் ஸ்ரீராம்ஜி

  பதிலளிநீக்கு
 38. ஆமாம்மா அந்த சானல் காரங்க கையில் முட்டையோட வராங்க பூனை பிடிக்க

  பதிலளிநீக்கு
 39. நான் சிரிச்சா தீபாவளி என்பதை ஜோக்குக்காக நான் சிரிச்சா பல் வலி .. என்று மாற்றி படம் காட்டினேன். மற்றபடி அனுஷ்கா ரசிகர், பாவனா ரசிகர் எல்லோரும் சௌக்கியமே!

  பதிலளிநீக்கு
 40. கே ஜி ஸார் பாவனா ரசிகர்னு கண்டுபிடிச்சிட்டோம் :) ஹா ஆஹா

  பதிலளிநீக்கு
 41. ஆ! நான் அதிராவைக் கலாய்ச்சு போட்ட கமென்ட்ஸ் பல காணலையே....கீதாக்காவுக்குப் போட்ட கமென்ட்ஸையும் காணலையே....

  // வெள்ளி வீடியோப் போடுவதனால் ஸ்ரீராமுக்கு "ரசிகைகள்" கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருதாம் என பிபிசி ல சொன்னாங்கோ:)..//

  அதானா இங்க ஃப்ளாஸ் ந்யூஸ் போகுது....இங்க சானல்ஸ் போட நினைச்ச ந்யூஸ அதிரா பிபிஸில போட்டுக் கொடுத்ததுனால இங்க பிக்பாஸ் க்கு நிகரான டி ஆர் பி ரேட் போச்சுனு சானல்ஸ் ஸ்காட்லாண்ட் யார்டுக்குக் சொல்லி அதிராவை பிடிக்க வராங்களாம்....அதான் ஏஞ்சல், அதிரா என்னைக் காப்பாத்துங்கோனு குரல் கொடுத்துருக்காங்க பாருங்க மேல....அதிரா தேம்ஸ் ல எங்க ஒளிஞ்சுருக்காங்கனு கண்டுபிடிச்சுட்டாங்களாம் ...

  கீதா

  பதிலளிநீக்கு
 42. ஆசிரியர் குழுவில் மூன்று கே ஜி ஸார்கள் உள்ளனர்.

  பதிலளிநீக்கு
 43. ///kg gouthamanOctober 20, 2017 at 6:51 PM
  ஆசிரியர் குழுவில் மூன்று கே ஜி ஸார்கள் உள்ளனர்.///
  இதை எதுக்கு இப்போ 3 தரம் சொல்றார்:)... அதனால மீ ரொம்பத் தெளிவா கெள அண்ணன் என உங்களைத்தச்ன் சொன்னேன்:)... மூவர் உள்ளனர் என நீங்க எஸ்கேப் ஆக விட்டிடுவோமா நாங்க:)....
  நாங்களெல்லாம் வெள்ளிக்கிழமை ரசிகைகள்:)..... ஹையோ கண்டபடி உளறிட்டேனோ.... ஹையோ அஞ்சு கீதா பீஸ்ஸ்ஸ்ஸ் ஜெல்ப்ப்ப்ப்ப் மீஈஈஈஈ....

  பதிலளிநீக்கு
 44. ஹாஹாஆ :) இதுக்குதான் அப் ஆவியை கூப்பிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஞ்சூஊஊஉ போட்டதை விட வேகமா அழிச்சிட்டார்ர்ர் கெள அண்ணன் ஹா ஹா ஹா:) எங்க கண்ணுக்கு யாரும் தப்பவே முடியாது:).... ஹையோ இண்டைக்கு எனக்கு என்னமோ ஆச்சூஊஊஊ... நான் கொஞ்சநேரம் நித்திரையாகி றீஈஈஈஈஈஈ பிரெஸ் ஆகி வரப்போறேன்:)...

   நீக்கு
 45. ஹாஹா :) ஆமா இப்போ லண்டன் டைம் 5.30 க்கு அனுஷ்க்கா ரசிகர் வருவார் இங்கேயே நீங்க செஞ்ச சுவீட்டை காட்டி பிடிச்சி போடறேன் சீக்கிரம் ப்ரெஷ் ஆகி வாங்க

  பதிலளிநீக்கு
 46. தீபாவளியை எப்படிக் கொண்டாட வேண்டும், ஏன் கொண்டாடுகிறோம் காணொளி அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 47. நிறைய இனிப்பு சாப்பிட்டு விட்டீர்களா? அதனால் பல்வலியா?

  பதிலளிநீக்கு
 48. தீபாவளிக்கதைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லி இருக்க வேண்டாமா

  பதிலளிநீக்கு
 49. பதிவை விடப் பின்னூட்டங்கள் படு ஜோர்.
  பல்வலி போச்சா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!