ஞாயிறு, 1 அக்டோபர், 2017

​ஞாயிறு 171001 : விண்ணோடும் முகிலோடும்...


விண்ணோடும் முகிலோடும்...


யாருக்கோ அவசர உதவி...."அவசரமாப் போகோணும்...  அட, வழி விடுங்கப்பா...."அகிற்புகையாய் முகில்கள்....
"இப்படியெல்லாம் ஃபோட்டோ புடிப்பீங்கன்னு தெரிஞ்சுதாண்ணே முகத்த மூடிப்புட்டேன்...!"பள்ளி செல்லும் காலை....பள்ளி செல்லும் காளை....பிள்ளைகள்...  கிள்ளைகள்... 
மலையையே வளைத்து எதைத் தேடுகிறது மேகக்கூட்டம்?பாலத்திலிருந்து தெரியுது பார் பாதை!காத்திருந்தால் வருகின்றன.......அடுத்தடுத்து கார்கள்....கடந்து செல்லுங்கள் விரைவாய் கார்களே...  காத்திருக்கிறோம் நாங்கள் கரை கடக்க!


தமிழ்மணத்தில் வாக்களிக்க...

21 கருத்துகள்:

 1. அழகான படங்கள்..
  இனிய காலைப் பொழுது...
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. காளைகள் காலையில், சாலையில் செல்லும் வேளையில் படம் எடுப்பதை வேலையாக கருதி கண்ணனைப்போல் லீலைகள் செய்து எடுத்திட்ட படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 3. மலைகளைத் தொட்டு மேகங்கள் விளையாடுவதை ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 4. முதலில் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே என்னும் பாட்டின் காணொளியை எதிர்பார்த்தேன்

  பதிலளிநீக்கு
 5. விண்ணொடும் முகிலோடும் விளையாடும் மலையழகை ரசித்தோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் அந்தப் பாடலையும் போட்டிருக்க வேண்டும் ஸ்ரீராம்.
  மேகங்களும் கொடுத்த காப்ஷன் களும் அழகு. ஓடும் வண்டியிலிருந்தபடி படம் எடுத்தீர்களோ. படங்களும் ஓடுகின்றன. மிக அருமை.

  பதிலளிநீக்கு
 7. படங்களுக்கேற்ற தலைப்புகள்.அழகு படங்களும் போட்டிபோடுகின்றதோ? அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மிக்க மகிழ்ச்சித. த.ம.

  பதிலளிநீக்கு
 9. அழகெனச் சொல்லவும் வேண்டுமோ! த ம 12

  பதிலளிநீக்கு
 10. கஷ்டப்பட்டு எடுத்ததை இஷ்டப்பட்டு போட்டு இருக்கீங்க நல்ல வந்திருக்கு எல்லாம் பொருந்தும் தலைப்புடன்

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு! நேரமிருந்தால் அறிவுக்களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள். நன்றி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!