ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஞாயிறு 171022 : கரியடுப்பா? விறகடுப்பா? ஒரு கடுப்பும் இல்ல.. ஆள விடுங்கப்பு....





முன்னும் போக முடியாது.  பின்னும் போக முடியாது!




வறண்ட பாதையை நனைக்குமா மேகம்?




தண்ணீரைக் குடிக்கிறதோ மேகக்கூட்டம்?




"நோ ,,, நோ...விளையாட வெளியில் போகாதீர்கள்..."



"ஒருத்தன் ஓடிட்டான்....  ஒருத்தனைத்தான் பிடிக்க முடிஞ்சுது!"



"இப்போ இல்லைன்னாலும் அப்புறம் தண்ணீர் கொட்டாமலா போகும்?!"




சிறு நீர்த் தாரை! (இடைவெளியை கவனிக்கவும்!)



"கொஞ்சம் இரப்பா....  டீ ரொம்பச் சூடா இருக்கு...!"




அட, சும்மா க்ளிக் பண்ணி வைப்போமே....




"பாதை ஒன்று ஆன போதும் பயணம் வேறம்மா....."




அந்த வீட்டில் விறகடுப்பு போல.....!!




தூரத்துக் காட்சிகள்.







தமிழ்மணம்.

25 கருத்துகள்:

  1. இனிய இளங்காலை...
    வாழ்வும் வளமும் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
  2. தண்ணீரைக் குடிக்கிறதோ மேகக் கூட்டம்! அருமை! படங்களை விடத் தலைப்புகள் கவர்ந்திழுக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துமே அழகு. சிறுநீர்த்தாரை சற்றே அதிகமாக.

    பதிலளிநீக்கு
  4. +வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)

    பதிலளிநீக்கு
  5. ரசனையான காட்சிகள் ரசித்தேன் ஸ்ரீராம் ஜி

    பதிலளிநீக்கு
  6. தண்ணீரைக் குடிக்கும் மேகம் - அருமை. "சிற்றருவி" இருக்க "சிறு. நீர்த்தாரை" எதற்கு?

    பதிலளிநீக்கு
  7. முதல்ல தலைப்பு ரொம்ப அருமை!!

    எல்லா படங்களும் சூப்பர். சிறுநீர்த்தாரை படம் அழகு போல் தண்ணீரைக் குடிக்கும் மேகமும் அழுகு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அந்த வீட்டில் விறகடுப்பு போல.....!!....

    அழகு படங்களை விட வார்த்தை விளையாட்டுகள்.....

    பதிலளிநீக்கு

  9. @ தண்ணீரைக் குடிக்கிறதோ மேகம் ? :

    அதுக்கென்னவோ அப்படி ஒரு தாகம்
    கீழே இருப்பதைப் போய்ச் சொன்னது காகம்
    வானத்திலிருந்து எடுத்தது பார் வேகம்
    தரைக்கு வந்து சேர்ந்தது அந்த மேகம்
    தாகம் தணிப்பதுவும் ஒரு யோகம்

    பதிலளிநீக்கு
  10. @ அந்த வீட்டில விறகடுப்புபோல..

    வீட்டிலே விறகுதான் அடுப்பு
    மாமிக்கு ஒடியுது இடுப்பு
    வாயத் திறந்தா உடனே தடுப்பு
    மாமாவின்மேல் வருது கடுப்பு

    **

    பதிலளிநீக்கு
  11. காட்சிகளும், அதற்கேற்ற தலைப்புகளும் கவர்ந்திழுக்கின்றன.திரும்பவும் படித்து ரஸித்தேன். இயற்கைக் காட்சிகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. மேலே சொல்லியிருக்கும் அனைவரின் கருத்தையும் நான் படு பயங்கரமாக ஆமோதிக்கிறேன்:)..

    பதிலளிநீக்கு
  13. ///
    @ தண்ணீரைக் குடிக்கிறதோ மேகம் ? :

    அதுக்கென்னவோ அப்படி ஒரு தாகம்
    கீழே இருப்பதைப் போய்ச் சொன்னது காகம்
    வானத்திலிருந்து எடுத்தது பார் வேகம்
    தரைக்கு வந்து சேர்ந்தது அந்த மேகம்
    தாகம் தணிப்பதுவும் ஒரு யோகம்/////

    ஹா ஹா ஹா
    வானப் படம் பார்த்து
    வியந்த இடத்தில்...
    கவிதையாய்க் கொட்டுது மேகம்...

    பதிலளிநீக்கு
  14. மகிழ்ச்சியான தருணங்கள். படங்களுக்கான தலைப்புகள், அந்தக்கால அம்புலிமாமாவின் கடைசி பக்கத்தில் இருந்த, போட்டோவுக்கான வாக்கியப் போட்டியை, மலரும் நினைவுகளாக கொண்டு வந்தன.

    பதிலளிநீக்கு
  15. சிறு நீர் தாரை பயந்து விட்டேன் இடைவெளிதான் பயத்திலிருந்து மீட்டது

    பதிலளிநீக்கு
  16. அருமையான படங்கள். தேனீர் குடிக்கும் தெரிந்த நண்பரும் ,சிற்றருவிகளும்,
    தாகம் கொண்ட மேகமும், அங்கே போய் நின்று பார்ப்பது போல இருந்தது.
    அருமையான காலைப் பொழுத்துக்கு
    இனிமையான வார்த்தைகள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. படங்களுடன் தகுந்த வரிகளும் அழகு

    பதிலளிநீக்கு
  18. படங்களும் அதற்கு நீங்கள் சொன்ன கருத்தும் அருமை.
    அதற்கு ஏகாந்தன் அவர்கள் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  19. படங்களின் குளுமை இங்கே இங்கிலாந்து வரைக்கும் அடிக்குது

    பதிலளிநீக்கு
  20. @ அப்பாவி அதிரா, @ கோமதி அரசு:

    குட்டிக்கவிதைகளைப் பாராட்டியதற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  21. ஏகாந்தனின் கவிதைகளை இப்போத் தான் பார்த்தேன். :) மாமாவிடம் தான் கடுப்பு வரும்! ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!