ஞாயிறு, 21 ஜூன், 2020

துளித்துளி, துளித்துளி ..... மழைத்துளி!





கார்மேகம்



இந்த இடைவெளிக்குள்?


நமக்கும் முன்னே ஒருவரடா .. அவர் ஓட்டத்தெரிந்த பிறவியடா




இங்கே?


சிவலிங்கம் போலொரு காஸ் சிலிண்டர்




இந்த மழை மட்டும் இல்லாதிருந்தால்....


குடை கொண்டு வந்ததை மறந்திருப்பாரோ?








எந்தவூர்?


பாபு கொஞ்சம் நிறுத்துங்க




இந்த தூண்கள்..ஒரு கோவிலை நினைவூட்டவில்லை?


மழைத்துளி ....







ஓவியமா அல்லது புகைப்படமா! 



























தென்னை இளங்கீற்றினிலே .... 



தாலாட்டும் தென்றலது .... 














கண்டோம் காவிரியின் நாயகனை!  போனவாரத்துக் கருப்பு கட்டம் 


===========

===========

27 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஞாயிறு படங்களில்
    மழை பெருகி வருகிறது.
    மழைத்துளி என்றே இந்த வாரம் தலைப்பு வைத்திருக்கலாம்.
    எந்த ஊர் என்றவனே
    இருந்த ஊரைச் சொல்லவா
    அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா''
    பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
    மழைக்குப் பிறகு வரும் படங்கள் பசுமை
    செழித்து வருகிறது.
    இந்த ஊரெல்லாம் மாதிரி நம் ஊர் இருக்கக் கூடாதோ.
    கொடுத்து வைத்த மனிதர்கள்
    வாழும் ஊர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம். வாங்க வல்லிம்மா... இன்று கிரகணம் என்று பெயர். ஆனால் சென்னையில் மேகம் மூடி மழை வருமோ என்றிருக்கிறது வானம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று கிரஹணத்தின் போது நடைபெறப்போகும் கிரஹச் சேர்க்கைகள் நல்லபடியாக அமைந்து அனைவர் வாழ்வில் இருந்தும் கொரோனா தொற்று என்னும் பயம் விலகும்படிப் பிரார்த்திக்கிறோம். அனைவருக்கும் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் ஆகியவை சிறந்து விளங்கவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. ணக்கம். நன்றி.
      அந்த ஆவலான எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் இருக்கு. மனிதன் இயற்கையிடம் மண்டியிட்டு வேண்டுகிறான்.

      நீக்கு
  4. நேற்றெல்லாம் ஒரே சூடு, இன்னிக்குக் கொஞ்சம் காற்று குளிர்ச்சியாகவும் இதமாகவும் வருது. வானமெல்லாம் மோடம் போட்டு இருக்கு. புண்யகாலங்களில் இப்படித்தான் இருக்கும். அதிலும் பத்து மணிக்கு அப்புறம் ஒன்றரை மணி வரை நன்றாக மூடியே காணப்படும் வானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே... அதே இங்கும். டெரஸில் இருக்கிறேன். குளுமையா இருக்கு!!

      நீக்கு
  5. அந்தக் கடைசி இரு படங்கள் தான் காவிரியின் உற்பத்தி ஸ்தானமா? காவிரியின் நாயகன்? அது எப்படி? கடலரசன் இல்லையோ காவிரியின் நாயகன்? கண்ணுக்குக் குளிர்ச்சியான பச்சை நிறச் செழிப்பான பிரதேசங்கள். இன்னும் மின் நிலாவைப் பார்க்கலை. பார்த்துட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்விகளுக்கு கேஜிஎஸ்தான் பதில் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  6. மின் நிலாவில் படங்களும் கடைசிப் பக்கப் பென்சில் புராணமும் நன்றாக உள்ளன. இந்த வாரம் அரட்டை இல்லை! அதோடு பதிவுகளுக்குப் போட்டிருந்த கருத்துக்களும் (கமென்டுகள்) கொஞ்சம் தான் வந்திருக்கின்றன. ஆசிரியர்களும் தங்களைக் குறித்த அறிமுகம் செய்து கொள்ளலாமோ? அதாவது இந்த மாதிரிச் சின்னச் சின்னப் பதிவுகள் எழுதும் ஆசிரியர்கள். போனவாரம் கேஜிஒய் எழுதி இருந்தார். அப்போது அவரைப் பற்றிய ஓர் அறிமுகம் கொடுத்திருக்கலாம். இந்த வாரம் கேஜி! அவரின் அறிமுகமும் கொடுத்திருக்கலாம். வாரா வாரம் ஊட்டிப் படங்களை அனுப்பும் கேஜிவியின் அறிமுகம்! நடுவில் விளம்பரம் செய்யும் எல்கேயின் அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ஆசிரியர்கள் பற்றி அனைவரும் அறிந்ததுதானே? அதை மறுபடி சொல்ல வேண்டுமா? எல் கே, விசு பற்றி அறிமுகங்கள் செய்யலாம். யோசிக்கிறோம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    படங்களும், அதற்குரிய பொருத்தமான வாசகங்களும் அருமை. மழையிலேயே சென்ற பயணம் விதவிதமான நல்லதொரு காட்சிகளையும், கற்பனை வாசகங்களையும் தந்திருக்கிறது. அந்த மழைக்கும் நன்றி.

    ஓவியமா, புகைப்படமா என யோசிக்க வைத்த படங்கள் இயற்கையை ரசிக்கும் வண்ணம் உள்ளன. அதன் பசுமைகள் கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    சென்ற வார புதிர் புகைப்படம் இன்று விடுவிக்கப்பட்டு காவிரியின் நாயகனை கண்டு கொண்டோம். காவிரி உற்பத்தி ஸ்தலத்தை தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும் வாசகங்களையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா். பசுமை மனதில் தங்கியதோடு இன்று சென்னையில் குளுமை காலை முதல்..! அப்புறம் என்ன ஆகுமோ!

      நீக்கு
    2. நல்ல விஷயம். என்றும் சென்னை குளுமை பெறட்டும்.

      நீக்கு
  8. கார் கண்ணாடி மழைத்துளி படங்கள் இரண்டும் ஆகா...!

    பதிலளிநீக்கு
  9. படங்களும், காணொளியும் நன்றாக இருக்கிறது.

    காவிரி உற்பத்தியாகும் இடத்தை பார்த்து விட்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
  10. மின் நிலாவின் பக்கங்களில் மலர்கள் நிறைந்திருப்பது மனதுக்கு
    இனிமை.
    அனுஷ்கா சூப்பர்.
    அட நானும் வந்திருக்கிறேன். மிக மிக நன்றி. இந்த
    தொற்று நேரங்களில் உற்சாகம் எந்த விஷயமும்
    நன்றிக்கு உரியவை.
    கேஜீயின் பென்சில் புராணம், பழைய காலங்களை
    மீட்டெடுக்கிறது,
    இப்பொழுது கணினியில் எழுதவே ஸ்டைலஸ் வந்து விட்டது.
    இருந்தும் பழைய அருமை வராது.
    மிக நன்றி ஸ்ரீராம் அண்ட் கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய மின்நிலா மலர்கள் படங்களுடன் நன்றாக உள்ளது. மலர்கள் மிக அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

    பதிவுகள் அனைத்தும் ஒருசேர பார்ப்பது சிறப்பு. போட்டிக்கென வந்திருக்கும் அ. படம் அழகோ அழகு. பென்சில் பற்றிய கட்டுரை ரசித்து வாசித்தேன். கேஜீ சகோதரரின் மலரும் நினைவுகளுடன் கூறும் போது லயித்து வாசிக்க முடிந்தது.
    இன்று கிரஹண வேலைகளில் மதியம் வந்து இக்கருத்தை பகிர்வதற்கு இயலவில்லை. மின் நிலா வாரா வாரம் பிரகாசம் அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கார்முகிலின் தூறலும்
    காற்றின் இளஞ்சாரலும்
    காவிரியின் அருட்பெருக்கும்
    கருணையென நலம் பெருக்கும்...

    அழகிய படங்கள் .. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!