15.11.20

மைசூர் காட்சிகள் மேலும் சில

 


சுதந்திரப் பறவை ! 





அம்மா, அப்பா - நான் ஒளிஞ்சுகிட்டு இருக்கேன் என்னைக் கண்டுபிடிங்க!


இருடா ! வீட்டுக்கு ஓடு மாற்றிவிட்டு வருகிறேன் --- 


ஓடு மாற்றி முடிக்கும் வரை கொஞ்சம் தூங்குடா கண்ணா 



எங்க குடும்ப குரூப் போட்டோ எங்களுக்கும் ஒரு காப்பி அனுப்புங்க சார்


" ஆமாம் இவங்க   இருக்கறது  எல்லாம்  ஓட்டு மேல - ஒவ்வொன்றும் என்ன அலட்டல் ---- ஹூம் இதெல்லாம் - - -  " 


" டேய் ஜிம்மி - என்ன சொன்னே? இப்போ கீழே இறங்கி வரவா? " 
 

" சரி சரி எல்லோரும் சண்டை போடாமல், சந்தோஷமா இயற்கையை இரசிக்கக் கத்துக்குங்க ----- கா கா கா " 


இங்கே குடி கொண்டுள்ளது இயற்கை எழில் ! 


34 கருத்துகள்:

Thulasidharan thilaiakathu சொன்னது…

இனிய காலை வணக்கம் கௌ அண்ணா ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்.

படங்கள் அத்தனையும் அழகோ அழகு!!! இப்போதெல்லாம் அழகான படங்கள் எபியில்!

கீதா

Thulasidharan thilaiakathu சொன்னது…

குடும்ப ஃபோட்டோ ஹா ஹா ஹா அட்டகாசம்தான்! சரி அனுப்பிட்டீங்களோ அவங்களுக்கு!?

ஜிம்மியும் வெயிலில் குளியல் போலும்!

இயற்கை கொஞ்சுகிறது. இயற்கையை மிஞ்ச முடியுமோ?

ஞாயிறு உலா அழகான உலா. இயற்கையோடு! படங்களோடு கேப்ஷன்ஸ் ரசித்தேன்

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கீதா...  வணக்கம்.   நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

ஹா...   ஹா...  ஹா...   அந்த ஒட்டு வீட்டுக்குள்ளே மாட்டி வச்சிருக்காங்களாம் குடும்பப்படத்தை!

Geetha Sambasivam சொன்னது…

அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கடந்த ஒரு வாரமாகப் பட்டாஸு சப்தத்துடன் இருந்துட்டு இன்றைய அமைதி மிக மிக அமைதியாகத் தெரிகிறது. அனைவர் வாழ்க்கையிலும் நன்மைகள் பெருகி துன்பங்கள் நீங்கவும் பிரார்த்திக்கிறோம்.

Geetha Sambasivam சொன்னது…

மைசூர்க் காட்சிகளும் குடும்பப் புகைப்படங்களும் அருமை. செல்லமே, செல்லமே தனியாக உட்கார்ந்து கொண்டு வெயில் காய்கிறது போல. படங்கள் அதற்கான கற்பனாவளம் மிகுந்த விளக்கங்கள் அனைத்தும் அருமை.

கௌதமன் சொன்னது…

கருத்துரைக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

:)))

கௌதமன் சொன்னது…

அவ்வாறே பிரார்த்திப்போம். நன்றி.

கௌதமன் சொன்னது…

நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

நலமே வாழ்க என்றென்றும்...

துரை செல்வராஜூ சொன்னது…

அழகான படங்கள்...
இயற்கையின் கொடை..

அது சரி... ஓடு மாத்துற பார்ட்டிக்கு சம்பளம் எவ்வளவு?... வேலை நேரத்துல டீ/ வடை உண்டா!...

வல்லிசிம்ஹன் சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

முன்னோர்களின் குடும்பப் படங்கள் மிகவும் சுவை.

அவர்களின் முக அபினயம் பிரமாதம். அதை அழகாக
படம் எடுத்தவர்க்கு பாராட்டுகள்.

அருமையான வசனங்களும் சிறப்பைக் கூட்டுகின்றன.
அன்பு வாழ்த்துகள்.

இறைவன் அனைவரையும் நல்ல வழியில்
அழைத்துச் செல்லட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...  வாங்க...  நலமே நாடுவோம்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா..   வணக்கம்.  நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ரசித்தேன், மைசூர் காட்சிகளை.

Bhanumathy Venkateswaran சொன்னது…

அழகான படங்கள். நாங்கள் மைசூர் சென்றோம், ஆனாலும் இப்படிப்பட்ட காட்சிகள் கண்ணில் படவேயில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

அடடா...   அப்போ இந்தப் படங்கள் நீங்கள் பார்க்கத்தான் பானு அக்கா!

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க..  முனைவர் ஜம்புலிங்கம் ஸார்...  நன்றி.

கௌதமன் சொன்னது…

// ஓடு மாத்துற பார்ட்டிக்கு சம்பளம் எவ்வளவு?... வேலை நேரத்துல டீ/ வடை உண்டா!...// வேண்டியதை அவரே தட்டிப் பறித்துக்கொள்வார் !!

ஏகாந்தன் ! சொன்னது…

சுதந்திரப் பறவை ! //

சிலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. அதனால்தான் கூண்டுக்குள் அடைத்து வைத்து, உத்து உத்துப் பார்க்கிறார்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அழகான படங்கள் ஜி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்கள் அழகு

கோமதி அரசு சொன்னது…

அனைத்து படங்களும் அதற்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களும் அருமை.

பறவைகளைப்பார்த்து மரக்கிளையும் பறக்க ஆசைப்படுவது மிகவும் ரசித்தேன், அருமை.

கௌதமன் சொன்னது…

அதானே!

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

நன்றி, நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான காட்சிகள்... அருமை...

நெல்லைத் தமிழன் சொன்னது…

படங்கள் அழகு.

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

நன்றி.

மாதேவி சொன்னது…

அட....டா.....ஓடு மாத்திறதுக்கு ஆட்கள் கிடைத்து விட்டார்கள் :)

படங்கள் அழகு.