ஞாயிறு, 27 ஜூன், 2021

இங்கி பிங்கி பாங்கி !

 

இன்று சனி . நம் வீட்டில் இன்வெர்ட்டர் இருந்தால் கூட இன்டர்நெட் செர்வருக்கும் நமக்கும் தொடர்பில்லாமல் போனது 

பிங்க் என்று அரைகுறையாய் கிடைத்தவை 

ஒரு பூச்சியின் உடலில் இவ்வளவு நுணுக்கமான அமைப்பா?


பிங்க் என்றால் கத்திரி நானும் என்று வந்து விட்டது 
காய் களுடனும் வருவேன் என்று அ டம் பிடிக்கும்  இல்லை பூச்சிக்கு நண்பனோ?


இந்த கனகாம்பரம் பிங்கா ஆரஞ்சு ?


இது என்ன? ஆக்டோபஸ் மாதிரி hexopus  என்று ஏதும் உண்டோ?


பூச்சியில் ஆரம்பித்தோம்  ஆனால் பூச்சி  இல்லை 


பிங்க் ixora 


மீண்டும் கனகாம்பரம் 


ஈ 

திரும்பவும் ஏகாம்பரம்?


வாடாமல்லி என்று type செய்ததும் அதென்ன கொஞ்சம் கூட மரியாதையில்லாமல்...


அந்தி சாயும் நேரம்....


அவரைப்பூ 


இருவாட்சி மொட்டு 


மீண்டும் .....


இவ்வளவு நெருக்கமாக.....


அடுத்து பச்சை கனகாம்பரம் 

= = = = =

39 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் எல்லோருக்கும்

  படங்கள் அத்தனையும் செம ரசித்தேன்.

  கனகாம்பரம் ஆரஞ்சுதானுங்கோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நெருக்கமாக இருக்கும் கனகாம்பரம், அந்திமந்தாரை எல்லாம் அழகு. என்ன ஒரு கலர்!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வாடாமல்லி//

  ஹாஹாஹா மரியாதை இல்லாமன்னு ஏன் சொல்லணும்!! செல்ல்ல்ல்ல்லமாக...ந்னும் சொல்லலாமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. அவரை பூ என்று சொல்லலாமா ?
  அவளையாவது சொல்லலாம்...

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புதிதாய் வந்திருக்கும் தொற்றுப் பரவல் முற்றிலும் அடியோடு இல்லாமல் போகப் பிரார்த்திக்கிறோம். சென்னைக்கு எச்சரிக்கைச் செய்திகள் வருகின்றன. சென்னைவாசிகள் கவனம்! :(

  பதிலளிநீக்கு
 7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிங்க் என்றால் என்ன நிறம் என்பதைக் குட்டிக் குஞ்சுலுவை விட்டு உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கணுமோ? இங்கே இருப்பவை அனைத்தும் மரூன் பிங்க், பர்ப்பிள் ஆகிய நிறங்கள். போனால் போகுதுனு விருக்ஷியில் ஒரே ஒரு அரைகுறைப் பிங்க்! ஆனாலும் படங்கள் பிரமாதம் தான். அந்த "ஈ" படமும் சேர்த்து.

  பதிலளிநீக்கு
 8. குட்டிக் குஞ்சுலு பார்த்தால் உங்களுக்கு நிறமே கண்டுபிடிக்க முடியலைனு சிரிச்சிருக்கும். :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் சிரித்து சந்தோஷமாக இருந்தால் சரிதான்!

   நீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இன்றைய பிங்க் வண்ணம் குழைத்த படங்கள் அனைத்தும் அருமை. ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு அழகு.

  வாடா மல்லி என்றாலும், அது கோபத்தை விட்டு சிரிக்கும் அழகே தனிதான். அத்தனை படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 13. வொய் பிங்க்? பெண்கள் தினமெல்லாம் முடிந்து விட்டதே?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்கள் தினத்தில் மட்டும் தான் பெண்களைக்கொண்டாட வேண்டும் என்கிற நியதி உண்டா என்ன!

   நீக்கு
  2. நீங்க எங்கேயோ போட்டீங்க...!

   நீக்கு
 14. வெங்கட் நாகராஜிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்னும் நிறைய ஊர்களுக்கு பயணப்பட வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துவோம் உலகம் சுற்றும் வெங்கட் அவர்களை!

   நீக்கு
 15. கண்கவர் மலர்களின் அணிவகுப்பு..
  அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு
 16. பிங் ஞாயிறு:) அழகு.

  உங்கள் பிங் கனகாம்பரம் யோல எங்கள் வீட்டில் சிகப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. அனைத்து மலர்களும் அருமை.

  பூக்களுக்கு நீங்கள் கொடுத்த வாசகங்கள் அருமை.

  அந்திமந்தாரை பூவின் வண்ணம் அருமை.

  பதிலளிநீக்கு
 18. படங்கள் அனைத்தும் அழகு. முதல் படம் சிறப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!