நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.10.22
30.10.22
29.10.22
28.10.22
வெள்ளி வீடியோ : கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
இன்றைய தனிப்பாடல் கூட திரைப்பாடலாகவே மலர்கிறது.
27.10.22
இரகசியங்களுக்குள் நான் மௌனம்...
காலை நேரங்கள் அமைதியானவை என்றுதானே நினைக்கிறீர்கள்? சாலைக்கு வந்து பாருங்கள். அந்நேரத்தில் சாலையில் பறக்கும் வாகனங்கள் சாலையின் அமைதியைக் கெடுத்தபடி ஓடிக் கொண்டிருக்கும்.
26.10.22
25.10.22
24.10.22
23.10.22
22.10.22
கடைக்கு வெளியே 4 மாலைகள்...
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார்.
21.10.22
வெள்ளி வீடியோ : ஸ்ரீரங்கம் காவேரி கடலோடுதான் இணையும் எப்போதும்..
TMS பாடிய தனிப்பாடல்களில் இதற்கு எப்போதும் தனியிடம்.
20.10.22
யாரைத் திருப்திப்படுத்த....
பள்ளிப் புகைப்படத்தில் போஸ் கொடுத்தபோது டீச்சர், பெற்றோர் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் நின்றது.
19.10.22
18.10.22
சிறுகதை : கிளிநொச்சி, கிரிமினல் கிஷோர் - கில்லர்ஜி தேவகோட்டை
கிளிநொச்சி, கிரிமினல் கிஷோர்
கில்லர்ஜி தேவகோட்டை
===================================
17.10.22
"திங்க"க்கிழமை : சிறு உருளை ரோஸ்ட் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
அன்புள்ள ஸ்ரீராம்,
16.10.22
15.10.22
14.10.22
13.10.22
12.10.22
11.10.22
10.10.22
"திங்க" க்கிழமை : தஞ்சாவூர் வாழைக்காய் பொரியல் - துரை செல்வராஜூ ரெஸிப்பி
தஞ்சாவூர் வாழைக்காய் பொரியல்..
9.10.22
8.10.22
7.10.22
வெள்ளி வீடியோ : தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் நீ நடந்த பாவனையை நான் எழுத மொழியில்லையே
நவராத்திரி முடிந்து சரஸ்வதி பூஜை, விஜயதசமியும் இந்த வருடம் நிறைவுற்றது.
6.10.22
பெரைடோலியா
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு உடல்மொழி இருக்கும். நாம் கவனித்திருக்க மாட்டோம். பிறர் கவனித்திருப்பார்கள். உதாரணமாக வீட்டில் கலந்துரையாடலில் நான் பேசப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு சட்டென என் முகத்தைப் பார்ப்பார்கள்.
5.10.22
4.10.22
3.10.22
2.10.22
1.10.22
மூன்று பேர்கள் ... மூன்று செய்திகள் And ஆயிஷா நடராசன் (நான் படிச்ச கதை ) JC
நாகப்பட்டினம்:நாகையில், 'சுனாமி'யின் கோரத்தாண்டவத்தால் உறவுகளை இழந்து, காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி, தற்போது, இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை, உணவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென சந்தித்து பேசினார்.