ஞாயிறு, 25 அக்டோபர், 2020

ஆமை அண்ணா எங்கே?



எலித்தம்பி கேட்டுகிட்டதால ஒரு நாடகம் போட்டோம்




இரு, இரு ஆமை அண்ணன் வந்தவுடன் ஓட்டப்பந்தயம்! 


ஆமை அண்ணா அதோ போகிறான் பார். வா நாமும் ஓடலாம்! 





அட ! ஆமை அண்ணா குளிக்கப் போயிட்டானே! 


என்னாங்கடா இது! ஆமையும் முயல்களும் என்னை நடுவராக இருக்கச் சொன்னார்கள். இங்கே நான் நடுவுல ஒக்காந்துருக்கேன், யாரையும் காணோம்! 


=======



30 கருத்துகள்:

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் இனிய
    சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன் ஜி
    இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. படத் தொடர் முடிந்துவிட்டதா?

    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. இன்றைய பதிவை Feedly Reader எடுத்துக் கொள்ளவில்லையே...!

    பதிலளிநீக்கு
  7. சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. எப்போலேருந்து என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சீங்க? நல்லாவே இருக்கு! அது சரி! மைசூர்ப் பயணம் முடிச்சுட்டு வேறே எங்கேயும் போகலையா? பக்கத்திலேயே உள்ள சாமுண்டி மலை, பசவங்குடி எல்லாம் போகலையா? பசவங்குடி கொஞ்சம் தள்ளி இருக்கோனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, முந்தின பதிவிலே போட்டுட்டேனா? அதைக் காப்பி, பேஸ்ட் பண்ணறச்சே இதுவும் ஒட்டிக்கொண்டு வந்திருக்கு. கவனிக்காமல் போட்டிருக்கேன். :))))) பார்க்கிறவங்க மண்டையைக் குழப்பிக்கட்டுமே! :)))))

      நீக்கு
  9. கருத்தை மாற்றி முந்தைய பதிவில் போட்டுட்டேன். எப்படிக் கவனிக்கலைனு புரியலை! இணையம் படுத்தறபாடில் கவனிக்கலைனு நினைக்கிறேன். காலையிலிருந்து படுத்தல் தான்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    என்ன ஆச்சு? சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.
    படத்துக்கு கதை நல்லாக இருக்கிறதே :))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!