Sunday, September 6, 2015

ஞாயிறு 322:: எங்கேயோ வெல்லச்சீடை வாசனை வருதே!

                     
         
ஏழு நாள் தொடர்கதை. वह कौन है?        [இறுதிப் பகுதி]


7. அதைக் கொண்டு வந்து பாண்டியன் கையில் தந்த அவன் "भाई! आप कृपया मुझे बता सकते हैं जहां यह घर है? என்றான்.

அதை வாங்கிப் பார்த்த பாண்டியன் கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தையே உற்றுப் பார்த்தான்.  பின்னர் சொன்னான்.

"இன்னா கர்மம் எளுதி இருக்குன்னு தெர்ல...எளுதப் படிக்கத் தெரிஞ்சாத்தானே... ஆனா அண்டர்லைன்லாம் பண்ணியிருக்கானுவோ..அதைப் பாத்தா..ரொம்ப ஸ்ட்ராங்காச் சொல்லியிருக்காங்கன்னு தெரியுது" என்று பேப்பரை அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.



                                                                                              அப்பாடா.... முடிந்தது!   



18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்ட்ராங்கா இருக்கு - வாசனையும்...!

ராமலக்ஷ்மி said...

சஸ்பென்ஸாக நகர்ந்த த்ரில்லர் கதையின் திருப்பம்... அருமை:)!

வாசித்துக் காட்டலாம் என்றால், வந்தவருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது போலும்.

வலிப்போக்கன் - said...

அப்பாடா.... முடிந்தது....?????...கடைசியல இந்தீயை படிக்கத் தெரியலையே..ம்ம்.....இந்தீ..யை புகுத்திறி...லாக்கும்......

வலிப்போக்கன் - said...

அப்பாடா.... முடிந்தது....?????...கடைசியல இந்தீயை படிக்கத் தெரியலையே..ம்ம்.....இந்தீ..யை புகுத்திறி...லாக்கும்......

Thulasidharan V Thillaiakathu said...

வெல்லச் சீடை இங்க வர மணந்துச்சே......

ஹும்....சஸ்பென்சா போச்சு...கடைசில இப்படியா....கொஞ்சம் யோசிச்சோம். இந்த முடிவை....ஆனா பாருங்க நிச்சயமா ஏதோ இருக்கும்னு நினைச்சோம்..இல்லை நம்பிட்டோம்..ஹஹஹஹ்

Thulasidharan V Thillaiakathu said...

ஆனாலும் இப்படி ஒரு கதைய 7 நாள் நகத்தினீங்களே நம்ம டிவி தொடர் மாதிரி????!!!!.சஸ்பென்சோட....அதுக்கு நிச்சயமா உங்கள பாராட்டியே ஆகணும்!! நல்ல முயற்சி...

mageswari balachandran said...

நல்லா இழுத்த உங்களைப் பாராட்டியே ஆகனும்,,,,

middleclassmadhavi said...

உல்டாவாக வைத்து வேறு பார்த்திருக்கிறார்!! டிவி சீரியல் எழுதும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!! :-))))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் இந்தக் கதையின் நாயகன் பாண்டியனிடம் கொடுத்த காகிதத்தில் உள்ள வாக்கியத்தில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தவும்! :)))))

Geetha Sambasivam said...

//"भाई! आप कृपया मुझे बता सकते हैं जहां यह घर है?//

//बता सकते हैं कि// என்று வரவேண்டும். அதற்குப் பின்னர் //जहां यह घर है?// என்பது //यह घ्र्र कहा है// என்று வரணும். உங்களுக்கு மதிப்பெண்கள் இல்லை. திரும்ப எழுதவும்.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, நாளைக்குப் போட வேண்டிய வெல்லச் சீடையை இன்னிக்கே போட்டுட்டீங்களாக்கும்னு ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா?

Geetha Sambasivam said...

ஆனா ஒண்ணு, இப்போத் தொலைக்காட்சியிலே ஓடு தொடரெல்லாம் ஒண்ணுமே இல்லை! நீங்க இழுத்த ஜவ்வு அதை விட நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா இருக்கு! எப்படிங்க இப்படியெல்லாம்? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

G.M Balasubramaniam said...

ஏதோமுகவரி கேட்கிறார் என்று நினைத்தால் கடிதத்தையே படித்துச் சொல்லச் சொல்கிறாரா.? எனக்கு ஹிந்தி புரிகிறதா,?

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் எறும்பு ஒரே இடத்தில் நிற்குதே,,,,,

வெங்கட் நாகராஜ் said...

எறும்புடன் நானும் வெல்லச் சீடையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!

சாந்தி மாரியப்பன் said...

சீடை இன்னும் வரலை.. :-)

பரிவை சே.குமார் said...

ஹா... ஹா...
படம் அருமை...
கதை முடிவு நல்லாயிருக்கே...

கோமதி அரசு said...

எறும்புக்கு வெல்லசீடை கிடைக்கவில்லையா? வாசம் மட்டும் தானா?

கதை முடிவு நன்றாக இருக்கிறது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!