சனி, 29 ஜூலை, 2017

முன்னாடி 20,000 ரூபாய்... இப்போ 350 ரூபாய்..!



1)  டாக்டர் கமலி ஸ்ரீபால்.  யாரென்று தெரிகிறதா? 
மறைந்த, டி.ஜி.பி., ஸ்ரீபாலின் மனைவி.  எந்த பந்தாவும் இன்றி, தோற்றத்தில் எளிமையாகவும், நோயாளிகளிடம் கனிவாகவும் பழகுவதால், சிகிச்சைக்கு வருபவர்கள் கூட, அவர்களின் குடும்ப நண்பர்களாக மாறி விடுகின்றனர். இவரிடம், தினமும், சிகிச்சைக்கு வருவோர் ஏராளம். ஆனால், சிகிச்சைக்காக, ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்குவதில்லை.






2)  பள்ளிப் பருவத்திலேயே இவற்றை எல்லாம் சொல்லித் தருவது அல்லது கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு.  பூவுலகின் இன்றைய தேவை.






3) நெல்லையில் ஒரு புதிய முயற்சி.  அன்புச்சுவர்.






4)  20,000 ரூபாயிலிருந்து 350 ரூபாயாகக் குறைய உதவி புரிந்த மூன்று வீரர்கள்...






5)  " நம் ஊர்ச் சாலையில் இருக்கும் குழிகளை நான் அடைக்கப் போகிறேன்.  நீங்கள் யாராவது வருகிறீர்களா?" என்று 68 வயது குல்ஷன் பாம்போட் வாட்ஸாப்பில் கேட்டதும் நிகழ்ந்தது அந்த அற்புதம்...







தமிழ்மணத்தில் வாக்களிக்க...


19 கருத்துகள்:

  1. அன்புச் சுவர், குல்ஷன் போன்றோர் பற்றி அறிந்திருந்தாலும் விபரமாகப் படிக்கக் கிடைத்தது. நன்றி. மருத்துவர் கமலி ஶ்ரீபால் குறித்தும் முன்பே படித்தேன். மற்றச் செய்திகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. திருமதி. கமலி ஸ்ரீபால் அவர்களின் தொண்டு மிக சிறப்பானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அன்பு சுவர் முகநூலில் படித்தேன். மேல் நாடுகளில் இப்படி வைப்பார்கள்.
    குல்ஷன் செயல் பாராட்டபட வேண்டும்.
    நான் படிக்கும் போது மாலை தோட்டவேலை உண்டு பள்ளியில் , மீண்டும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தோட்டங்களை பராமரிக்க கற்றுக் கொடுத்தால் நல்லது தான். நிறைய பள்ளிகளில் தோட்டம் இல்லை, விளையாட்டு திடல் இல்லை. நகர்புறத்தில் நெருக்கடியான இடத்தில் பள்ளி இருக்கிறது.


    நல்ல செய்திகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பள்ளியில் படிக்கும் பொழுதில் தோட்ட வேலை வகுப்பும் கைத் தொழில் வகுப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக நீதி போதனை வகுப்பும் உண்டு..

    சுற்றுப் புறத் தூய்மை மற்றும் துப்புரவு எல்லாமும் சொல்லிக் கொடுத்தார்கள்..
    மாணவர்களிடையே மனித நேயத்தைப் பயிர் செய்தார்கள்..

    அதெல்லாம் கனாக் காலங்களாயின..

    நலம் செய்தாரைச் சிறப்பித்திருக்கும் பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல செய்திகள். ஆனால் டாக்டர் கமலி ஶ்ரீபாலைப் பற்றி நல்லதாகப் படித்ததில்லையே. ஆட்டோ சங்கர் சரித்த்தில் அவரைப் பற்றியும் ஶ்ரீபாலைப் பற்றியும் நல்லதாகப் படிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  5. திருமதி. கமலி ஸ்ரீபால் போற்றுதலுக்குறியவர்.

    பதிலளிநீக்கு
  6. அன்புச்சுவர் நல்ல விஷயம். என் பெரிய பொண்ணு காலேஜ்ல இதுப்போல வைக்க சொல்லி கேட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு
  7. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  8. அன்புச்சுவர், குல்ஷன்..பாராட்டுகள்....

    நான் பள்ளியில் படிக்கும் போது சுத்தமாக வைத்துக் கொளல், தோட்டத்தைப் பராமரித்தல்....ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பாத்தி கொடுத்துவிடுவார்கள்....தண்ணீர் ஊற்றி, கொத்தி விட்டு...அதில் எந்த வகுப்பு நன்றாக ப் பராமரித்தது என்று...பாராட்டுவார்கள்...மிக நல்ல விஷயம்...பாராட்டுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தீண்டாமைச் சுவர் இடித்த செய்தி தெரியும் ,அன்புச் சுவரா ,வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  10. சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வாழ்த்துகள். இப்போது பள்ளிகளில் நீதி வகுப்பு இருக்கின்றதா ? என தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  12. அனைத்துத் தகவல்களும் அறியாத
    செய்திகளே..அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அனைத்து தகவல்களுக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  15. நல்ல தகவல்கள்...பாராட்டுக்குறிய மனிதர்கள் ! நன்றி !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!