புதன், 18 நவம்பர், 2009

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு...






இங்கே, இடது பக்கக் கீ----ழே, (ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியலுக்குக் கீழே பாருங்க)
<-----
 Internet TV என்று ஒரு லிங்க் கொடுத்துள்ளோம்.
முதலில் ஒரு நாடு செலக்ட் பண்ணுங்க - அந்த நாட்டு பெயர் மேலே சொடுக்குங்க. 
உடனே, ஒரு சானல் பட்டியல் தெரியும். அந்த சானல் பட்டியல்ல உங்களுக்கு வேண்டிய சானல் மீது கிளிக் பண்ணுங்க.
இதன்மூலம், நீங்க சில தமிழ் சானல் கூடப் பார்க்கலாம். உதாரணமாக, 
இந்தியா தேர்ந்தெடுத்து - ஸ்டார் விஜய், தென்றல் - ஏதாவது முயற்சி செய்து பாருங்கள்.
எப்படி வருகின்றது என்று, எங்களுக்குத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
எங்கள் Blog.

11 கருத்துகள்:

  1. Sir,
    You have to select a country on that 'Internet TV' icon appearing at bottom, and then to select a TV channel from the right side list.

    Example: India if selected, shows 42 channels - including Star Vijay, Thendral etc. You have to click on any one of the channel.

    Then a bigger screen will appear and the TV channel you selcted can be seen at right top of that new window.

    We will wait for responses from other members.
    You must have broadband / higher bandwidth, unlimited connection to watch this.(I think)
    We will keep this link open for 10 more days, to see the blog readers response.

    பதிலளிநீக்கு
  2. Even with a very noisy line we are able access the channels. Thank you for the link.

    Mr K'murthy the link is on the left margin below the list of blogs and is a html link - please ensure browser settings permit such links to open their own windows

    பதிலளிநீக்கு
  3. முயற்சித்துப் பார்த்துச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஹேமா - ரொம்ப நாள் கழிச்சு ரூபவாகினி - இந்த லிங்குல பாத்தேன்; ஆனா - தமிழைக் காணோமே?
    எங்கள் வலை ரசிகர்கள் எல்லோரும், இந்திய நேரப்படி - இரவு எட்டு மணிக்கு, ஸ்டார் விஜயில ஏர்டெல் ஜூனியர் சிங்கர் பாத்து, கேட்டு, யாரு நன்றாகப் பாடினார்கள் என்று, இங்கே பதியுங்க.

    பதிலளிநீக்கு
  5. Krish Sir,
    You can also click on the left top wwtv portion of the Internet TV picture appearing at the left bottom portion and then select the country and TV channel required.
    What viewers - are you able to access?

    பதிலளிநீக்கு
  6. மன்னிக்கவும் ஏர்டெல் ஜூனியர் சிங்கர் நேரம் இரவு ஒன்பது மணி - விஜய் டி வி (ஸ்டார் விஜய்)

    பதிலளிநீக்கு
  7. Sir

    I have always have felt this kind of sites are dangerous with some spam, malware or junk to deliver

    techsatish.tv is one classic example and then isaitamil.net

    visiting any of this sites, typically infects your computer big time

    - Sairam

    பதிலளிநீக்கு
  8. சாய் - உங்க கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டோம். நாங்க இந்த லிங்க் கொடுத்த நேரத்திலிருந்து, ஆசிரியர் குழுவில், அன்லிமிடட் கனக்ஷன் இருக்கறவங்க, தொடர்ந்து, இதன் மூலமாக பல்வேறு நாட்டு, பல்வேறு சானல்களை பரீட்சார்த்தமாகப் பார்த்துவருகிறோம். இதுவரையிலும் பயம் எதுவும் இல்லை. மேலும், ஒவ்வொரு நாட்டு சானல் பட்டியலும், செய்தி, சிறுவர் சானல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன - என்பதையும் பார்க்கமுடிகிறது. மற்ற வலைவாசகர்கள் கருத்தையும் வரவேற்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி எங்கள் அவர்களே! ஸ்டார் விஜய் மிகவும் நன்றாக தெரிகிறது. இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மீனாக்ஷி - எங்கள் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியதற்கு - எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!