புதன், 13 ஜனவரி, 2010

விதி என்பதா, சதி என்பதா, கதி என்பதா?

          எடியூரப்பாவை புண் படுத்தி இருந்தால் வருந்துகிறேன் என்று ஒரு மேதாவி தெரிவிக்கிறார். கேவலமான விமர்சனங்கள் புண்படுத்தும் என்பதைக் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளும் "திறன்" படைத்த தலைகள் நமக்கு வாய்த்திருப்பது நம் விதியா, துரதிருஷ்டமா, தலையெழுத்தா?
           வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் கழிப்பதுவும் சில கேஸ்களில் நல்லதுதான். இதுகள் முழுதும் முழித்துக் கொண்டு இருந்தால் நம் கதி அதோகதிதான்.  

9 கருத்துகள்:

 1. எல்லாம் கலந்த கலவைதான் பாஸ்..

  பதிலளிநீக்கு
 2. எல்லாமும்தான்!  தங்களுக்கு என் பொங்கல் வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீராம்,கௌதம் எங்கள் தளத்தில் உள்ள அன்பின் நட்புக்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!