வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் நல்வாழ்த்துகள் !


11 கருத்துகள்:

 1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..............

  பதிலளிநீக்கு
 2. பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. இயற்கை எழில் கொஞ்சுகிறது!
  அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. அனைத்து நண்பர்களுக்கும் இனிய
  பொங்கல் வாழ்த்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஸ்ரீராம். உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்களேன். எந்த வேடுகொந்து ராகவா-சடகோபன் அனுப்புகிறேன். என் மின்னஞ்சல் ப்ரொஃபைலில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. படம் குளுமை.
  பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. நன்றி! எனது வாழ்த்துக்களை http://madhavan73.blogspot.com/2010/01/blog-post_12.html
  சொல்லியிருக்கேன்.. வந்து படிச்சுகோங்க சார்..

  பதிலளிநீக்கு
 9. //"துக்ளக் முதல் இதழும், முதல் கடிதமும்."//
  ஒரே நாளில் இட்லி வடையில் ஹீரோ ஆகிவிட்ட "எங்கள்" KGG அண்ணாவை... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்.

  ஏதோ அறியாம நாங்க தப்பும் தவறுமா ஏதும் பின்னூட்டங்கள் இட்டுருந்தோமானால் மன்னித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. // ஒரே நாளில் இட்லி வடையில் ஹீரோ ஆகிவிட்ட "எங்கள்" KGG அண்ணாவை... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்.

  ஏதோ அறியாம நாங்க தப்பும் தவறுமா ஏதும் பின்னூட்டங்கள் இட்டுருந்தோமானால் மன்னித்து விடுங்கள்.//
  ஆதிமனிதன் - நீங்க ஏதோ கிண்டல் செய்வது போலத் தோன்றுகிறது. நீங்க போட்றப் பின்னூட்டங்கள் எல்லாமே மிகச் சரியானவை - எனவே மன்னிப்பு எல்லாம் தேவையே இல்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!