ஞாயிறு, 31 ஜனவரி, 2010

ஞாயிறு-29

 

17 கருத்துகள்:

 1. மட்டையாளரே பந்தை பிடிக்கிறார்!! அது சரி இந்த கிரௌன்ட்ல சிக்ஸர் அடிச்சா, நிறைய சேதாரம்
  ஏற்படுமே :))

  பதிலளிநீக்கு
 2. ஏதோ இந்த குழந்தையாவது நம் தேசிய விளையாட்டை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி..:))

  பதிலளிநீக்கு
 3. குழந்தை முருங்கைகாயை பிடிச்சுண்டு இருக்கறதே ரொம்ப அழகா இருக்கு. Almost அதுவும் குழந்தையோட height.
  பாக்கவே ரொம்ப வேடிக்கையா இருக்கு. Very cute pictures!

  பதிலளிநீக்கு
 4. தண்ராஜ் பிள்ளை மாதிரி வருவாரப்பா...உட்ருதாதீன்க...பயிற்சி கொடுங்க

  பதிலளிநீக்கு
 5. ஞாயிற்றுக்கிழமை குழந்தை நல்லா தூங்கட்டுமே. நீங்க ஒரு பதிவு போடணுங்கிறதுக்காக குழந்தையோட தூக்கத்தை கெடுத்துட்டீங்க.

  பதிலளிநீக்கு
 6. Handling the ball
  ஹாக்கிக்கு கிடையாதுதானே

  விஜய்

  பதிலளிநீக்கு
 7. Congrats for getting promoted.

  Only one photo previously (so far).. Two this time (onwards ? )

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. நல்ல கவலை சைவகொத்துபரோட்டா...இந்த பந்தில் வராது...!

  வாருங்கள் ஷங்கர், பெயர் மாற்றத்துக்கு வாழ்த்துக்கள்..

  வாருங்கள் மீனாக்ஷி, நீங்கள் சொல்வது உண்மை...அது சரி காதல் கதை படிக்கவில்லையா நீங்கள்...

  வருக புலிகேசி, பாவங்க தன்ராஜ் பிள்ளை..யார்னு கேகாரா மாதிரி இருக்கார்...தேசிய விளையாட்டுன்னு பேருதான்...

  வாங்க தமிழ்,
  குழந்தை தூக்கத்தை கெடுக்காமல் விளையாடும்போது சமர்த்தா எடுத்ததுதாங்க அது...

  வாங்க விஜய்,
  பால் கீழ விழுந்து கொஞ்ச நேரம் ஆனால் ஹேண்ட்லிங் அனுமதி உண்டுதானே...ஆனால் இதில் கிடையாதுதாங்க...

  மாதவன்,
  இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்கிறீர்களா?

  தேனம்மை மேடம்,
  குழந்தை ஸ்டார்ங்க...

  பதிலளிநீக்கு
 10. right hand bat, left hand pitch - இன்னொரு க்ரிகெட் ஆட்டக்காரர் இப்படி இருந்ததாக நினைவு. ஆளுயர முருங்கைக்காய் இப்போது தான் பார்க்கிறேன். trick photographyஆ?

  பதிலளிநீக்கு
 11. //அது சரி காதல் கதை படிக்கவில்லையா நீங்கள்//

  நான் படிக்காம இருப்பேனா, படிச்சேன். ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல, மனசு வேதனையா இருந்துது. கள்ளம், கபடம் இல்லாத அந்த innocence தான் குழந்தை பருவத்தோட பெருமை, சிறப்பு, அழகு எல்லாமே. இதை எல்லாம் தான் குழந்தைகள் கிட்ட நாம எதிர்பார்த்து ரசிக்கறது. அந்த பையன் 'I lovu you' சொன்னதுல கூட, எது சரி, எது தவறுன்னு உணராத ஒரு குழந்தைதனம் இருக்கு. அதை அப்படியே குழந்தைதனம்னு எடுத்துண்டு விட்டிருக்கலாம். ஆனா இந்த பெண் குழந்தையோட மன வளர்ச்சியை என்னால ஜீரணிக்கவே முடியல. இந்த குழந்தைத்தனம் இல்லாத மன வளர்ச்சியை ரசிக்கவும் முடியல, இவளோட அறிவை பெருமையா நினைக்கவும் முடியல.

  பதிலளிநீக்கு
 12. அழகு அழகு:)!
  பந்து உருண்டதா
  இல்லை
  மட்டை மடங்கியதா:)?

  பதிலளிநீக்கு
 13. பாவம் ஸ்ரீராம்.
  பாருங்க.முருங்கக்காயும் அப்பிள் பழமும்தான் கிடைச்சிருக்கு அவருக்கு இண்ணைக்கு விளையாட.
  யார் கோல் பாத்துக்குறாங்க.
  அம்மாவா !

  பதிலளிநீக்கு
 14. அம்மா... இப்படி சமைக்கிற காய்கறியெல்லாம் அப்பாவை அடிக்கறதுக்கு யூஸ் பண்ணிட்ட அப்புறம் எனக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?

  //அப்பாதுரை said... ஆளுயர முருங்கைக்காய் இப்போது தான் பார்க்கிறேன். trick photographyஆ?//

  இதை விட பெரிய சைஸ் முருங்கைக்காய் எங்கள் வீட்டில் காய்த்திருக்கிறது. So I don't think its a photography trick. Right Sri Raam?

  பதிலளிநீக்கு
 15. I was busy enjoying my mother's food in chennai last week. Though was just one day as I was stuck in a residential sales meeting in Taj Connemara. (Surprised that even a 5 star hotel has mosquitoes all over !!)

  முருங்கை ஒல்லியாக இருந்தாலும், தண்ணி கலர் பயமுறுத்தினாலும் நம்மூர் காய்கறிகளுக்கு உள்ள டேஸ்ட் எங்கும் இல்லை !

  பதிலளிநீக்கு
 16. எம்புட்டு நீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ள முருங்கைக்காய்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!