ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஞாயிறு-28

 

24 கருத்துகள்:

  1. So sweet! Who drew this? Its very childish and colorful. I enjoyed it.

    பதிலளிநீக்கு
  2. வரைந்தவர் எதிர்கால எங்கள் ஆசிரியர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!

    பதிலளிநீக்கு
  3. Driver, Conductor, Checking Inspector..

    No passengers... May be it's trial 'RUN'

    Good drawing.

    பதிலளிநீக்கு
  4. இந்த பஸ் பண்டோரா போகுமா?
    (ஆனா நான் நாவி இல்லீங்கோ....)

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்டா... விலை என்னன்னு சொல்லுங்க. முடிச்சிடுவோம்

    பதிலளிநீக்கு
  6. Sriram சார் வரைந்த படமா? நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  7. பயணித்தால் தூரம்
    இணையத்தில் அருகில்
    எங்கள் தளம்.

    பதிலளிநீக்கு
  8. சரவணக்குமார் - ஸ்ரீராம் க்கு ஒரே சந்தோஷம் - ஹையா! நான் இவ்வளவு நல்லா படம் வரைவேன்னு சரவணக்குமார் நினைக்கிறாரேன்னு!

    பதிலளிநீக்கு
  9. தமிழ் உதயம் - ஸ்ரீராம் ட்ரான்ஸ் போர்ட் மூன்றாம் காலாண்டு ரிசல்ட் நன்றாக உள்ளது என்று போன வாரம் வர்த்தக செய்தி கேள்விப்பட்டேன். நான்காம் காலாண்டு / வருட லாபம் டிரென்ட் தொடருமா?

    பதிலளிநீக்கு
  10. சை கொ ப - முதல் வரி கொஞ்சம் புரிகிறது. இரண்டாம் வரி என்னவோ நமீதா தமிழ் மாதிரி இருக்கு. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  11. மாதவன் - நல்லா உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க வெரி குட்.

    பதிலளிநீக்கு
  12. திவ்யா - அர்ஜுன் அம்பு விடுவாருன்னுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்; பஸ் கூட விடுவாரா?

    பதிலளிநீக்கு
  13. bus goes from left 2 right. but, there's no door!!!

    பதிலளிநீக்கு
  14. //Anony:

    bus goes from left 2 right. but, there's no door!!! //

    அர்ஜுன் இந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடுகிறார் 27.1.2010 அன்று அவருக்கு வயது 60 அடுத்த பிறந்த நாளுக்குள் கதவு போடக் கற்றுக் கொண்டு விடுவார் என்று நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
  15. நெஞ்சில் ஆடும் பூ ஒன்று...கேட்ட படம்..நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் கேட்ட நினைவில்லை..'\\\\\\\\\\
    ஸ்ரீராம் RAAGA.COMல இருக்கு. அவசியம் கேளுங்க. அற்புதமான பாடல்

    பதிலளிநீக்கு
  16. அர்ஜுன் அமேரிக்காகாரர் போலிருக்கு. அங்கே ஓடுகின்ற பஸ்களுக்கு - வலது பக்கம்தான் கதவுகள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. //எங்கள் said..."மாதவன் - நல்லா உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க வெரி குட்."

    வரஞ்சது யாரோ... 'வெரி குட்' எனக்கா? பேஷ் பேஷ் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  18. கரம் சிரம் புறம் நீட்டாதீர்;
    நாம் இருவர் நமக்கு இருவர்;

    ஊஹூம், அதுக்கு மேல் எனக்கு ஒன்னும் விளங்களீங்க! நிச்சயம் ஒரு குழந்தைனுடைய கைங்கரியம் போல் தான் தெரிகிறது. simply cute...

    மேல் விபரம் ஏதும் இருந்தா தெரிஞ்சிக்க ஆசைபடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நாம் இருவர் நமக்கு இருவர்;==> நாம் இருவர் நமக்கு ஒருவர். தவறுதலாக இருவர் என அடித்துவிடேன்.

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. நாங்கள் எல்லாம் ஏறலாமா என்று பஸ்காரரிடம் கெளுங்க. ரொம்ப அழகா வரைஞ்சிருக்கார்..
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!