சனி, 16 ஜனவரி, 2010

ப(ட்)டங்கள்



 பட்டங்கள் பற்றி நாங்க முன்னறிவிப்பு வெளியிட்டவுடனேயே - சூரத் பட்டங்களை படம் எடுத்து, சுடச் சுட எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டனர் - Moneyworkshop - Suresh Padmanabhan மற்றும் அவரது குழுவினர். 
அவைகள், இதோ இங்கே...







4 கருத்துகள்:

 1. இந்த பதிவு, கீழ்க்கண்ட பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது..
  '..படிக்காதவன் விடுற பட்டமு காகிதந்தான் காகிதந்தான்,
  படிச்சவங்க வாங்குற பட்டமு காகிதந்தான் காகிதந்தான்.."

  பதிலளிநீக்கு
 2. இன்னொன்றையும் அந்தப் பாடல் வரிகளோடு சேர்த்துக் கொள்ளவும்!

  காலேஜ் படிப்புக் காப்பியாத்துதான்!
  பி ஏ பட்டம் பெஞ்சு தொடைக்குதாம்!

  பட்டுக்கோட்டை வரிகள்-பட்டணம் தான் போகலாமடி! பொம்பளே பணம் காசு சேக்கலாமடி! பாடலில் இருந்து.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!