2) கேப்ஸ்யூல் விவசாயம். மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த தண்ணீர் அளவில் நிறைய அறுவடை.
3) தமிழகத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரான முகமது ரிஃபாக் ஷாரூக் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள், நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
4) செய்யவேண்டியதை செய்யவேண்டிய நேரத்தில் செய்தால் பலன் கண்டிப்பாய் உண்டு. கோடை வெயிலின் தாக்கத்தால் குடிநீருக்கே மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் வாய்க்காலை தூர் வாரியதால் நல்லமரம் கிராமக் கோயில் தெப்பம் இன்றும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
5) ஹேமலதா என்னும் ஹேமம் (பொன்).
6) நம்மூரு நல்லவர்கள்... தன் கையே தனக்குதவி என்பதை உணர்ந்தவர்கள். சென்னை மடிப்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்த தன்னார்வலர்கள்.
7) ராமசாமி என்னும் மாமனிதர். பெங்களுருவில் ஒரு தங்கம்.
8) இந்து முஸ்லீம் இந்தியர் . மதங்களைக் கடந்த மனித நேயம்.
18 கருத்துகள்:
போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம் வாழ்த்துவோம்
தம +1
மனிதம் இன்னும் வாழத்தான் செய்கிறது.
ஸ்ரீராம் ஜி செல்பேசியால் த.ம. இடமுடியவில்லை பொருத்தருள்க.
அணைத்துச் செய்திகளும் அருமை....குறிப்பாக...முகம்மது ரிஃஆக்....பிரமிப்பு... வாழ்த்துகள்..அவர் மேலும் மேலும் வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திட....
குளம், மற்றும் கேப்ஸ்யூல் விவசாயம்....அருமை..
கீதா
முகமது ரிஃபாக் ஷாரூக் இளம் வயதிலேயே அசத்துகிறார் .இன்னொரு அப்துல்கலாம் ஆக உருவாக வாழ்த்துகள் :)
நல்ல முயற்சி.. பாராட்டத்தக்கது..
try this new www.thiratti.in
சகோ ஸ்ரீராம் எங்குதான் இப்படித் தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறாரோ .. வியப்பாக இருக்கிறது, அதுவும் ஒன்று ரெண்டல்ல பத்து... வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.
பின்னர் கொம்பியூட்டர் ஊடாக வந்து வோட் பண்ணுகிறேன். மொபைல் மூலம் வோட் பண்ண நான் ஒரு ஐடியா கண்டு பிடிச்சிட்டேன்ன்ன் ... சொல்லுவேன் விரைவில்... அதை எல்லோரும் கடைப்பிடிக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:)....
ஆஅவ்வ்வ் இப்போதான் அந்த ஐடியா டக்கென என் கிட்னியில் உதித்துது, இனி யாரும் சாட்டே சொல்ல முடியாது... இனி டமில்மனத்தில் மகுடம் அதிராவுக்கே.... பகவான் ஜீக்கு அல்ல :) .... ஹையோ இதாரிது இப்பூடிக் கலைப்பது எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).
அனைத்தும் போற்றுதலுக்குரிய செய்திகள் ..நல்ல விஷயங்களை ஒன்றாக தொகுத்து கோர்த்து இங்கே பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
Heart goes to Uma ,the Besant beach lady and Hemalatha. and congrats to Anantham foundation.
பிஅரக்கும் போது அனைவரும் நல்லவர்களே வளர வளரத்தான் வித்தியாசங்கள் விதைக்கப் படுகின்றன.
முகமது ரிஃபாக் ஷாருக் என்னும் இளம் மேதைக்கு வாழ்த்துகள். இம்முறை மடிப்பாக்கம் ஏரி குறித்த செய்தியைக் கூட அறியவில்லை. அனைத்தும் புதியவை. நல்லவை. அனைவருக்கும் வாழ்த்துகள்.
நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
பாராட்டுகள்
பாராட்டுகள்
அருமை
பாராட்டுகள், வழக்கம் போல!
கருத்துரையிடுக