11.10.17

புதர் புதின் 171011



கிடு கிடு புதிர்க் கேள்விகள். 


1) What comes at _ ?


B  C   D   _  G  



2)  What comes next ?

17     10    ?? 



3) What comes after  ... 

When, Where, What, Why, 





இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விகளுக்கு கடைசி பின்னூட்டமாக இட்டதை, இங்கே மற்ற வாரா விருந்தினர்கள் பார்வைக்கு: 

// Thulasidharan V Thillaiakathu said...
த்ரிஷா 34 வயதினிலே! // 

முதலில் பதியப்பட்ட சரியான பதில். 

// Ponchandar said...
ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
ஜித் (1நிமிடம்) திரும்புகிறார் = 1 நிமிடம்
கபில்(5 நிமிடம்) + ராம்(10 நிமிடம்)= 10 நிமிடம்
சுஜி (2 நிமிடம்) திரும்புகிறார் = 2 நிமிடம்
ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
-------------
17 நிமிடங்கள்
---------------

முன்னாலேயே இந்த புதிரை கேள்விபட்டிருக்கிறேன்// 

பொன்சந்தர் கூறியதுதான் சரியான பதில். வாழ்த்துகள். 

// Madhavan Srinivasagopalan said...
2) (5*5*5)-(5*5) = 125-25 = 100

# take & give (me) that 100...// 

Madhavan has given one of the right answers. 

Others are : 

(33 X 3) + 3/3 = 100

111 - 11 = 100 

one more combination for 5 is there. 

(5+5+5+5)X5 = 100 

ஆர்வத்துடன் பங்குபெற்று பதில் அளித்தவர்களுக்கும், பரீட்சை ஹாலுக்கு வந்து வேற சப்ஜெக்டில் கும்மி அடித்தவர்களுக்கும் நன்றி! 



22 கருத்துகள்:

  1. புதிராக புதனாக - புத்தம் புதிய காலை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. 1. B C D E G ------ All rhyming letters

    2. 17-10-2017 தேதியோ ?????

    3. "What"

    பதிலளிநீக்கு
  3. புதிருக்கும் நமக்கும் தூரம்

    பதிலளிநீக்கு
  4. 'அதிபர் புதின்’ என்று தலைப்புவைக்க முயற்சித்ததாகத் தெரிகிறதே!

    பதிலளிநீக்கு
  5. 1. F. A என்னும் முதல் vowel ஐ தவிர்த்து விட்டு, கான்செனென்ட்ஸ்களில் தொடங்கி இருக்கிறீர்கள். எனவே B,C,D, ஐ தொடர்ந்து F வரவேண்டும்.
    இந்த புதிரை பார்த்ததும் இரண்டு வயதாகும் என் பேத்தி நினைவுதான் வருகிறது. அவளுக்கு க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில் வேண்டும் என்றால், BCD என்பாள். அப்படி கூறினால் எழுத வேண்டும் என்று பொருள்.

    2. ....

    3. Who

    பதிலளிநீக்கு
  6. ஒரு விஷயத்தை analyse செய்வதற்கு கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இவை. இதைத் தொடர்ந்து How வரும்.

    பதிலளிநீக்கு
  7. 1, all are rhyming letters
    B C D E G T P ...

    2,
    3,WHO

    பதிலளிநீக்கு
  8. 1. நாய்க்கு நிற்க நேரமில்லை என்ற பழமொழியை நினைவுபடுத்துவதால் BC DOG. I.e. Busy Dog

    2. 17. 10. 11. - Today's புதிர் நாள் தலைப்பு

    3. Who. தான் அடுத்து வரும்.

    பதிலளிநீக்கு
  9. Present Sir

    last one 3. who, 2. 17-10-2017 that day night diwali celebrations

    1. I agree with Banumathi Venkateswaran. It may be F

    பதிலளிநீக்கு
  10. மூளை கசக்கதயாரில்லை

    பதிலளிநீக்கு
  11. @நெல்லை தமிழன் சரியா சொல்லிட்டாரே என்ன ஐடியா...... :-D

    பதிலளிநீக்கு
  12. 1st - E பறந்துடுச்சி சோ F -ans
    2nd -11
    3rd -how :-D:-D :-D

    பதிலளிநீக்கு
  13. எனக்கு கஷ்டம்தான்

    பதிலளிநீக்கு
  14. //3) What comes after ...

    When, Where, What, Why, //

    'What' comes after 'Where' (in the list that followed.)

    பதிலளிநீக்கு
  15. மூளைக்கு வேலை?! நான் தாயாரில்ல. அதும் இங்லீபீசு?! நோ நெவர்

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள்.
    ஓட்டு போட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. வழக்கம் போல த ம 8

    பதிலளிநீக்கு
  18. 1. F

    2. தீபாவளி நினைவுபடுத்தறீங்களா...17 10 17

    3. Who

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!