அண்ணாந்து பார்த்தால் அழகான விளக்கு !
அங்கே யாரு ஜோக் அடிக்கிறார்கள்?
'புகை'ப்படமா அல்லது ஓவியமா ? யானைப் படையும் ---
குதிரைப் படையும்!
ஆஹா எவ்வளவு வேலைப்பாடுகள் நிறைந்த மேல் சுவர்கள், தரை !
தந்த சிற்பங்களா?
தந்த மண்டபமா அல்லது தங்க மண்டபமா?
அந்தக் காலத்து ஒலிம்பிக் தீபங்களோ!
அனைவருக்கும் இனிய ஞாயிறு காலை
பதிலளிநீக்குவணக்கம்.
இறைவன் கருணை எல்லோருக்கும்
ஆரோக்கியத்தை அள்ளித் தர வேண்டும்.
அப்படியே வேண்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇன்னைக்கு நான் தான் போணியோனு நினைச்சேன், வல்லி முந்திக் கொண்டார். இரண்டு நிமிடங்களில். :)))))
பதிலளிநீக்குஹா ஹா !!
நீக்குஎல்லாப் படங்களும் அருமையாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் எடுத்த படங்களில் இருந்து தேர்வு செய்கிறீர்களா? அல்லது கேஜிஎஸ் எடுத்த படங்கள் மட்டுமா? ஜன்னல் வழியே இயற்கைக் காட்சி மிக அருமை. அந்தப் படைகள் அணி வகுத்து நிற்கும் காட்சியும் நன்றாக வந்திருக்கிறது. தசராவில் அணி வகுத்து நின்ற காட்சிகளோ? தசராக் கொண்டாட்டங்கள் படங்களும்/ஓவியங்களும் இருக்குமே!
பதிலளிநீக்குஅவர்தான் சொல்லவேண்டும். முஜ்ஜெ மாலும் நஹி !
நீக்குGood Morning Geetha ma.
பதிலளிநீக்குநல்வரவு ரேவதி. மீனா சொன்னாள் நீங்க அழைத்துப் பேசியதை! ரொம்ப நன்றி.
நீக்கு:))
நீக்குபடங்கள் புகை பிடித்திருந்தாலும் ஓவியங்கள்
பதிலளிநீக்குஅழகு. தரையும் ஊரையும் கலை வண்ணங்களால்
நிறைந்திருக்கின்றன.
சீலிங்கில் காணப்படும் கலைக் காட்சிகள் தரையை
விட அழகாக இருக்கின்றன.
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியைக்
காண முடிகிறது.
நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் உங்களுக்கும்!
நீக்குஇப்படி பார்த்துக் கொண்டால் தான் உண்டு - அரண்மனையை...
பதிலளிநீக்குஹா ஹா ஆமாம் !!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅரண்மனை காட்சிகள் அனைத்தும் அழகாக உள்ளது. ஒவ்வொன்றிக்கும் பொருத்தமான வாசகங்கள் ரசிப்பை அதிகரிக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, நன்றி!
நீக்குரசிக்கும்படியான இடங்கள். இதனைப் பார்த்ததும் செட்டிநாட்டு அரண்மனைகளும், மைசூர் அரண்மனையும் நினைவிற்கு வந்தன. எந்த இடம் என்று பதிவில் விவரம் இல்லையே?
பதிலளிநீக்குமைசூர் அரண்மனை - சென்ற வாரத் தொடர்ச்சி
நீக்குஅழகான படங்கள் ரசிக்க வைத்தன...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇணையத்தில் அரண்மனை காணொளிகள் கிடைக்கிறது
பதிலளிநீக்குஆம்.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குபடங்கள் நன்று. இன்று படங்கள் குறைவோ?
பதிலளிநீக்குஆம். கொஞ்சம் குறைவுதான்! நன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாசகங்களும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஅழகான படங்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅரண்மனை காட்சிகள் கண்ணுக்கு விருந்து.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு