மேகலா ஓர் தீர்மானத்துடன்
நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும்
பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான்
கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம்
வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன்
பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள்
ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது
பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி
பயனில்லை,
இந்தஊர்ல, நாங்கஇருக்கறஃப்ளாட்ஜன்னலில், அடுத்தபில்டிங்மாமரம்தெரியும். சிலகிளைகளும்பக்கத்துலதான்இருக்கும். அடுத்த பில்டிங்ல தெரிஞ்சவங்கதான் இருக்காங்க. அதுனால அந்த மாமரங்களில் இருந்து ஒரு சில காய்களைப் பறிப்பதில் பிரச்சனை இல்லை.
சென்ற வாரம் ஒரு 'ஆப்டிகல் இல்லியூஷன்' படம் வெளியிட்டு, அதைப் பார்த்து விட்டு எதிர் சுவரைப் பாருங்கள்... சுவரில் என்ன உருவம் தெரிகிறது என்று கேட்டிருந்தேன். ஒருவருமே முயற்சித்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.