1) படிக்க பணமின்றி சிரமப்பட்ட நான், அந்த படிப்பை இலவசமாக சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.
என், 2ம் வகுப்பு ஆசிரியை, தன் இல்லத்தை இலவசமாக தந்து உதவினார்.என்னுடன் படித்த ஆசிரியராக உள்ள நண்பர்கள், டியூஷன் படித்த மாணவர்கள், என் மனைவி வகுப்பெடுக்கின்றனர்....
வேலுார் மாவட்டம், அசநெல்லிக்குப்பம் கிராமத்தில், 'வாமனன் குருகுலம்' நிறுவனர் கார்த்தி.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் முதலில் வருபவர் பின்னாடி வருபவர் எல்லோருக்கும்!
பதிலளிநீக்குநேற்று பாடல் கேட்டேன் ஸ்ரீராம் நல்லாருக்கு ஆனா வால்யூம் எனக்கு கம்மியா இருந்துச்சு…
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். பாடம் கற்கும் இடத்தில (சினிமாப்) பாடலா? ஆசான் திட்டப் போகிறார்!
நீக்குவாழ்க...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஹை பானுக்கா காலை வணக்கம்.
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇன்று ஒரே ஒரு செய்திதானா ஸ்ரீராம் என்னாச்சு?? பாசிட்டிவ் செய்திகள் குறைந்துவிட்டதா??!!!!!!
பதிலளிநீக்குகீதா
சமயங்களில் அப்படி அமைந்து விடும் கீதா.
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீ/ கீ மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா கீ கீ பார்த்து சிரித்துவிட்டேன் துரை அண்ணா
நீக்குகீதா
கடுகை உடைத்த மாதிரி
பதிலளிநீக்குசின்னஞ்சிறு பதிவானாலும் அருமை....
//கடுகை உடைத்த மாதிரி
நீக்குசின்னஞ்சிறு பதிவானாலும் அருமை...//
அடடே... ஆஹா...
இந்த செய்தி எபியில் வரும் என்று
பதிலளிநீக்குஅன்றே நினைத்தேன்...
ஒரு நாள் வகுப்புக்கு வரவில்லை என்றாலும், மறுநாள் பெற்றோருடன் தான் வர வேண்டும்.
பதிலளிநீக்குவீட்டில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என, மாதம் ஒரு முறை, 20 கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தில், பெற்றோரை பூர்த்தி செய்து தரச் சொல்வோம்.//
வாவ்! நல்ல விஷயம். இதை சிலர் எதிர்க்கலாம்...அல்லது மாரல் போலீஸிங்க் கூடாது என்று சொல்லலாம் ஆனால் இதை ஹாண்டில் செய்யும் விதத்தில் ஹாண்டில் செய்தால் மிக மிக நல்ல விஷயம்.!!! கண்டிப்பாக அவசியமான விஷயம். நான் படிக்கும் காலத்தில் இதெல்லாம் உண்டு. அருமையான ஆசான் கார்தி!!! ஹேட்ஸ் ஆஃப்! நல்லதொரு சேவை செய்கிறார்
கீதா
மாரல் போலீசிங் நல்லதுதானே கீதா ரங்கன். பெற்றோரின் பங்களிப்போட பதின்ம வயசைக் கடக்க வைப்பது நல்லதுதான்.
நீக்குகார்த்தி குடும்பம் நீடூழி வாழட்டும்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுகநூலில் படித்தேன்.
கார்த்தி அவர்கள் நண்பர்கள், ஆசிரியர், மனைவி கூட்டு முயற்சியால் நல்ல காரியம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.
வாமனன் குருகுலம் அருமையான பெயர்.
அன்பால் உலகை ஆளட்டும்.
விடுமுறையில் மரக்கன்று நட்டு வருதல், வாரந்தோறும் அனைத்து மாணவர்களுக்கும் வேப்பிலை கஷாயம், துளசி, கற்பூர வல்லி கஷாயம் கொடுத்தல் என அனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்கு"அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு
பதிலளிநீக்குஎழுத்தறிவித்தல்" அதோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் கார்த்தி, அவர் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் வாழ்க!
//கடுகை உடைத்த மாதிரி// அடடா! என்ன ஒரு உவமை!
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் குறைந்து வருவது கலையைத் தருகிறது.
பதிலளிநீக்குசில வாரம் இப்படி டிமாண்ட் ஆகிவிடும்!
நீக்குசில வாரங்களில் நார்மலாகவும்,
மிக அபூர்வமாக அதிகமாகவும் கிடைக்கும்!
அந்த சமூகத்துக்கான தன் பங்களிப்பாக இதனைச் செய்துவரும் கார்த்தி பாராட்டப்பட வேண்டியவர். நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குபாராட்டப்படவேண்டிய நண்பரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவீட்டிலிருந்து பள்ளிவரையும், பள்ளியிலிருந்து வீடுவரையும் குழந்தைகள் கவனிக்கப்படுகிறார்கள், அன்போடு, அக்கறையோடு. கல்வியோடு ஒழுக்கமும் இளம்வயதிலேயே சேர்ந்துவிட்டால் வேறு பெரிய தகுதி எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை. கார்த்தி ஒரு அற்புத ஆசான்.
பதிலளிநீக்குஒன்னே ஒன்னு கொடுத்தாலும் கண்ணே கண்ணு என்றிருக்கிறது இன்று.
ம்ஹ்ம்... இந்தக் கடுகை உடைத்துப் பார்த்தவர்கள்தான், அணுவை உடைத்த அப்பாவிகளின் மூதாதையர்களாக இருந்திருக்கவேண்டும்..
ஒரே ஒரு செய்தி என்றாலும் மிகச் சிறப்பான செய்தி. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகேள்விப் படாத புதிய செய்தி! வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஒற்றை செய்தியெனினும். நல்லதொரு செய்தி. இலவசமாக கற்று தருவதோடு மாணவ மணிகளுக்கு உடல் நலம் பேண இயற்கை மருந்துகளை தந்து காத்து, மெற்கொண்டு படிப்புக்கும் உதவி நல்ல முறையில் உதவும் வாமனன் குருகுலம் சேவை வாழ்க.. வளர்க.. வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக அற்புதமான ஏற்பாடு.கார்த்திக் என்ற நல்ல ஆசான்
பதிலளிநீக்குநலம் பெற வாழட்டும். 4 மணீக்கூ எழுப்புவதாகச் சொல்வது மிக இதம். இப்பொழுதே பழகி விட்டால் எதிர்காலம் நல்ல வளம் பெறும். நல்ல செய்தி ஸ்ரீராம்.நன்றியும் வாழ்த்துகளும்.
கார்த்தி போன்ற ஆசிரியர்கள் நாளைய தலைமுறைக்கு ஒளிவிளக்குகள்.
பதிலளிநீக்குபாராட்டுவோம்.
பாசிட்டிவ் செய்திகள் பகிர்வு நன்று குறைந்து வருவது கவலை
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி பாராட்டுக்குரியது
பதிலளிநீக்கு