Saturday, April 1, 2017

எம்.பி.பி.எஸ்., படிக்கும் பெண் ஒருவர்...

1)  சேவைக்கு ஓய்வேது?  வயதேது?  பத்மஜா ராமமூர்த்தி.


 

2)  புவனா என்னும் மனுஷி.  சேவையின் மறுபெயர்.3)  எம்.பி.பி.எஸ்., படிக்கும் பெண் ஒருவர், இங்கு நடக்கும் டியூஷனைப் பார்த்து,  'ரொம்ப நல்ல காரியம் பண்றீங்க. நான் வேணா, சொல்லித் தரவா...' என கேட்டு, 10 மற்றும் பிளஸ் 2 பிள்ளைங்களுக்கு அறிவியல் கற்று தருகிறார்.


   பாடம் மட்டுமின்றி, இங்கே படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு, கலை என, எதில் ஆர்வமோ, அதில் ஈடுபடுத்துகிறோம். மேலும், பிள்ளைகளுக்கு, 'குட் டச், பேட் டச்' குறித்த வகுப்பு, ஆண்டுக்கு ஒருமுறை மெடிக்கல் கேம்ப், ரத்த தானம் செய்ய ஊக்கப்படுத்துகிறோம்.     இலவசமாக டியூஷன் நடத்தி வரும், அரும்பாக்கம், காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றம் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி.
4)  அப்துல் சலீம் என்னும் அரசு ஊழியர் ...

5)  குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு எழுத்தறிவு ஊட்டி, அவர்களைச் சாதனையாளர் களாக்கும் முயற்சியில் மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வண்டியூர்), கிருஷ்ணமூர்த்தி (திருப்பாலை) கார்த்திக் (திருப் பரங்குன்றம்), பரந்தாமன் (மதிச்சி யம்), பழனிச்சாமி (அனுப்பானடி) ஆகிய 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.18 comments:

KILLERGEE Devakottai said...

அனைவரும் மனிதம் நிறைந்த மாமனிதர்கள் போற்றுவோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம +1

S.P.SENTHIL KUMAR said...

அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டிய பாசிட்டிவ் தகவல்கள்.
அருமை.

Venugopal Krishnamoorthi said...

நம்பிக்கை வளர்கிறது...நம் தேசமும் வளருமென்று..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

துரை செல்வராஜூ said...

நல்லோர்களின் அறிமுகம்.. இனிய பதிவு..

அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்.. வாழ்க நலம்..

பரிவை சே.குமார் said...

அனைவரையும் வாழ்த்துவோம்...

Bagawanjee KA said...

மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர்கள் வாழ்க்கையில் விளக்குகிறார்கள் !வாழ்த்துக்கள் அனைவருக்கும் :)

Geetha Sambasivam said...

அருமையான தகவல்கள்.

athira said...

நல்லாயிருக்கு.

மனோ சாமிநாதன் said...

போற்றுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் உரியவர்கள் இவர்கள்! மனம் நிறைந்து வாழ்த்துவோம்!!

G.M Balasubramaniam said...

இம்மாதிரி மக்கள் எண்ணிக்கை கூடினால் நாடு முன்னேறும்

Angelin said...

சேவை செய்யும் மனமிருந்தால் வயது ஒரு தடையில்லை என்பதற்கு பத்மஜாவும் அன்புதான் ஒரே உலக மொழி என நிரூபிக்கும் புவனாவும் ..சிறார்களுக்கு படிப்பதில் உதவும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அந்த மருத்துவ மாணவியும் கையூட்டு வாங்காத பஞ்சாயத்து ஊழியர் சலீம் ,சோதனையில் வாழ்வோரை சாதனையாளர்களாக்க முனையும் அந்த மதுரை ஐவரணி என அனைத்து தகவல்களும் அருமை

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

தன்னம்பிக்கை தான்
இவர்களின் துணிச்சல்
இவர்களை
நாமும் பின்பற்றுவோம்!

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! சேவை செய்ய மனமும், அன்பும்,இருந்தால் வயது தடையே இல்லை. இலவசமாகக் கற்பித்தல், அதற்கு உதவும் மருத்துவ மாணவி,,,,,பத்மஜா, புவனா, கிருஷ்னமூர்த்தி, மற்றும் சாதனைகள் புரியவைக்க உதவும் இளைஞரணி எல்லோருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள். கையூட்டு வாங்காத அரசு ஊழியர் சலீம் ஹேட்ஸ் ஆஃப்!! பூங்கொத்து!! வழக்கம் போல் அனைத்துத் தகவகளும் அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். பாராட்டுகள்.

'நெல்லைத் தமிழன் said...

மனிதம் நிறைந்தவர்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.

Dr B Jambulingam said...

நல்ல மனங்கள் வாழ்க

Henrymarker said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
Tamil News | Latest News | Business News

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!