நான் எதிர் பார்த்த மாதிரியே என் தாத்தா, பாட்டி, சித்தப்பா எல்லாரையும் பார்த்துவிட்டுத் திரும்பினால், என் மிக நெருங்கிய நண்பன் வெங்கட்!
" அட நீ எப்படி இங்கே ' என்று கூவ எண்ணினேன். பிறகு திருத்திக் கொண்டு ' ஐயோ, உன்னை இங்கு பார்க்கிறேனே " என்று பலமாக அலறினேன்.
" நீ போய் விட்டாய் என்று கேட்டதும் எனக்கு ஹார்ட் அட்டாக் " என்று சந்தோஷம் தொனிக்க பதில் வந்தது.
நல்ல நட்பு!
பதிலளிநீக்குமுதல் முறை படிச்சபோது புரியல. திரும்ப படிச்சபோதுதான் புரிஞ்சுது.
அட!
பதிலளிநீக்குsuper!
கடுகு சிறுத்தாலும் அதன்
பதிலளிநீக்குவீரியம் குறைய வில்லை.
ஆஹா. என்னல்லாம் பண்ராய்ங்கப்பா
பதிலளிநீக்குஅங்க போயுமா கதை??!!
பதிலளிநீக்குநல்லா இருக்கு ஆன புரியல (திட்டாதீங்க ஸ்ரீராம்)
பதிலளிநீக்குநல்லா இருக்கு ஆன புரியல (திட்டாதீங்க ஸ்ரீராம்)
பதிலளிநீக்குபடிச்சுப் புரிஞ்சிகிட்டவங்களுக்கு ஒரு போட்டி. இங்கே, நல்லா இருக்கு; ஆனால் புரியவில்லை என்று சொல்லியிருப்பவர்களுக்கு, ஐந்து வார்த்தைகளில் புரிய வைக்கவேண்டும்.
பதிலளிநீக்குமீனாக்ஷி, சித்ரா, சை கொ ப, வானம்பாடிகள், ஹுஷைனம்மா -
போட்டிக்குத் தயாரா?
// நீ போய் விட்டாய் என்று கேட்டதும் எனக்கு ஹார்ட் அட்டாக் " என்று சந்தோஷம் தொனிக்க பதில் வந்தது.//
பதிலளிநீக்குஎனக்கும் சின்ன குழப்பம்.. இதுல எல்லாருமே போனவங்க தானா.. திட்டாதீங்க..சொல்லுங்க??
ஆனா...குட்டியா, அழகா எழுதி இருக்கீங்க.. பிடிச்சிருக்கு..
there is a book called twitterature- literature in twits..check on that also. a good effort, keep going.
பதிலளிநீக்கு'தனக்கு பின் இறந்தவரையும் சொர்க்கத்தில் சந்திக்கிறார்.'
பதிலளிநீக்குஇப்பொழுது கதையை படித்து பாருங்கள் ரமேஷ்!
டாக்டர் - அந்தப் புத்தகம் இணையத்தில் உள்ளதா? பப்ளிஷர் / வருடம் ஆகிய விவரங்கள் கிடைக்குமா?
பதிலளிநீக்குமீனாக்ஷி - ஐந்து வார்த்தைகளில் அநாயாசமாகக் கலக்கிட்டீங்க.
பதிலளிநீக்கு(நாங்களும் !!)
nallairukku
பதிலளிநீக்குகடன் கிடன் கொடுத்ததை வாங்கணுமா ?
பதிலளிநீக்கு