சனி, 17 ஏப்ரல், 2010

ச சு கே மோ?

எல்லோரும் சிரிக்கறாங்க.

எங்களுக்கு ஞாபகம் வருகின்ற பாடல்கள்:

உன்னைப் பார்த்து ....இந்த உலகம் சிரிக்கிறது 

நாற்பது வயதில் நாய் குணம் ....

ஐம்பதிலும் ஆசை வரும் ...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது, சின்ன மனுஷன், பெரிய மனுஷன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது.

பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே 

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், இவர் சிரித்துக்கொண்டே 'அள்ளு'கின்றார் !!

ஐ பி எல் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு அள்ளுவதில் கண்ணு வையடா தாண்டவக்கோனே !

(வாசகர்களுக்கு வழக்கம் போல ஒரு கேள்வி. இந்த நான்கு சிரிப்பில் எது முதலாவது இடத்தைப் பெறுகிறது?) 

15 கருத்துகள்:

 1. சந்தேகம் என்ன?

  சு'ரூர்னு மனசுல நின்னது சுனந்தாவோட சிரிப்புத்தான்!

  அதுதான் கிரகம் தரூரை சிரிப்பைச் சிரிக்க அடித்துக் கொண்டிருக்கிறது!

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. ஐ பி எல் கூத்தாடினாலும் -தாண்டவக்கோனே காசு அள்ளுவதில் கண்ணு வையடா தாண்டவக்கோனே !

  ஐ .பி.எல் பதிவை போட்டாலும்
  தாண்டவக்கோனே - ஓட்ட
  அள்ளுவதில் கண்ணு வையடா தாண்டவக்கோனே !

  பதிலளிநீக்கு
 4. எனக்கு கேப்ரியலா சிரிப்புத்தான் புடிச்சிருக்கு...

  பதிலளிநீக்கு
 5. மோடி பலே கேடி தானுன்கோ., சசி கில்லாடிங்கோ

  இரண்டுமே போலி சனநாயகம்.,
  போலி தேசியவாதிகளின் பாசிச சிரிப்பு இரண்டும் ஒன்றே

  பதிலளிநீக்கு
 6. அட போங்க சார். ஒரு 80 வயசு கிழவிக்கு நாம காட்டின மனிதாபிமானத்த பார்த்து உலகம் சிரிப்பா சிரிக்குது.

  பதிலளிநீக்கு
 7. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் - அது ஆணவ சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 8. சுனந்தா படம் இன்னும் நல்லதா போட்டிருக்கலாம்....

  பதிலளிநீக்கு
 9. //(வாசகர்களுக்கு வழக்கம் போல ஒரு கேள்வி. இந்த நான்கு சிரிப்பில் எது முதலாவது இடத்தைப் பெறுகிறது?)//

  இதுல என்ன சந்தேகம்.... நீங்க எழுதற காமெடில நாங்க எல்லாம் சிரிக்கற சிரிப்புக்கு தான் முதலிடம் (இது எப்படி இருக்கு? ஹா....ஹா...ஹா.....)

  பதிலளிநீக்கு
 10. எல்லாம் பணம் பன்ற வேலைங்கோ..

  நாளைக்கு இதே சிரிப்பு அழுகையா கண்டிப்பா மாறும் பாருங்க... இப்பதானே ரெய்டு ஆரம்பம்....

  பதிலளிநீக்கு
 11. //அப்பாவி தங்கமணி said...
  இதுல என்ன சந்தேகம்.... நீங்க எழுதற காமெடில நாங்க எல்லாம் சிரிக்கற சிரிப்புக்கு தான் முதலிடம்//

  அதானே!!

  பதிலளிநீக்கு
 12. எல்லாமே போட்டோடுவுக்குப் போஸ் குடுக்கிற போலிச் சிரிப்பு.இவங்ககூட ஒரு குழந்தை போட்டோ ஒண்ணைச் சேர்த்திட்டுக் கேட்டிருக்கலாமே ஸ்ரீராம் !

  இல்லாட்டி நல்ல நகச்சுவைக்கு நீங்க சிரிச்சுக்கிட்டிருக்கிற ஒரு போட்டோ !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!