ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஞாயிறு - 41

ஸ்டெப் ஒன்று :


ஸ்டெப் இரண்டு: 


ஸ்டெப் மூன்று: 


ஸ்டெப் நான்கு:


ஸ்கான் / கிளிக் 


அனுப்புதல் :
engalblog@gmail.com  (JPG Format)    

15 கருத்துகள்:

  1. நானும் கத்துக்கிட்டு எங்க நிலாக்கும் சொல்லிக் குடுக்க போறேன்.

    பதிலளிநீக்கு
  2. அழகா எளிமையா இருக்கு யானை.. நானும் முயற்சி பண்ணப்போறேன்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாடா! ஒரு வழியா படத்தை வரைஞ்சு அனுப்பிட்டேன்.பார்க்க சுலபமா இருந்தாலும் வரைய கொஞ்சம் சிரமமாதான் இருந்துது. படிச்ச காலத்துல அறிவியல் பாடத்துல அமீபாவும், சோதனை குழாயும் வரைந்ததுதான் கடைசி. பல வருடங்களுக்கு பிறகு இதை வரைந்ததால் இது என்னுடைய முதல் முயற்சி என்றே சொல்லலாம். கொஞ்ச நேரம் ரொம்பவே சுவாரசியமா போச்சு. நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //meenakshi said... அப்பாடா! ஒரு வழியா படத்தை வரைஞ்சு அனுப்பிட்டேன் //

    --அடுத்த பயிற்சியிலும், வாசகர்கள் மற்றும் அவர்கள் வீட்டுக் குழவிகள், கிழவிகள், கிழவர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்--

    பரவாயில்லையே கரீட்டா வந்துட்டீங்க ?

    ஸ்ரீராம் நீங்க சொன்னமாதிரியே மறுமொழி போட்டுவிட்டேன் ?

    நாராயணா நாராயணா !!

    பதிலளிநீக்கு
  5. ஐ.. ஆன ஆன...

    சூப்பர் மெத்தட்.... நல்லா இருக்கு.. :)

    பதிலளிநீக்கு
  6. யானை ரொம்ப நல்லா இருக்குங்க. நமக்கு எல்லாம் வெறும் வாய்தான். இது மாதிரி கொஞ்சம் புத்திசாலியான கலைகள் எல்லாம் சரிப்பட்டு வராது. பார்ப்பதுடன் நிறுத்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. வாசகர்கள் தூள் கிளப்புகிறார்கள். ஒவ்வொரு படமும், ஒவ்வொரு நாளைக்கு சைடு பாரில் வெளியாகும். முதலில் வருவது முதல் என்ற வரிசையில். சரியா?

    பதிலளிநீக்கு
  8. நான் ஆனையிட்டால் என்று ​பென்ஸிலை எடுத்துவிட​வேண்டியதுதான் :))
    எளிய முறையில் பகிரப்பட்டிருக்கிறது உத்தி!

    பதிலளிநீக்கு
  9. 'சரிதான் நம்ம படம் பாஸ் மார்க் வாங்கவில்லை போலிருக்கே'ன்னு தினம் வந்து பார்த்துட்டு போயிட்டிருக்கேன் 2 நாளா. இன்று வெளியிட்டு விட்டீர்கள்:)! நன்றி :)!

    பதிலளிநீக்கு
  10. பாட்டுப் பாடிக்கிட்டே போன ஜெகநாதன் என்னவானார்? அவர் படத்தைப் பார்க்க ஆவலாய் வெயிட்ங்:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!