புதன், 14 ஏப்ரல், 2010

சின்னதாய் ஐந்து கேள்விகள்

வாசகர்களுக்கு, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லோரும் இன்று போல் என்றும் வாழ்க என்று அன்போடு வாழ்த்துகிறோம்.


ஒன்று: இந்த தமிழ் வருடத்தின் பெயர் என்ன?
இரண்டு : தமிழ் வருடங்கள் மொத்தம் எவ்வளவு?
மூன்று: தமிழர்களோடு சேர்ந்து இன்று புத்தாண்டு கொண்டாடும் மற்ற மொழியினர், நாட்டினர் யார் யார்?
நான்கு: இன்று யாருடைய பிறந்த நாள்?
ஐந்து: இன்று யாருடைய நினைவு நாள்?
ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில் கூற உங்களால் முடியுமா? 

22 கருத்துகள்:

  1. 1. விக்ருதி
    2. 60
    3. மலையாளி, கேரளா
    4. டாக்டர். அம்பேத்கர்
    5. இது தெரியலைங்கோ!

    பதிலளிநீக்கு
  2. 'எங்கள்' எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. 1.Vikruthi
    2.60 (2046-2047)
    3.vishu(kerala)
    4.Dr.Ambedkar
    5.Assassination of Abraham Lincoln

    பதிலளிநீக்கு
  4. உ(எ)ங்களுக்கும் இனிய தமிழ்
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நா டக் டக்னு பதில் சொல்லிட்டேன் .என் பொண்ணு சாட்சி .

    பதிலளிநீக்கு
  6. உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. Hi,

    I found asnwer for 2nd question

    01. Prabhava 1987 - 1988
    02. Vibhava 1988 - 1989
    03. Sukla 1989 - 1990
    04. Pramodhoodha 1990 - 1991
    05. Prachorpaththi 1991 - 1992
    06. Aangirasa 1992 - 1993
    07. Srimukha 1993 - 1994
    08. Bhava 1994 - 1995
    09. Yuva 1995 - 1996
    10. Thaadhu 1996 - 1997
    11. Eesvara 1997 - 1998
    12. Vehudhanya 1998 - 1999
    13. Pramathi 1999 - 2000
    14. Vikrama 2000 - 2001
    15. Vishu 2001 - 2002
    16. Chitrabaanu 2002 - 2003
    17. Subaanu 2003 - 2004
    18. Thaarana 2004 - 2005
    19. Paarthiba 2005 - 2006
    20. Viya 2006 - 2007
    21. Sarvajith 2007 - 2008
    22. Sarvadhari 2008 - 2009
    23. Virodhi 2009 - 2010
    24. Vikruthi 2010 - 2011
    25. Kara 2011 - 2012
    26. Nandhana 2012 - 2013
    27. Vijaya 2013 - 2014
    28. Jaya 2014 - 2015
    29. Manmatha 2015 - 2016
    30. Dhunmuki 2016 - 2017
    31. Hevilambi 2017 - 2018
    32. Vilambi 2018 - 2019
    33. Vikari 2019 - 2020
    34. Sarvari 2020 - 2021
    35. Plava 2021 - 2022
    36. Subakrith 2022 - 2023
    37. Sobakrith 2023 - 2024
    38. Krodhi 2024 - 2025
    39. Visuvaasuva 2025 - 2026
    40. Parabhaava 2026 - 2027
    41. Plavanga 2027 - 2028
    42. Keelaka 2028 - 2029
    43. Saumya 2029 - 2030
    44. Sadharana 2030 - 2031
    45. Virodhikrithu 2031 - 2032
    46. Paridhaabi 2032 - 2033
    47. Pramaadhisa 2033 - 2034
    48. Aanandha 2034 - 2035
    49. Rakshasa 2035 - 2036
    50. Nala 2036 - 2037
    51. Pingala 2037 - 2038
    52. Kalayukthi 2038 - 2039
    53. Siddharthi 2039 - 2040
    54. Raudhri 2040 - 2041
    55. Thunmathi 2041 - 2042
    56. Dhundubhi 2042 - 2043
    57. Rudhrodhgaari 2043 - 2044
    58. Raktakshi 2044 - 2045
    59. Krodhana 2045 - 2046
    60. Akshaya 2046 - 2047

    Source: http://www.tndailycalendar.in/tamil-daily-calendar-2009-2010_Tamil_year_60.php

    Best Wishes
    Muthu Kumar.N

    பதிலளிநீக்கு
  8. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீராம் உங்களுக்கும்
    இந்த நாளுகேற்ற அழகான பதிவு
    1 . விக்ருதி
    2 . 60
    3 . மலையாளிகள்(கேரளா), ஸ்ரீலங்கா
    4 . டாக்டர் அம்பேத்கர் (கூகிள் ஆண்டவருக்கு சமர்ப்பணம்)
    5 . தெரியல (ஆன பின்னூடத்துல யாரோ ஆபிரகாம் லிங்கன்னு எழுதி இருக்கறத பாத்தேன் அப்படியா?)

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளை கேட்டவர்களுக்கும், கேள்விகளை படித்தவர்களுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியவர்களுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. Punjabi Assamese
    Bengali Oriya
    Sinhalese New Year -Sri lanka

    பதிலளிநீக்கு
  11. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லவேளை! சின்னத் தாய், எங்கள் தாய், தங்கத்தாய் போல விவகாரமான கேள்;விகளைக் கேட்காமல், சின்னதாய் ஐந்தே ஐந்து கேள்விகளை மட்டும் கேட்டதற்கு, மிகவும் சந்தோஷம்!

    விடைகள் ஏற்கெனெவே பின்னூட்டத்தில் வந்து விட்டபடியால், யாரும் சொல்லாத ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

    வம்புப் பின்னூட்டங்களால், மாவு ராகவனையே அசர வைத்த வால்பையன் அருணுக்கும் இன்றைக்குத் தான் பிறந்த நாள்!

    இரண்டு வருடங்களுக்கு ஒருதரம் பிறந்த நாள் என்ற மாதிரி ஒருமாதிரி வம்பான கணக்குப் போட்டு, எனக்கு இன்னும் பதினெட்டுத் தான் என்று சொல்கிறார்!

    விக்ருதி என்ற சொல்லுக்கு மாற்றத்தைத் தருகிற என்பதான ஒரு பொருளும் உண்டு. எல்லோருக்கும் நல்ல மாற்றத்தைத் தருகிற புத்தாண்டாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்@

    பதிலளிநீக்கு
  13. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்கள் எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. 1.கடந்த அறுவதாவது ஆண்டின் பெயர் மற்றும் அடுத்த அறுபத்திவொன்னாவ்து ஆண்டின் பெயரும் கூட.
    2.கடைசி தமிழர் வாழும் வரை தமிழ் வருடம்தான்.
    3.தமிழர்களோடு சேராமல் தனியாக மற்ற மொழியினர் கொண்டாடுகின்றனர்.
    4.இன்று பிறந்தவர்களுடைய பிறந்த நாள்
    5.இன்று இறந்தவர்களின் இறந்த நாள்

    அப்புறம் பரிசை மறக்காம அனுப்பிருங்க

    பதிலளிநீக்கு
  16. யூர்கன் க்ருகியர் said...
    Where r the answers?
    ஹய் - இது நல்லா இருக்கே! எங்களுக்குக் கேட்க மட்டும்தான் தெரியும். நிற்க. உங்க ப்ளாகுல உதித் நாராயணன் பற்றிய பதிவும், அம்மா இங்கே வா வா பாட்டும் சூப்பர்.
    மீனாக்ஷி - வணங்குவதற்கு வயது (குறைவாய்)இல்லை எனவே வாழ்த்துகிறோம்.
    திவ்யா வழக்கம்போல கலக்கிட்டீங்க.
    நன்றி சை கொ ப.
    பத்மா - நான் கூட டக் டக்னு பதில் சொன்னேங்க. ஆனால் என் பொண்ணு எந்த கேள்விக்கும் 'டக்' ஒரு பதில் கிடையாதுன்னு சொல்லுறா !
    ந முத்துக்குமார் - ஒரு சின்ன கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா! ஆனாலும் இன்ஃபர்மேடிவ்
    நன்றி.
    அப்பாவி தங்கமணி. நல்ல முயற்சி. ஆபிரஹாம் லிங்கன் ஏப்ரல் பதினான்கில் சுடப்பட்டார் (ஆனால் மறுநாள்தான் இறந்தார் ?)
    நன்றி சித்ரா, அம்மு மது, தமிழ் உதயம், ஹேமா.
    கிருஷ்ணமூர்த்தி - புதிய தகவல்களுக்கு நன்றி. ஆன்மீக விஷயங்களில் எங்களை விட அதிகம் தெரிந்த நீங்க ஐந்தாவது கேள்விக்கு சரியான பதில் அளிப்பீர்கள் என்று எதிர் பார்த்தோம்.
    நீச்சல்காரன். ஆஹா எல்லாமே எதிர் நீச்சல் பதில்கள்! புதிய கோணத்தில். ஆனா பாருங்க, அனைத்துமே மைக்ரோசாப்ட் பதில்கள் மாதிரி. கேள்விக்கு பதில் என்று பார்த்தால் எதுவுமே தவறு கிடையாது. ஆனால் அந்த பதில்களைப் பயன் படுத்தி யாராவது ஊரு போய்ச்சேர முடியுமா? ஹி ஹி !!
    அஞ்சாவது கேள்விக்கு யார்தான் சரியான பதில் கூறப் போகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  17. ஒ இன்னும் யாரும் சொல்லலியா
    ரமண மகரிஷிங்க

    பதிலளிநீக்கு
  18. பத்மா நீங்க சொன்ன ஐந்தாவது 'டக்' ரொம்ப கரெக்ட். பிடியுங்க ஆயிரம் பாயிண்டுகளை.

    பதிலளிநீக்கு
  19. //engal said "எங்களுக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்" //

    உங்களுக்கு ('எங்கள்) தெரியாதை, மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளு(ல்லு)கிறீர்கள் .. ! ஓகே.. ஓகே..

    நான் நேற்று விரும்பி பார்த்த தமிழ் சானல், 'ஜெயா டிவி'. அவங்கதான், எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொன்னாங்க..

    பதிலளிநீக்கு
  20. 5-Answer
    Assassination of Abraham Lincoln
    Otto Wilhelm Struve Astronomer(1905)
    Rachel Carson Scientist(1964)
    Phil Katz Computer Programmer(2000)
    1912 The Titanic hits an iceberg in the North Altlantic

    பதிலளிநீக்கு
  21. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


    மிகவும் சிறப்பான பதிவு .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!