சனி, 24 ஏப்ரல், 2010

வாசகர் விருப்பம்.

பல வாசகர்கள் அலையிலும், வலையிலும், தொலையிலும் கேட்டுக் கொண்டதால், படைப்பாற்றல் பயிற்சி எண் ஒன்றுக்காக, எங்களுக்கு இதுவரை வந்த எல்லாப் படங்களையும் இங்கு வெளியிடுகிறோம். 
அடுத்த பயிற்சியிலும், வாசகர்கள் மற்றும் அவர்கள் வீட்டுக் குழவிகள், கிழவிகள், கிழவர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

20 கருத்துகள்:

  1. அருமை!

    படரசம் சூப்பர்.

    திவ்யாவின் டக் புன்னகைக்கிறது.

    வாசகர் விருப்பத்தை நிறைவேற்றும் எங்கள் ப்ளாக் வாழ்க:)!

    //கிழவிகள், கிழவர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.//

    இந்தக் குறும்புதானே வேண்டாம்ங்கிறது:))!!

    பதிலளிநீக்கு
  2. அட..பெரியவங்களையும் கீறச்சொன்னீங்களா ஸ்ரீராம் ?

    ஜே ...படத்துக்கு ஓட்டு இல்லை.
    ஏன்னா அவர் கையோட பேப்பர் பெயிண்டோடதான் எப்பவும் இருக்கார்.

    மத்தவங்க படமெல்லாம் நல்லாயிருக்கு.அதுவும்முதாலாவது படம் ஒரு குழந்தை கீறும் பயிற்சியோடு அழகாயிருக்கு.

    ஜே...தவிர எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
    சரி சரி பாவம் அவருக்கும் !

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்24 ஏப்ரல், 2010 அன்று 3:52 PM

    நன்றி ஹேமா.
    முதல் படம் நான் வரைந்ததுதான். கு கு என்றால் குழந்தைக் குறும்பு / குறும்புக் குழந்தை இல்லை!

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ஓட்டு ஜெகனுக்கே.

    ராமலக்ஷ்மி கையெழுத்து அசத்தலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நன்றி அப்பாதுரை:)! மற்றவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ////கிழவிகள், கிழவர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.//

    இப்படி சொன்ன முதலில் KGG மற்றும் ஸ்ரீராம் ப்ளீஸ்.

    எனக்கு ஆடி வந்தால் பதினாறு முடிந்து பதினைந்து தொடங்குகின்றது

    பதிலளிநீக்கு
  7. //எனக்கு ஆடி வந்தால் பதினாறு முடிந்து பதினைந்து தொடங்குகின்றது//

    எனக்கு பதினைந்து முடிந்து பத்து.

    பாருங்க உற்சாகமா வரைந்து அனுப்புவதிலேயே தெரியவில்லையா?

    பதிலளிநீக்கு
  8. // சாய்ராம் கோபாலன் said...

    எனக்கு ஆடி வந்தால் பதினாறு முடிந்து பதினைந்து தொடங்குகின்றது. //

    ஆடாம வந்தா?

    பதிலளிநீக்கு
  9. //திவ்யாவின் டக் புன்னகைக்கிறது//


    Thank you................

    பதிலளிநீக்கு
  10. //எங்கள் said...

    ஆடாம வந்தா? //

    "சாயாதராம்"

    பதிலளிநீக்கு
  11. //ராமலக்ஷ்மி said... எனக்கு பதினைந்து முடிந்து பத்து //

    திருநெல்வேலி நறுக் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. எங்கள்-ப்ளாக்கு என் அன்பும் நன்றியும்!
    தன்னார்வமுடன் பங்கேற்ற சகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    இம்முயற்சி மென்மேலும்​தொடர ​வெற்றி​பெற வேண்டுகிறேன்.
    பின்னூட்டங்களில் பாராட்டுத் ​தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்!!
    பாராட்டு மறுத்த​ஹேமாவுக்கும் என் நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  13. அன்னங்கள் அலையும் அழகிய தடாகமாக எங்கள்-ப்ளாக்..!
    பின்னூட்ட வாழ்த்துக்களை ​பொற்றாமரைகளாக கற்பனைத்துக் ​கொள்கிறேன்!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!