வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160930 :: சுபாவம்.



பாருங்கள், பாடம்  கற்றுக்கொள்ளுங்கள். 
ஒன்பது  நிமிடங்களில்,  அரிய பாடம். 

 

5 கருத்துகள்:

  1. நல்ல கருத்து. ஹப்பா எங்கள் இருவரிடமும் உள்ள ஒரு நல்ல விஷயம்....வீட்டில் குப்பை சேர்க்கிறோமோ இல்லையோ மனதில் குப்பைகளைச் சேர்ப்பதில்லை.

    துளசி, கீதா

    கீதா: வெற்றியை, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பல துன்பங்களைக் கடந்துதான் அடைந்திருப்பார்கள் அதுதான் உண்மையான வெற்றி என்பதுதான் நிதர்சனம். ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்க முடியும் என்பது என் பார்வை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விடயம் மிகவும் இரசித்து கேட்டேன் பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. வாவ் ! செம அட்டகாசமான ஸ்பீச் ..நாம மனசை சுத்தமா வச்சாலும் நம்மை நோக்கி சில குப்பைகளை க்ளீன் செய்தெ டயர்ட் ஆகிடுது :) .பாரதி அவர்கள் சொன்னதுபோல என் குணம் சுபாவம் அன்பு பொறுமை அமைதின்னு இருந்தாலும் சில நேரம் சலிப்பு வெறுப்பு எட்டி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை ..துவக்கத்திலேயே நெகட்டிவ் காரெக்டர்ஸை அண்ட விடாமல் இருக்கணும் அதுதான் தீர்வு

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பகிர்வு.

    குப்பைகள் - இறக்கி வைக்கப்பட வேண்டியவை, அழிக்கப்பட வேண்டியவை.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!