2) சென்ற புதன் கிழமைப் புதிரில், கேள்வியில் சில தவறுகள் இருந்தன. ஆகையால், பதில்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது.
சரியான கேள்விக்கான படம் கீழே கொடுத்துள்ளேன். வேலி, கிணற்றுக்கு இரு பக்கங்களிலும் உள்ளே ஓரடி தூரம் வருகின்றது. P 1 கட்டை ஆறடி நீளம், அரை அடி அகலம், ஓரங்குல தடிமன். P 2 கட்டை ஐந்தடி நீளம், அரை அடி அகலம், ஓரங்குல தடிமன்.
இந்த இருகட்டைகளையும் ஓர் ஆணியால் இணைத்து, கிணற்றின் இந்தப் பக்கத்திலிருந்து, அந்தப்பக்கம் செல்லவேண்டும்.
இந்தக் கட்டைகள், ஒரு மனிதனின் எடையைத் தாங்குமா என்று ஒருவர் கேட்டிருந்தார். கட்டையின் குறுக்களவு, 6" X 1" ஆறு சதுர அங்குலங்கள். இந்தக் குறுக்களவு உள்ள மரக்கட்டை, நூறு கிலோகிராம்களுக்கு மேலே தாங்கும் சக்தி கொண்டவை.
(இந்த கிணறு, கட்டை அளவுகளுக்கு, ஸ்கேல் மாடல் செய்து பார்த்து, பிறகு, இந்தத் திருத்தங்களை வெளியிட்டுள்ளேன்.)
மூன்றாவது கேள்வி:
அடுத்த வார்த்தை எது?
ACE
BEHIND
------------------
TILES, MIRROR, CORD, COUCH
பதிலளிநீக்குCAT, CORD, COUCH, MIRROR, STRAW(looking so), TILES
பதிலளிநீக்கு1. straw, mirror, tiles, couch, cat, cord
பதிலளிநீக்குOnly one puzzle?
பதிலளிநீக்குCat, Cord, Couch, Tiles, Mirror, Straw என்ன குழந்தைகளுக்குப் போடற புதிரை இங்க போட்டுட்டீங்க?
பதிலளிநீக்கு// பெசொவி. said...
பதிலளிநீக்குOnly one puzzle? //
Want to have more, here they are
Note: I found out all 6 words before came to know about the website cited above.
எல்லோரும் சொல்லி இருக்காங்க, என்றாலும் மிரர், கவுச், காட், கார்ட், ஸ்ட்ரா உள்ளே சமையலறையில் டைல்ஸ் அவ்வளவு தான்! இது ஏற்கெனவே பலமுறை வந்திருக்கே.
பதிலளிநீக்குmirror, cat, tiles, cord, couch(o) straw
பதிலளிநீக்குமுதல் மூணு எழுத்து. CGK. And a nine letter word?
பதிலளிநீக்குபுதிர் என்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை.
பதிலளிநீக்குஅட???? மற்றதை எப்போப் போட்டீங்க? நான் பார்க்கையில் முதல் முதல் காணப்பட்ட குழந்தைகளுக்கான புதிர்ப்பதிவு மட்டுமே இருந்துச்சா, நானும் பத்து வருடங்களுக்கும் மேலாக இணையக் குழந்தையா, அதிலே ஆர்வத்தோடு கலந்துண்டேன். இப்போப் பார்த்தா இன்னும் இரண்டு!ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குபுதிர்களை யோசித்து போடும் விதம் சிறப்பு!
பதிலளிநீக்குபுதிர்கள் அருமை... தொடருங்க...
பதிலளிநீக்குவிடைக்காக வெயிட்டிங்...