வெள்ளி, 23 செப்டம்பர், 2016

வெள்ளி வீடியோ 160923 :: குற்ற உணர்வில் செல்லங்கள்!     குழந்தைகள் குறும்பு செய்து விட்டு மாட்டிக் கொள்வதை பார்த்திருக்கிறீர்களா?  எல்லோரும் அதை ரசித்திருப்போம்.  கோபப்படவும் முடியாது.  மகிழவும் முடியாது!

     "லதா! ஏன் அப்படி செஞ்சே?" என்று கேட்பார் "ஆனந்த்"!  "லதா" வால் 'இவர் கூட நம்மை நம்பவில்லையே' என்று அந்தக் கேள்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாது போகும்! 

     அவள்தான் பிடிவாதக்காரப் பெண் ஆச்சே!  

     ஆனால்,  தப்பு செய்த இந்தச் செல்லங்களைப் பாருங்கள்..  என்ன ஒரு குற்ற உணர்ச்சி!
8 கருத்துகள்:

 1. அருமை அருமை
  மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை..ஸோ ஸ்வீட் செல்லங்கள்...எங்கள் வீட்டுக்கண்ணழகியும், ப்ரௌனியும் கூட இப்படித்தான் விஷமம் செய்துவிட்டு போடும் சீனைப் பார்க்க வேண்டும்..நமக்குச் சிரிப்புதான் வரும்... கூடக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும் போல் இருக்கும்...

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான் நண்பரே
  அனுபவித்து வருகிறேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. அருமை....
  நம்ம வீட்டில் கூட நாய்கள் இது போல் செய்து பார்த்திருக்கிறேன்...
  ரொம்ப பிகு பண்ணுவார்கள்....

  பதிலளிநீக்கு
 5. செல்லங்கள் தப்பு செய்து விட்டு கொஞ்சி கெஞ்சுவது அழகோ அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!