சனி, 10 செப்டம்பர், 2016

இல்லாத பாதையில் சென்று...
1)  ராஜபாளையத்தில் தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் குப்பையாக கிடந்த இடத்தை பூங்காவாக மாற்றி உள்ளார்.   ராமர், 46.
 
 


2)  மனித(ர்களில்)நேயர் திருநெல்வேலி முஹம்மது அயூப்.
 
 


3)  இல்லாத பாதையில் சென்று பாடம் நடத்தும் ஆசிரியை.  தார்வாட் மாவட்டத்தில் வசிக்கும் சுமித்ரா.
 
 4)  ".......அப்போது, சர்வதேச அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக போட்டிகள் நடந்தன. அதில், நான் மட்டுமே பள்ளி மாணவி. அங்கேயும் எனக்கு, 'பெஸ்ட் புராஜெக்ட் அவார்டு' கிடைத்தது. ...."    இளம் விஞ்ஞானி மாஷா நசீம்.8 கருத்துகள்:

 1. நேர்மறையான பதிவுகள். நீங்கள் தேடிப்பிடித்துப் பகிர்ந்துகொள்ளும் முறை அருமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நசீமும், சுமித்ராவும் ஏற்கெனவே படிச்சேன். மற்றவை புதிது.

  பதிலளிநீக்கு
 3. மாஷா நசீம்....ஒரு விஞ்ஞானி ,பல விஞ்ஞானிகளை உருவாக்க வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 4. அருமையான தக்வல்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. Amazon Audio Sale Offer சலுகையாக - 60% வரை ஆஃபர் Head Phones & Speakers வாங்குவதற்கு தருகிறார்கள் Head Phones & Speakers வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபர் பயன்படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
  amazontamil

  பதிலளிநீக்கு
 6. 4 செய்திகளும் அருமை! ஹாட்ஸ் ஆஃப் டொ ராமர் மற்றும் முகம்மது அயூப்!!! சுமித்ரா மற்றும் மாஷா பற்றி அறிவோம்....நல்ல உதாரணங்கள் இருவருமே...குறிப்பாக சுமித்ரா டீச்சர்!!

  பதிலளிநீக்கு
 7. இதைப் படிக்கும்போது சென்னையில் ஒருவர் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவாக அரிசி போடுகிறார் என்று தெரிகிறது ( என் மனைவி சொல்லக் கேட்டது) சிலரிடம் சில விசேஷ குணங்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!