ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஞாயிறு 160904 படமா இது!

             
Image result for picture puzzle
                                       
சாரி கொஞ்சம் லேட்.
சில சோதனைகள்தான் காரணம்.
     

11 கருத்துகள்:

 1. 20. 21 கிடையாது. காரணம்.. ஆப்பிள் 7 + 5 = 12. அதில் 12 திராட்சைகள் இருக்கின்றன. ஆனால் கீழ் உள்ள படத்தில் 11 திராட்சைகள்தான் இருக்கின்றன. 11 + ஆப்பிள் 7 + 1 வாழைப்பழம் 2 = 20. (3 வாழைப்பழத்துக்கு 6)

  பதிலளிநீக்கு
 2. திராட்சை = 5+7 =12
  வாழப்பழம் = 7-1 = 6
  மொத்தம் = 7+12+6 = 25

  பதிலளிநீக்கு
 3. ஆப்பிள் - 7

  5 + 7 = 12 திராட்சை 12 இருக்கிறது

  நடுவில் 6 வாழைப்பழம் + 1 = 7 (ஆப்பிள்)

  இறுதிப் படத்தில் 11 திராட்சைதான் இருக்கிறது

  7 + 11 +1 = 19

  19

  பதிலளிநீக்கு
 4. பதிலைப் போடாமல், கடையின் ஷட்டரை மூடலாமா? இது யார் போட்ட புதிர், அதற்கான விடை எங்கே?

  பதிலளிநீக்கு
 5. இருபதுதான் சரியான பதில் என்று தோன்றுகிறது.
  இருபது என்று சொன்ன எல்லோருக்கும் வாழ்த்துகள்!

  நெல்லைத் தமிழன், ஜீவலிங்கம் , மிடில்கிளாஸ் மாதவி. வெல்டன்!

  பதிலளிநீக்கு
 6. நல்ல புதிர்...
  மதுரைத்தமிழனின் பதிலகள் சூப்பர்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!