வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160916:: படமா ? பாடமா?


10 கருத்துகள்:

 1. ஆசிரியர் முன்பே தடுத்து அந்த சிறு பெண்ணின் உயிரை காப்பாற்றுவது போல் காட்டி இருக்கலாம்.
  இது படம் இல்லை பாடம் தான்.

  பதிலளிநீக்கு
 2. ஆசிரியர் முன்பே தடுத்து அந்த சிறு பெண்ணின் உயிரை காப்பாற்றுவது போல் காட்டி இருக்கலாம்.
  இது படம் இல்லை பாடம் தான்.

  பதிலளிநீக்கு
 3. :0) Good message.
  PS. தமிழ் பேசத்தான் தெரியுமா, எழுத, படிக்காத தெரியாதா ?... நியூஸ் பேப்பர் தமிழ்ல இல்லையே !

  பதிலளிநீக்கு
 4. குறும்படம் சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்

  பதிலளிநீக்கு
 5. குறும்படம் சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்

  பதிலளிநீக்கு
 6. பாடம் தான். மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் போலும். அதனால்தான் மலையாள பேப்பரும், தமிழ் டப்பிங்க் உதட்டசைவில் தெரிகிறது....அதில் வரும் கதாப்பாத்திரங்களும் கேரளத்தவர் என்று தெரிகிறது. அதனால் என்ன படத்தின் செய்தி நல்ல செய்தி...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  கீதா

  பதிலளிநீக்கு
 7. நல்ல பாடம் சொன்ன படம். தமிழ் டப்பிங் என்று புரிகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!