ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஞாயிறு 160911

                     

                                   

10 கருத்துகள்:

  1. பாரதியாரின் கையெழுத்தில் அவரது கடிதம் படிக்கக் கிடைத்தது - நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாரதி உயிருடன் இருந்தபோது அவருக்குப் பண உதவி சுதந்திரப் போராட்டத்தில் நாம் பெரியவர்கள் என்று நினைத்திருக்கும் பலர் செய்யவில்லை. பாரதியும் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணியவரில்லர், வறுமையின் கொடுமையான பிடியில் அவரும், அவர் குடும்பமும் சிக்கித் தவித்திருந்தபோதும். 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ'.. பாரதியின் கடிதத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. 'தாங்கள் சொன்னபடி சொத்தை விற்றேனும் கொண்டு வரக்கூடிய தொகையைக் கொண்டு' மனதை நெருடிய வரிகள். ஸ்ரீமான் ஸ்ரீநிவாசவரதனுக்கு இதில் பெருமை தான். 'பாரதியும் அவர் நண்பர்களும்' என்று தனிப் புத்தகமே போடலாம்.

    'அமரர் தன்மை'க்கும் 'அமிர்த'த்திற்கும் முடிச்சுப் போடாமலிருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. எட்டையபுரம் போன போது அவர் நினைவு இடத்தில் அவர் கடிதம் ஒன்றை நானும் புகைப்படம் எடுத்தேன்,பார்க்க வேண்டும்.பாரதியார் கடித பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எட்டையபுரம் போன போது அவர் நினைவு இடத்தில் அவர் கடிதம் ஒன்றை நானும் புகைப்படம் எடுத்தேன்,பார்க்க வேண்டும்.பாரதியார் கடித பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. திருநெல்வேலி போய் நாலைந்து நாட்கள் தங்கி இருந்தும் கடையமோ, எட்டயபுரமோ போகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. :( பாரதியின் கையெழுத்துக் கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. பணம் கேட்பது பாரதிக்குப் பழகிய விஷயமா. சீட்டுக்கவி மூலம் பணம்கேட்பார் என்று படித்த நினைவு

    பதிலளிநீக்கு
  8. பாரதியின் கையெழுத்துடன் அவரது கடிதம் கண்டது மகிழ்ச்சி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. பாரதியின் எழுத்து... பார்க்க பரவசம்.
    சொத்தை விற்றேனும் கொண்டு வரச் சொல்லி... ஆஹா....
    ரொம்ப மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!