ஞாயிறு, 11 மார்ச், 2018

ஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா!

எந்த இடம் என்று தெரிய இந்தப் படம்....மழையில் நனை(மறை)ந்த மரம்...மலர்கள் இல்லாமல்...


நனைந்த மரமும் காய்ந்ததோ!மலர்களுடன்....


இன்னொரு கோணத்தில்...


மற்றொரு கோணத்தில்...


அணைக்கட்டு அல்ல,  துணிக்கட்டு!யாரும் இல்லா வீடோ!


இல்லை...  துணிகள் காய்கிறதே....


மலையோர திகில் பங்களா!

பனி!  மழை!  ஏதோ ஒன்று!  செல்லத்தின் பின்பக்கம் மட்டும்..  முழுசாய் எடுத்திருக்கக் கூடாதோ... 

26 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா, ஸ்ரீராம், கீதாக்கா....மொபைலில் இருந்து,,,

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பதிவு வெளியாவதே !?....

  இதில் திகில் பங்களா வேறயா!.....

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 4. சிக்கிம்!!!! சிக்கியது இன்னும் உள்ளது போலும்...!!!

  கீதா


  பதிலளிநீக்கு
 5. கீதாக்காவுக்கு அவங்க ஊர்ல இன்னும் பால் கறக்க ல போல.மாடு ஸ்டரைக்கோ..ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 6. .எல்லா படங்களும் அழகு....பனி மழையில் அந்த ஒற்றை மரத்தின் மெலிதான கோபுர வடிவு அழகு!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இரண்டு நாட்களாக வர முடியலை! காஃபி ஆத்தறச்சேயே நேரம் ஆயிடுது! திகில் பங்களாவைப் பார்த்துச் சிப்புச் சிப்பா வருது! ஜாம்நகரிலே நாங்க இருந்த பங்களாவுக்கு முன்னாடி இதெல்லாம் ஜுஜுபி! ஹா!

  பதிலளிநீக்கு
 8. // இதெல்லாம் ஜூஜூபி!...//

  ஓ!.. அப்போ அது நல்ல பங்களா தான்...

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் கீதா அக்கா... எங்களை மாதிரி குழந்தைகளுக்கு இதுவே திகில் பங்களா!!

  பதிலளிநீக்கு
 10. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  ஒரு முழுப்படம் எடுத்துவிடலாம்.அவ்வளவு படங்கள்
  பனியோடு.

  வெகு அழகு.

  பதிலளிநீக்கு
 11. //எங்களை மாதிரி குழந்தைகளுக்கு இதுவே திகில் பங்களா!!// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தடி சாக்கில் இது வேறேயா?

  பதிலளிநீக்கு
 12. ஶ்ரீராம்... உங்களைக் குழந்தை என்றால், என்னை நான் எப்படி அழைத்துக்கொள்வது? இன்னும் பிறக்கவே இல்லை என்றா?

  படங்கள் எப்போதும்போல்.

  பதிலளிநீக்கு
 13. ஶ்ரீராம்... உங்களைக் குழந்தை என்றால், என்னை நான் எப்படி அழைத்துக்கொள்வது? இன்னும் பிறக்கவே இல்லை என்றா?

  படங்கள் எப்போதும்போல்.

  பதிலளிநீக்கு
 14. 'எங்களை' என்று உங்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறேன் நெல்லைத்தமிழன்.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் எல்லாம் அழகு.
  துணி தோரணம் எல்லா இடங்களிலும் உண்டு.
  கைலாயத்தில் வண்ண வண்ண துணியால் துணி தோரணம் கட்டுவார்கள்.

  பதிலளிநீக்கு
 16. பயமுறுத்திறீங்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. மலையோரத் திகில் பங்களா!
  கலைநயம் மிக்க படங்களால்
  காணக் கிடைத்தது மகிழ்ச்சி!

  ஐயா!
  ஜோக்காளி தளம் இயங்கவில்லை!
  பகவான்ஜி ஐயாவுக்கு என்ன நடந்தது?
  தகவல் தெரிந்தால் பகிர முடியுமா?
  நெடுநாள் வலைப்பக்கம் வராமையால்
  எதுவும் எனக்குத் தெரியாது!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!