சனி, 3 மார்ச், 2018

சீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூதி.





1)  சந்தோஷ தருணங்கள்.  







2)  நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.






3)  இந்தியாவில்தான்...  இங்குதான்..   சபாஷ் பியூஷ் கோயல் ஜி.  இது முதல் முறை அல்ல.  







4)  மத நல்லிணக்கங்கள்.  சீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூதி.







5)  மாட்டுக்கொட்டகையில் கையில் வெறும் 800 ரூபாயோடு உத்தம் தேரான் அந்த இலவசப்பள்ளியை நான்கு குழந்தைகளோடு ஆரம்பித்தார்.  இன்று 512 குழந்தைகள் பயன் பெறுகிறார்கள்.  








6)  சாலையில் நின்று போன பேருந்தால் பரீட்சை எழுதப்போகும் பள்ளிப் பெண்கள் தவித்திருக்க, தகுந்த நேரத்தில் தக்க உதவி செய்த காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு





39 கருத்துகள்:

  1. இனிய குளிர் காலை வணக்கம் அனைவருக்கும் :)

    பதிலளிநீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏமாத்திட்டீங்க ஶ்ரீராம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அ அ, கீதக்கா, பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. haaaaaahaa :))))))))))))ஜஸ்ட் மிஸ்ட் :) பரவாயில்லை பதிவை வாசிச்சிட்டு வரேன்ன்ன்

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ சார்...

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் ஏஞ்சல். நீங்கள் விழித்திருக்கிறீர்கள் என்று தெரிந்தது! கதம்பத்தில் என் கமெண்ட்ஸ்!

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் கீதா அக்கா...

    பதிலளிநீக்கு
  9. ஏஞ்சல் வாங்க காலை வணக்கம்..

    பனிப்புயல் எப்படி இருக்கு...

    பூஸார் இடத்தில் அதிகமாகத்தான் இருக்கும் பின்ன புயல் இருக்கும் இடத்தில் அதிகமாகத்தானே இருக்கும் ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  11. //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......////

    நானே ஒரு நிமிஷம் தாமதம்!...

    எபி தூங்கி முழிக்கவில்லை!!...

    பதிலளிநீக்கு
  12. கீதாக்கா....என்ன ஏமாற்றம்?!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?

    சரியான வழக்கமான நேரத்துலதானே எபி திறந்துச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இல்லை தி/கீதா, நான் முந்திய பதிவில் இருக்கும்போது சட்டென்று இங்கே வந்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதுவும் லேட்டாக! :)

    பதிலளிநீக்கு
  14. சந்தோஷ தருணம் இத்தனை ஆண்டுகள் கழித்தாவது கிடைத்ததே

    பாடம் சொல்லும் ஸ்டெப்ஸ் :) கலக்கல் ஐடியா ,இப்படி formulas ஈக்வேஷன்ஸ் எல்லாம் எழுதிப்போட்டு நடந்திட்டே போகும்போது மனதில் பதியும்
    மதநல்லிணக்க மசூதி ,மாணவிகளுக்கு பரீட்சைக்கு டைமுக்கு செல்ல உதவிய காவல்துறை ஆய்வாளர் ,மற்றும் இலவசப்பள்ளி நடத்தும் உத்தம் என அணைத்து செய்திகளுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  15. 4,5 புதுசு. மற்றவை படிச்சது. ரயில் சேவை குறித்துக் கூறி இருப்பதும் சரியே! இப்போ உடனடியாகக் கவனிக்கின்றனர். அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாறினால் பழைய குருடி கதவைத் திறடி என்னும் கதை தான்! ஏனெனில் எல்லாத் துறைகளிலும் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் பழைய ஆட்சிக்கு ஆதரவானவர்கள்! :( அவங்க எல்லோருமே மோதியின் மேலும் அவர் ஆட்சியின் மேலும் கடுமையான கோபத்துடன் இருக்கின்றனர். :(

    பதிலளிநீக்கு
  16. @ ஸ்ரீராம் :) ஆமாம் நான் கணவர் மகள் மூவரும் டிவி பார்த்திட்டிருந்தோம் 12 வரை ..மார்ச் 25 க்கு மேல் டைம் சேஞ் ஆகிடும் இன்னிக்காவது முதல் வரலாம்னு முயன்றேன் :) ஜஸ்ட் மிஸ்ட்

    பதிலளிநீக்கு
  17. @கீதாக்கா :) அங்கே 99,100 னு கவுண்ட் ஏறினப்பவே நினைச்சேன் நீங்க அங்கிருக்கிங்கன்னு :)

    பதிலளிநீக்கு
  18. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  19. @ geetha :) கண்ணழகிக்கும் என்னோட காலைவணக்கம் சொல்லிடுங்க :)

    பதிலளிநீக்கு
  20. @கீதா ..மிக மோசமான பனிப்பொழிவு ..எங்க ஏரியாவில் .ஜன்னல் திறந்தா வெளில எல்லாம் வெள்ளை .
    ஆனா இதைவிட மோசம் பிற லண்டன் பகுதிகளில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனிப்பொழிவு அதிகம் என்றால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அல்லவா ஏஞ்சல்? கவனமாய் இருங்கள்.

      நீக்கு
  21. மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  22. முதல் செய்தியே மகிழ்ச்சி!!! எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு!!!! அம்மக்களின் வாழ்வில் வெளிச்சம்!

    நெல்லை அருகே உள்ள் அரசு பள்ளி வாவ் போட வைக்கிறது...படிகள் செம!!! வாழ்த்துவோம்!!! இதோ அடுத்த செய்திகளூக்குப் போறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அனைத்துமே மகிழ்ச்சி தரும் செய்திகள்.....

    மனிதம் மலரட்டும்....

    பதிலளிநீக்கு
  24. விடியற்பொழுதில் நற்செயல்களைப் படிக்கும் போது மனம் மலர்கின்றது...
    மகிழ்ச்சி நிறைகின்றது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  25. அரிய செய்திகள், பாராட்டப்படவேண்டிய பெருமக்கள்.

    பதிலளிநீக்கு
  26. அனைத்து செய்திகளும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    மனிதம் போற்றும் அருமையான செய்திகளை தொகுத்து வழங்கும் எங்கள் ப்ளாகிற்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. @கீதா ..மிக மோசமான பனிப்பொழிவு ..எங்க ஏரியாவில் .ஜன்னல் திறந்தா வெளில எல்லாம் வெள்ளை .
    ஆனா இதைவிட மோசம் பிற லண்டன் பகுதிகளில்//

    ஓ!! ஆமாம் கொஞ்சம் எராட்டிக் வெதர் போல இந்தத் தடவை...என் நாத்தனார் போனவாரம் லண்டன் வந்துருக்காங்க...அவங்க அங்க ட்ரீட்மென்டுக்கு...

    டேக் கேர் ஏஞ்சல் அண்ட் அதிரா.....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஏஞ்சல் அதிரா செய்திகளில் அறிந்தேன் உங்கள் பகுதிகளில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது என்று...கவனமாக இருக்குங்கள். இயல்பு வாழ்க்கை எல்லாம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. கவனமாக இருங்கள். கொஞ்சம் வித்தியாசமான வெதர் பேட்டர்ன் போலத் தெரிகிறது இல்லையா?

    செய்திகள் அனைத்தும் வழக்கம் போல் நல்ல செய்திகள். ரயில்வே துறை டக் டக்கென்று ஆக்ஷன் எடுப்பதைப் பார்க்கும் போது நான் எனது ட்விட்டர் அக்கவுண்டை ஆக்டிவேட் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது. மத நல்லிணக்கம் வர வேண்டும். தழைக்கட்டும்...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. நம்மவர்கள் பெரும்பாலோர்கள் மத நல்லிணக்கம் உடையவர்களே நாகூரில் சந்தனக் கூடு திருவிழாவை
    ஹிந்துக்களும் கண்டு மகிழ்ந்து பங்கேற்கின்றனர் அதேபோல் வங்காளத்தில் துர்க்கா சிலை வடிவமைப்பதில் முஸ்லிம்களே பெரும்பாலும் பங்கெடுக்கின்றனர் ஆனால் இந்த நல்லிணக்கத்தை கெடுப்பதற்கென்றே சிலர் கிளம்பி இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  30. போற்றுவோம் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  31. அனைத்தும் அருமை. பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. ஏஞ்சல் கண்ணழகிக்கு குட்மார்னிங்க் சொன்னதை சொல்லிட்டேன்...இன் ஃபேக்ட் நான் தினமும் கண்ணழகிகிட்ட பேசும் போது சொல்லுவேன்...அதுவும் அவ ஏதாவது ரொம்ப க்யூட்டா செய்யும் செய்யும் போது சொல்லுவேn இப்ப நம்ம ஃப்ரென்ட்ஸ் ஆண்டிஸ் அண்ட் அங்கிள் பாத்தாங்கனா உன்ன கொஞ்சி தீத்துருவாங்கனு...ஆ! ஒருத்தரை விட்டுட்டேனே....!!! சமீபத்தில் தனது 81 வது பிறந்தநாளை உலகஅளவில் கொண்டாடியய் த க்ரேட் ஒல்ட் பூஸார்!!! ஏஞ்சல் என்னைத் தேடாதீங்க...ஓடிடறேன்...பூஸார் பாஞ்சு ஓடி வருவார் இப்ப....

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை. மதநல்லிணக்க செயலாக மசூதி கட்டுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.தனியார் பள்ளிக்கு நிகராக நெல்லை மாவட்ட அரசு பள்ளியை உயர்த்துபவர்களும், மாட்டுக்கொட்டகையில் குறைந்த மூலதனத்துடன் ஆரம்பித்து இ்ன்று நிறைய குழந்தைகள் பயனுறும் வண்ணம் இலவச பள்ளியாக்கி நடத்துபவரும், பள்ளி மாணவிகளுக்கு பரீட்சை எழுதும் நேரத்தில் உதவிய காவல்துறை ஆய்வாளரும் பாராட்டுக்குரியவர்கள். நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. அனைத்து செய்திகளும் மகிழ்ச்சி கொடுக்கின்றன.
    முக்கியமாக மசூதியும், நெல்லை பள்ளியும்.
    எலிஃபண்டா குகைப் பகுதியில் மின்சாரம் கிடையாது என்பதே புது செய்தியாக இருக்கிறது.
    இப்போதாவது வந்ததே. நல்ல காரியம் செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!