புதன், 28 மார்ச், 2018

கே எ ப?


புதன் புதிரை விட்டு, புதன் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாமா என்று ஒரு யோசனை. எந்த சப்ஜெக்டில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஆசிரியர் குழுவினர் பதில் அளிக்க முயற்சி செய்வார்கள். குறும்பு கேள்விகளுக்கு, குறும்பு பதில்கள்தான் கிடைக்கும்! புதன் கே ப பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இங்கு பதியப்படும் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கொடுப்போம் ( என்று நம்புகிறோம்) 

27 கருத்துகள்:

 1. ஆஹா... இப்படி ஆரம்பிக்க போறீங்களா... நல்ல யோசனை.

  பதிலளிநீக்கு
 2. அட இன்னிக்கு நான் தான் ஃப்ர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.... ஹையா ஜாலி!

  பதிலளிநீக்கு
 3. முதல் கேள்வி - நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்.... அப்படின்னு வரவங்களுக்கு என்ன பரிசு கொடுப்பீங்க! பதிவுலக வழக்கப்படி வடை தான்னு சொல்லக்கூடாது!

  பதிலளிநீக்கு
 4. ஆஹா ! வெங்கட்ஜி ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஉ....ஜி எனக்கு சொன்னதுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி!!!

  இந்த கௌதம் அண்ணாவை நம்பவே முடியலை...பாருங்க இங்க எல்லாரும் இப்ப கண்டனக் குரல் எழுப்பப் போறாங்க!!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கேள்வி கேட்கச் சொன்னா, முதல் கேள்வியே என்ன பரிசு என்பதைப் பற்றியா?

  பதிலளிநீக்கு
 6. வெங்கட்ஜி கலக்கறீங்க உங்கள் கேள்வி!! சூப்பர்...அவர் கேப்பார் சிறந்த பதிலுக்கு நீங்க என்ன கொடுப்பீங்கனு....அவர் வடைனா நாமளும் வடை கொடுத்துருவோம்...ஹா ஹா ஹா ஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
 7. //அவர் வடைனா நாமளும் வடை கொடுத்துருவோம்..//

  நிச்சயமா தவடைல ஒண்ணு கொடுக்க மாட்டார்னு நம்புவோம்!

  :)))

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. ஆமாமாம்... புதிரே புதிராகும்போது புதிதாக ஒன்று வருவது தவிர்க்க முடியாதது!

  பதிலளிநீக்கு
 10. நிச்சயமா தவடைல ஒண்ணு கொடுக்க மாட்டார்னு நம்புவோம்!

  :)))//

  ஸ்ரீராம்......ஹா ஹா ஹா ஹா ஹா

  இது கௌ அண்ணாவுக்கு.....கௌதம் அண்ணா நீங்க புதிர் எப்ப போடுவீங்கன்றதே புதிரோ????!!!! இல்லை நீங்களே ஒரு புதிரோ?!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 11. ஆமாமாம்... புதிரே புதிராகும்போது புதிதாக ஒன்று வருவது தவிர்க்க முடியாதது!//

  ஹா ஹா ஹா ஹா...ஸ்ரீராம் முடிலப்பா...சிரிச்சு இன்னிக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம் ஹைஃபைவ்....நான் அடுத்த லைன் அடிக்கறதுக்கு முன்ன கமென்ட் பப்ளிஷ் ஆக அதை டெலிட் செஞ்சு அடிக்காம போனதை அடிச்சு போடறதுக்குள்ள உங்க கமென்ட் அதே போல...

  கீதா

  பதிலளிநீக்கு
 13. சிரிச்சு முடியலையா? சிரிக்க முடியலையா? (இதுக்கெல்லாம் சிரிக்க முடியாதுப்பா டைப்!)

  பதிலளிநீக்கு
 14. எச்சரிக்கை: இந்தப் பின்னூட்டங்களில் கேள்விக்குறியோடு காணப்படும் அனைத்துமே அடுத்த வாரம் கே ப பகுதியில் கேள்விகளாக எடுத்துக்கொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது!

  பதிலளிநீக்கு
 15. 1.கல்யாணத்திற்கு முன்பு ஸ்ரீராம் யாரையாவது காத்லித்து இருக்கிறாரா? உடனே ஏதாவது நடிகை பெயரை சொல்லக்கூடாது

  பதிலளிநீக்கு
 16. 2. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு செய்வது சரியா?

  பதிலளிநீக்கு
 17. 3 அதிரா தேம்ஸ் நதிக்குள் குதித்தால் பாதிப்பு அதிராவிற்கா அல்லது நதிக்கா?

  பதிலளிநீக்கு
 18. 4.உங்களுக்கு பிடிக்காத பதிவர் யார்? (அப்படி எல்லாம் யாரும் இல்லை என்று சொல்லக்கூடாது)

  பதிலளிநீக்கு
 19. இந்த புதன் புதிராகவே ஆகி விடுமோ - என்றிருந்த வேளையில் ....

  கும்மிருட்டில் பெய்த கோடை மழை போல பதிவு..

  கேள்வியும் நானே... பதிலும் நானே.. என்று யாரோ பாடுவது கேட்கிறது..

  ஆகா... என்னவொரு மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 20. 5.. பதிவர்களுக்கு பட்டபெயர் சூட்டி கூப்பிடுவதுண்டா? ஆமாம் என்றால் பதிவர்கள் பெயரையும் அவர்களின் பட்டப் பெயரையும் சொல்லுங்கள்?

  பதிலளிநீக்கு
 21. இது தெரியாமல் இட்லி தோசைன்னு அங்கே வாக்கு வாதம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டியது நீரா...காப்பியா.

  பதிலளிநீக்கு
 23. புதிய பகுதிக்கு (கேள்வி பதிலுக்கு) வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. // புதிய பகுதிக்கு (கேள்வி பதிலுக்கு) வாழ்த்துக்கள். //

  நல்லவேளை கோமதி அக்கா.. வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளி ஞாபகமாக வைத்தீர்கள். மறந்துபோய் கேள்விக்குறி போட்டிருந்தால் அதையும் கேள்விகள் லிஸ்ட்டில் சேர்த்துக்கொண்டு கௌ அங்கிள் பதில் சொல்லி இருப்பார்!

  :)))

  பதிலளிநீக்கு
 25. பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாராய் இருக்கும் உங்கள் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறது

  பதிலளிநீக்கு
 26. ஹாஹாஹா, என் கேள்விக்கு என்ன பதில்?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!