வைர நெஞ்சம் படத்தில் நடிக்க ஹேமமாலினியிடம் ஸ்ரீதர் கால்ஷீட் கேட்டிருந்தாராம். இதோ அதோ என்று நாட்கள் ஓட, பத்மப்ரியாவை வைத்து எடுத்து விட்டார். ஹேமமாலினி தன்னை முதலில் நிராகரித்த ஸ்ரீதரைப் பழி வாங்கி விட்டதாய் நினைக்கக் கூடாது!
1975 இல் வெளிவந்த படம். நான் தஞ்சையில் இருந்த காலம்! கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை. பத்மப்ரியா 1997 இல் காலமாகி விட்டதாக விக்கி சொல்கிறது. இவர் நடிப்பில் சில படங்கள் பார்த்திருக்கிறேன். தாய்மொழி கன்னடம் என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் சகஜமாகப் பேசக்கூடியவராம்.
டி எம் எஸ் சுசீலா குரலில் ஒரு தேன் பாடல். (கண்ணே என்பதை கிட்டத்தட்ட கல்ண்ணே என்பது போல பாடுவார் டி எம் எஸ்.) சுசீலா ஆஹா என்று ஹம்மிங்குடன் தொடங்குவதே இனிமை.
சிவாஜி தமிழ்ப்பட ஸ்டைலின்படி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி. "டெல்லி துப்பறியும் இலாக்கா"வைச் சேர்ந்தவர்!
இளமையான ப்ளஸ் ஒரு இனிமையான பாடல். சிவாஜியைப் பார்க்க விரும்பாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பாடல் கேட்கலாம்! இளமையான, ஒல்லியான சிவாஜி. அந்தக் கால தமிழ்ப்பட கதாநாயகிகளுக்கே உரிய சேஷ்டைகளுடன், பாடலின் நடுவே தேவையில்லாமல் அவ்வப்போது சிரித்துக்கொண்டு அழகிய பத்மப்ரியா.. பாடல் முழுவதும் ஒரே உடை.
செந்தமிழ் பாடும் சந்தன காற்று
தேரினில் வந்தது கண்ணே .. கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை .. கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை
முன்னூறு வைரங்கள்
பொன்மாலை சூடும்
பூமாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
பறவைகளின் ஒலியமுதம்
பருவமகள் இசையமுதம்
பாராட்ட நீராடினாள் ..
தாலாட்ட உனைத் தேடினாள்
கல்யாண மன்றங்கள்
கண்காட்சி கண்டேன்
நம் வாழ்வில் எந்நாளடி
நல்வாக்கு சொல்வாயடி
அருகில் வரும் தருமதுரை
உறவு தரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே
என் மேனி உன் மார்பிலே
செவ்வந்திப்பூ மீது
வெண்நீல வண்டு
ஜில்லென்று நீராடுது
சிந்தாமல் தேனூறுது
பதுமையுடன் புதுமை மது
பசியறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையா
சீராட்ட நானில்லையா
வெள்ளிக்கிழமை... வணக்கம்...:)
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குகாலை வணக்கம். ஸ்ரீராம்ம் ...துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))
பதிலளிநீக்குஆகா... விட்டத்தில் இருந்து பாய்ந்து விட்டதே!...
பதிலளிநீக்குவாங்க அதிரா நடுசாமக் கோழி....
பதிலளிநீக்குகீதா
ஹா ஹா ஹா கீதாவும் வந்தாச்சு. அஞ்சுவைக் காணம் :)...
பதிலளிநீக்குஆ... எதிர்பார்த்தேன்.... காலை வணக்கம் அதிரா....
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...
பதிலளிநீக்கு//துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குஆகா... விட்டத்தில் இருந்து பாய்ந்து விட்டதே!...//
ஹா ஹா ஹா குட் மோனிங்
துரை அண்ணன்:))..
கீதா..
ஸ்ரீராம்...
காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குNono.... சைக்கிள் காப் ல பூசார் பாஞ்சுட்டார்... .நேத்து. நான் 1 டோஊஊஊஊஊஊ...நிறதுனால....
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம் / கீதா மற்றும் குறுக்கால ஓடியாந்த பூஸார் அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குபனிப்புயல் வீசும் லண்டனிலிருந்து ஒரு குளிர் காலை வணக்கம் :))))))))))))))
பதிலளிநீக்குஹா ஹா ஹா துரை அண்ணனால ஏற்றுக்கொள்ளவே முடியல்ல..:)
பதிலளிநீக்குஇப்பொ இங்கு ஜன்னலால வெளியே பார்த்தால் பகல்போல இருக்கு:) அவ்ளோ ஸ்னோவால ஒரே வெளிச்சம்:))
சரி மீ இனித்தான் போஸ்ட் படிக்கப் போறேன்ன்:)..
அதிரா மொபைல் வழி....புகுந்தேன்....
பதிலளிநீக்குஉங்களுக்கும் விடிஞ்சுருச்சே......
நேற்று ஸ்ரீராம் முடி பற்றி சொல்லை. அதிரா நாம அவர் முடியைப் பிடிப்போம்...வாங்க
கீதா
இன்றும் இளமையான இனிமையான பாடல்...
பதிலளிநீக்குஆஆஆஆ அஞ்சு கை குடுங்கோ.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிடிக்கக்குடா மெதுவா சேக் பண்ணோனும்.. குட் மோனிங்:)
பதிலளிநீக்குஏஞ்சல்.....வாங்க..அர்த்த ஜாம. காலை வணக்கம்
பதிலளிநீக்குகீதா
///நேற்று ஸ்ரீராம் முடி பற்றி சொல்லை. அதிரா நாம அவர் முடியைப் பிடிப்போம்...வாங்க
பதிலளிநீக்குகீதா///
ஹா ஹா ஹா ஒருவேளை முடி இலாட்டில்:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ பாட்டுக் கேய்க்கப்போறேன்ன்:))
அட.. அஞ்சுவும் கிளம்பியாச்சா...
பதிலளிநீக்குஇன்னிக்கு வேட்டை தான்...
காலை வணக்கம் ஏஞ்சல்.
பதிலளிநீக்கு/// ஹா ஹா ஹா.... ஒருவேளை முடி இல்லாட்டி?...///
பதிலளிநீக்குஎன்ன ஒரு தீர்க்கதரிசனம்...
/ ஹா ஹா ஹா ஒருவேளை முடி இலாட்டில்:)//
பதிலளிநீக்குஆ.... எப்படித் தெரியும் அதிரா?
இன்று வெள்ளி.. பூசார் வைரவா பூசையோ....ஏஞ்சல் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க...அதிரா வெள்ளி ஆட்டம்...
பதிலளிநீக்குகீதா
துரை ஸார்... எப்படித் தெரியும்?
பதிலளிநீக்குநோ நோ அதிரா விட்டுக் கூடாது. ஸ்ரீராம் தப்பிக்க பார்க்கிறார்....முடி நல்லா உண்டு.....
பதிலளிநீக்குகீதா
சிவாஜி, பத்மபிரியா, முத்துராமன் ஆகிய மூவருமான போஸ்டர் அப்போது வெகு பிரசித்தம்....
பதிலளிநீக்குகுடந்தை ஜூபிடரில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்...
ரகசியங்களை வெளிப்படுத்துபவர்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்!!
பதிலளிநீக்குநல்ல பாடல்...
பதிலளிநீக்கு//பத்மப்ரியா பார்க்கக் கொஞ்சம் ஹேமமாலினி போல இருப்பார்.///
ஹேமமாலினியைத்தான் போட்டிருப்பீங்க என நினைச்சேன்:)..
அதிரா துரை அண்ணா....அதுவும் கொஞ்ச சுருள் முடி..வேற.... ஹப்பா போட்டுக் கொடுத்தாகிச்சு.....ஹிஹிஹி...
பதிலளிநீக்குஅன்னைக்கு சொன்னேன் -
பதிலளிநீக்குநடுச்சாமக் கோழிகள்... ந்டு...
நிரூபிச்சுட்டாகளே!...
//Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குநோ நோ அதிரா விட்டுக் கூடாது. ஸ்ரீராம் தப்பிக்க பார்க்கிறார்....முடி நல்லா உண்டு.....
கீதா///
ஹா ஹா ஹா கமான் கீதா கமான்... எந்தளவு நீளம்?:) என்ன ஸ்டைல் கட்:) கறுப்போ வெள்ளையோ?:) நான் முடியைக் கேட்டேன் ஹா ஹா ஹா:))..
பாருங்கோ...அப்பா குதிருக்குள்ள இல்லைனு.....ஸ்ரீராம் சொல்லிட்டார் . ரகசியத்தை போட்டு உடைபவர்களுக்கு கண்டனம்னு.... ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
அது யாரைச் சொல்றேன்னு நான் சொல்லவில்லையே கீதா....!!
பதிலளிநீக்கு///Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஅதிரா துரை அண்ணா....அதுவும் கொஞ்ச சுருள் முடி..வேற....//
ஹா ஹா ஹா கமான் கிதா கமோன்.. அப்புறம்:))
தஞ்சாவூரில் ஜூபிடர் தியேட்டரில் தம்பி, பாட்டியுடன் இந்த படம் பார்த்தேன்...!!!
பதிலளிநீக்குபத்மப்ரியா முன்பு நாடகங்களில் நடிச்சார் .கண் அழகா இருக்கும் .இப்பவும் நடிக்கிறாரா ?
பதிலளிநீக்குமுடி கருப்பு...நீளம் இல்லை..சுருட்டை முடி..சிலப்போ பிரெஞ்ச் தாடி இருக்கும்..வேணும்அ அவர் தலை முடி
பதிலளிநீக்குமட்டும் போட்டோ போடுறேன்... ஹிஹிஹிஹி
கீதா
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅது யாரைச் சொல்றேன்னு நான் சொல்லவில்லையே கீதா....!!//
ம்ஹூம்ம்ம்ம் :) நாங்க கேய்க்கவே இல்லையே ஆரைச் சொல்றீங்க என:)) ஹா ஹா ஹா முடிவே பண்ணிட்டோம்:)
15 நிமிடத்தில் 34 கருத்துகள் என்று காட்டுகிறது/ பிளாக்கர்...
பதிலளிநீக்குசரி ... பூஸார், கீதா, ஸ்ரீராம், அஞ்சு எல்லாரும் பொடி நடையா நம்ம தளத்துக்கும் வாங்க....
அங்கே பல்சுவையுடன் சிறு விருந்து...
///Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குமுடி கருப்பு...நீளம் இல்லை..சுருட்டை முடி..சிலப்போ பிரெஞ்ச் தாடி இருக்கும்.///
ஹா ஹா ஹா என்னால சிரிச்சு முடியுதில்ல கீதா:) கமோன்.. கமோன்:) அப்புறம்:))
///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்கு15 நிமிடத்தில் 34 கருத்துகள் என்று காட்டுகிறது/ பிளாக்கர்...
சரி ... பூஸார், கீதா, ஸ்ரீராம், அஞ்சு எல்லாரும் பொடி நடையா நம்ம தளத்துக்கும் வாங்க....///
வாறோம்ம் வாறோம்ம்.. இண்டைக்கு எங்களுக்கு சிவராத்திரி:))) ஹா ஹா ஹா..
ஓ ரகசியத்தை உடைத்தது துரை அண்ணாவா..அதிராவா...ஹை மீ எஸ்கிப்
பதிலளிநீக்குகீதா
// ஹேமமாலினி தன்னை முதலில் நிராகரித்த ஸ்ரீதரைப் பழி வாங்கி விட்டதாய் நினைக்கக் கூடாது!//
பதிலளிநீக்குஹாஹா வெண்ணிற ஆடை
வரோம் துரை அண்ணா..உங்க வீட்டுக்கு...காபி ரெடியா
பதிலளிநீக்குகீதா
அச்சச்சோ இந்த அமளில கீசாக்காவை மறந்திட்டமே:)) ஹா ஹா ஹா எங்கே போயிட்டா?:) கஞ்சி காச்சி முடியல்லியோ?:) ஒட்டியிருந்து படிக்கிறாபோல கர்:))
பதிலளிநீக்குஅடடே நான் முதல் வரியை படிச்சிட்டு கமெண்ட் போட்டுவரத்துக்குள் 97 இல் அவர் உலகம் போய்ட்டாரா .97 இல் வயதும் அதிகமிருந்திருக்காதே
பதிலளிநீக்கு///ஓ ரகசியத்தை உடைத்தது துரை அண்ணாவா..அதிராவா...ஹை மீ எஸ்கிப்
பதிலளிநீக்குகீதா//
ஹையோ இது என்ன இது நேற்றைய ஸ்ரீராம் கதையில் வந்த மாலினி.. லிஃப்ட் ல வச்சுக் கேட்ட கேள்வி மாதிரி இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))
இதோ வரோம் துரை அண்ணா
பதிலளிநீக்குஅதிரா ஸ்ரீரா தலை முடி ஆராய்ச்சி. தொடரும்....இப்ப துரை அண்ணா வீட்டுக்கு....மொபைலில் இருந்து..ஸோ கதவு இடுக்கு வழி...மெதுவதான் அடிச்சது நுழைய முடியுது...ஹாஹா
பதிலளிநீக்குகீதா
நண்பர்களே... (கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி சொல்றா மாதிரி படிக்கவும்) இன்னும் பாட்டைப் பற்றி கமெண்ட் ஒன்றும் வரவில்லை!
பதிலளிநீக்குஇன்று ஸ்ரீராம் ஒரு பாட்டை மட்டும் போட்டு சிம்பிளா வெள்ளிவிளாக் கொண்டாடிட்டார்ர்:) அதனால போஸ்ட் பற்றி எனக்கு அதிகம் பேச தெரியல:)... ஓகே துரை அண்ணன் வீட்டில விருந்தாமே:)) ஒரு எட்டுப் போயிட்டு வாறேன்ன்:)..
பதிலளிநீக்கு// ஹையோ இது என்ன இது நேற்றைய ஸ்ரீராம் கதையில் வந்த மாலினி.. லிஃப்ட் ல வச்சுக் கேட்ட கேள்வி மாதிரி இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)) //
பதிலளிநீக்குஅதிரா... ஆனாலும் நீங்க வளர மோசம்.. மடக்கி மடக்கி சிரிக்க வைக்கறீங்க...
// இன்று ஸ்ரீராம் ஒரு பாட்டை மட்டும் போட்டு சிம்பிளா வெள்ளிவிளாக் //
பதிலளிநீக்குஅநியாயமா இருக்கே... வெள்ளிக்கிழமைகளில் 99 % ஒரு பாட்டுத்தானே?
பாட்டு செம..ரொம்ப வருஷம் கழித்து...மீண்டும்....கேட்கிறேன் ஸ்ரீராம்....படம் பார்த்ததில்லை
பதிலளிநீக்குகீதா
/ ஒல்லியான சிவாஜி. அந்தக் கால தமிழ்ப்பட கதாநாயகிகளுக்கே உரிய சேஷ்டைகளுடன், பாடலின் நடுவே தேவையில்லாமல் அவ்வப்போது சிரித்துக்கொண்டு அழகிய பத்மப்ரியா.. //
பதிலளிநீக்குஇப்பிடிலாம் சிரிப்பு மூட்டினா நாங்க வீடியோ பார்க்க முடியுமா :))
ம்ம்ம்ம்ம், பத்மப்ரியா இல்லையா? இது செய்தி! ஜிவாஜியோட நடிச்சது தெரியும். நான் பாட்டைக் கேட்கவில்லை. ஜிவாஜியோட ஆட்டத்தைப் பார்க்க முடியுமா என்ன! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணை மூடிக்கல்லாம் முடியாத்!
பதிலளிநீக்குஅது என்ன முடி விஷயம்? இங்கே முடியைப் பிய்ச்சுண்டு யோசிக்கிறேன். ஜிந்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅட சிவாஜி அங்கிள் தொப்பை இல்லாம இருக்காரே ..பாடலும் அருமை
பதிலளிநீக்குஹீரோயின் கட்டியிருக்கிற ஸாரி கலர் பஞ்சுமிட்டாய் நினைவுக்கு வருது :)
எல்லாருக்கும் குட்நைட் :) நாளைக்கு ஸ்கூல் லீவ் இங்கே பயங்கர பனிப்புயல்
பதிலளிநீக்குகாலை வணக்கம்
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்கு@கீதாக்கா
பதிலளிநீக்கு//ஜிவாஜியோட ஆட்டத்தைப் பார்க்க முடியுமா என்ன! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கண்ணை மூடிக்கல்லாம் முடியாத்!//
இப்படி கிச்சு காட்டினா நான் எப்பிடி தூங்கறதாம் :)))))
பாடல் இனிமைதான். படம் ம......ஹா.... தண்டம். தொல்லை காட்சியில் ஒரு முறை பார்த்தேன்.
பதிலளிநீக்குஸூப்பர் பாடல் கேட்டு இருக்கிறேன்...
பதிலளிநீக்குஅக்காலகட்டத்தில் நான் ரசித்த நடிகைகளில் ஒருவர் பத்மபிரியா.
பதிலளிநீக்குHappy Holi to all ! இங்கே மழலைப் பட்டாளம் கலர் பலூன்கள், வாட்டர்-கன்கள் சகிதம் அங்குமிங்குமாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது. மொட்டைமாடிகளிலிருந்து பலூன் மிசைல்கள் சீறுகின்றன. மொட்டைத்தலைகள் ஜாக்ரதை! நேற்று இரவு தம்பி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவர்கள்வீட்டுப் பொடியன் திடீரென்று சில்வர் கலருடன் ஓடிவந்து முகத்தில் பூச ஆரம்பிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்தேன். மத்தியானம் இரண்டு வரை வர்ண-அட்டாக் தொடரும்!
பதிலளிநீக்குசரி எபி-க்கு வருவோம்.
@ அதிரா :
//.. ஸ்ரீராம் கதையில் வந்த மாலினி..//
கதைன்னாலே ஸ்ரீராம்தானா !
@ கீதா சாம்பசிவம்:
//.. ஜிவாஜியோட ஆட்டத்தைப் பார்க்க முடியுமா என்ன! //
ஜிவாஜி, எம்ஜிஆரு ஆட்டத்தைப் பார்க்கத்தானே கண்ணுக்கு இமை வைத்தான் இறைவன். மூடிக்கொண்டு பார்க்கலாமே !
முன் வழுக்கையில் பத்மப் பிரியா ஹேம மாலினி மாதிரிதான் இருக்கிறார்
பதிலளிநீக்குகேட்பதற்கு நன்றாக இருக்கிறது பாட்டு. உண்மை. கண்ணே -ஐ ஓவராக அழுத்திவிட்டார் டிஎம் எஸ். பத்மப்ரியாவும் கன்னடத்துக்கிளியா!
பதிலளிநீக்குநாளைக்கு ஜாக்ரதையாக இருங்கள்: வெள்ளைக்குளிரில், ஸ்ரீராமின் பத்மப்ரியா என்று அதிரா ஆரம்பிக்கக்கூடும்..
அருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
ஆமாம் ஸ்ரீராம் பாட்டில் கண்ணே என்பதை கொஞ்சம் அழுத்தி உச்சரிக்கிறார் அதுவும் இரண்டாவதாக ப்ருகா அசைவுகள் கொடுக்கும் போது.!!!!! ஸ்ரீராம் நாம அப்படி எல்லாம் சொல்லப்படாது தெரியுமோ!!! அது ஏன்னு கேட்டா சிவாஜி அப்படி உதட்டைச் செய்வதால் அதற்கு ஏற்ப பாடணும் என்று பாடியிருப்பாரோ!! கொஞ்சம் அந்த இடத்தை உற்றுப் பாருங்கள்... ஹா ஹா ஹா ஹா...சிவாஜிக்கு டி எம் எஸ் பாடிப் பாடி அப்படி அவர் உதட்டசைவுக்கு ஏற்பப் பாடிப் பழகியிருப்பார்!!ஹா ஹா ஹா...அத்னால்தானே பெரும்பாலும் சிவாஜி நா டி எம் எஸ் நு ....
பதிலளிநீக்குகீதா
பாடல் வரிகள் அருமை!!
பதிலளிநீக்குபத்மப்பிரியா ஆ! முதலில் நான் சமீபத்திய பத்மப்ரியா என்று நினைத்துவிட்டேன்...சமீபத்திய பாடல் என்று முதலில் நினைத்தேன் அப்புறம் பதிவு வாசித்ததும் ஜிவாஜி! பத்மப்ரியா ஜிவாஜியோடவா? ஆ!! அப்புறம் தான் தெரிந்தது ஓ அந்தக் கால பத்மப்ரியானு ஒரு நடிகை...அந்தக் காலத்தில் ரொம்பப் படம் பார்த்ததில்லை என்பதால் இவரைத் தெரியவில்லை. இல்லை இவர்தான் பத்மப்ரியானும் தெரியலை...இப்பத்தான் நீங்க சொல்லித்தான் தெரியும்...!!!
கீதா
பொடியன் திடீரென்று சில்வர் கலருடன் ஓடிவந்து முகத்தில் பூச ஆரம்பிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்தேன். மத்தியானம் இரண்டு வரை வர்ண-அட்டாக் தொடரும்!//
பதிலளிநீக்குஏகாந்தன் சகோ அப்படினா நீங்க ஓட்டப்பந்தைய வீரர்னு சொல்லுங்க...அப்ப அதிராவுக்குச் சவால்!!! அதிரா ஓட்டப்பந்தையத்தில் ரெண்டாவதா வந்த சாம்பியன்னு சொல்லிக்கிட்டுருக்காங்க....அதை உடைத்தெறிந்த பெருமை ஏகாந்தன் அண்ணாவைச் சேரும்னு நானும் ஏஞ்சலும் கொஞ்சம் பூஸாரை ஓட்டலாமே!!! ஹா ஹா ஹா
கீதா
@ கீதா: //..நீங்க ஓட்டப்பந்தைய வீரர்னு சொல்லுங்க...அப்ப அதிராவுக்குச் சவால்!!! //
பதிலளிநீக்குஆமாமா… அதற்காக ஓட்டப்பந்தய சில்வர் மெடலிஸ்ட்டோடா சிண்டு முடிவது! அவர்கள் அருமையென்ன..பெருமையென்ன. நானோ ஓட்டத்தில் ஒரு அமெச்சூர், கத்துக்குட்டி.. கலர்க்கலர் ஆயுதந்தாங்கி விரட்டும் ஹோலி பொடிசுகளிடமிருந்து தப்பிக்கவே ஓடினேன்..தங்கமும் வெங்கலமும் தேடியா ஓடினேன்?
சரி; உங்கள் கமெண்ட், இந்த பதிலெல்லாம் படித்தால், ஏற்கனவே குளிரில் நடுங்கும் அதிராவுக்கு –
வாழ்க்கை எனும் ஓட்டம் -பரிசு
கிடைக்காவிட்டால் காட்டம்
வென்றவரைப் பார்த்தாலே
வெளியிலோட நாட்டம்...
என்கிற கேபி சுந்தராம்பாள் பாட்டு நினைவுக்கு வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.
ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில....அப்படியே கற்பனை வேற விரியுது!!! மனசுல!!! பரவால்ல அந்த எக்ஸ்பீரியன்சே போதும் அதிராவை ஓட்டத்தில் வெல்ல...ஒன்னு தெரியுமா அதிரா ஹை ஹீல்ஸ் போட்டு ஓடியே வின் பண்ணினவங்கன்றதையும் இங்க சொல்லிடறேன்...ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஏன் தெரியுமா அவங்க ஓடினது என்ன ஓட்டப் பந்தையத்துலநு நினைச்சீங்களா?!!! ஹா ஹா ஹா இல்ல அடிகக்டி தேம்ஸ்ல குதிக்க ஓடி ஓடி ஓடி ஓடி.......சரி எதுக்கும் குதிரைக் குளம்புடன் கூடிய ஷூ கிடைக்குதானு பாருங்க...ஹிஹிஹி
பாருங்க அந்தப் பாட்டுக்கு வரும்..."அதிராவா கொக்கானா...அதையும் ஓடிக் கடப்பமாக்கும்!!" என்று அறிவுரையுடன் ஒரு பதில்வரும்....கெட் ப்ரிப்பேர்ட்!!!!!
பாடல் வரிகள் செமையா இருக்கு கேட்டதில்லை...கேட்டுவிடுகிறேன்...தாங்க்யு...
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல இனிமையான பாடல். பத்மபிரியா அழகில் அந்த காலத்தில் பேர் எடுத்தவர். பாடல் கேட்டிருக்கிறேன்..படம் கூட பார்த்ததாக நினைவு வருகிறது. ஆனால் கதை சரியாய் நினைவில்லை. இப்போது தங்கள் தளத்திலும் ஒருதடவை பாடல் கேட்டாகி விட்டது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாடல் எப்போதோ ஓரிரு முறை கேட்டிருக்கிறேன். மனதில் ரொம்பவும் பதியாத பாட்டு.
பதிலளிநீக்குகாணொளி பார்த்ததும், ஐயோ பாவம்.. இப்படி சுடு மணலில் புரட்டி எடுக்கிறாரே... எப்படியெல்லாம் பணம் பண்ண கஷ்டப்படவேண்டியிருக்கு என்று நினைத்து வருத்தம் வந்தது.
@ஏஞ்சலின் - //பத்மப்ரியா முன்பு நாடகங்களில் நடிச்சார் .கண் அழகா இருக்கும் .இப்பவும் நடிக்கிறாரா ?// - இடுகையைப் படிக்காமலேயே கருத்திடவேண்டியது. உங்கள் சந்தேகத்தை அதிராவிடம் கேளுங்கள். அவங்க வீட்டுப் பக்கத்தில் உள்ள நதியின் ஓரம், பெஞ்சில், பத்மப் பிரியாவுக்காக யாராகிலும் பூங்கொத்து இன்னமும் வைக்கிறார்களா என்று.
பதிலளிநீக்குஸ்ரீராம் - கவிதையில் ஒரு அர்த்தமும் எனக்குப் பிடிபடவில்லை. கதையோ காட்சியோ சரியில்லை என்றால் எந்தக் கவிஞராக இருந்தாலும், நல்ல கவிதை எப்படி வரும்?
பதிலளிநீக்குஹிஹி :)கர்ர்ர் 1235479090-டைம்ஸ் நெல்லைத்தமிழனுக்கு :)
பதிலளிநீக்கு#அது முதலில் முதல் வரி படிச்சி ஆர்வக்கோளாறில் கமெண்ட் எழுதிட்டேன் அப்புறம் அடுத்த கமெண்டை நல்லா பாருங்க :)
எனக்கு85- 90 களில் டிவி நாடகங்களில் நடித்தவர்களை தெரியும் .அவங்க நடிப்பும் நல்லா இருக்கும் பேபி இந்திரா அவங்க தங்கச்சி மாது சீனு கிரேஸிமோகன் ஒய் ஜி ,sv சேகர் இவங்கதான் அப்போ பேமஸ் அதான் அவங்க பத்மு பற்றி கேட்டேன் :)
/ இடுகையைப் படிக்காமலேயே கருத்திடவேண்டியது. உங்கள் சந்தேகத்தை அதிராவிடம் கேளுங்கள்//
பதிலளிநீக்குகடவுளே சாமீ இன்னிக்கு முழுக்க பூனை கண்ணில் இந்த கமெண்ட் படக்கூடாது
ஏகாந்தன்! உங்களோட ஶ்ரீதேவி குறித்த பதிவிலே கருத்திட முடியலை! enter a valid url என்றே செய்தி வருகிறது. அது கேட்கும் என்னோட பெயர், வலைத்தளம் பெயர், மெயில் ஐடி எல்லாம் கொடுத்தாலும் இதே தான் கதை! காமாட்சி அம்மாவின் வேர்ட் ப்ரஸ் பக்கத்திலும் இதான் வருது. அங்கேயும் கருத்திட முடியலை. முகநூல் மூலமாக் கருத்திட்டேன். அதுவும் போகலை! :(
பதிலளிநீக்கு//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு@ அதிரா :
//.. ஸ்ரீராம் கதையில் வந்த மாலினி..//
கதைன்னாலே ஸ்ரீராம்தானா !///
ஹா ஹா ஹா ஸ்ரீராம் உங்களுக்கு மூணு:) நாளைக்கு சந்திராஷ்டமம் நடக்குது போல:) ஜொன்னாக் கேளுங்கோ.. அடிச்சுக் கேட்டாலும் வாயே திறந்திடாதீங்கோ:))..
ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்.. இன்னொரு உண்மையும் ஜொள்ளோணும்:))..
ஒரு மணி அடிச்சாஆஆஆஆஆல்ல்ல்ல் அய்யோ:) எங்கள் புளொக் ஞாபகம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா ஜாஆஆமம் ஒரு மணியைச் சொன்னேன்:))
//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு@ கீதா: //..நீங்க ஓட்டப்பந்தைய வீரர்னு சொல்லுங்க...அப்ப அதிராவுக்குச் சவால்!!! //
ஆமாமா… அதற்காக ஓட்டப்பந்தய சில்வர் மெடலிஸ்ட்டோடா சிண்டு முடிவது! அவர்கள் அருமையென்ன..பெருமையென்ன. ///
ஹா ஹா ஹா ஹையோ இந்தக் குளிரிலும் குபீரென வேர்க்குதெனக்கு:))
///நானோ ஓட்டத்தில் ஒரு அமெச்சூர், கத்துக்குட்டி.. கலர்க்கலர் ஆயுதந்தாங்கி விரட்டும் ஹோலி பொடிசுகளிடமிருந்து தப்பிக்கவே ஓடினேன்..தங்கமும் வெங்கலமும் தேடியா ஓடினேன்?////
ஹா ஹா ஹா சும்மா ஓட விட்டால் ஆரும் ஓட மாட்டினம்.. ஆனால் பயத்தில தப்பிக்க ஓடும்போது என்னா ஸ்பீட்டா ஓடுவினம் தெரியுமோ?:) நேற்று அஞ்சு சைக்கிள் ல சந்து பொந்தெல்லாம் ஓடியதைப்போல:))..
///என்கிற கேபி சுந்தராம்பாள் பாட்டு நினைவுக்கு வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வந்ததுதான் வந்துது ஆஷாபோஸ்லே:), இல்ல ஜானகி அம்மா பாடல் ஒன்று நினைவுக்கு வந்திருக்கப்படாதோ கர்ர்:)). இதுக்கெல்லாஅம் காரணம் செல்லைத்தமிழன் நே தேன்ன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்:))
எழுத்துப் பிழையா வருதே அது நெல்லைத்தமிழன்:)
பதிலளிநீக்கு//Angel said...
பதிலளிநீக்கு/ இடுகையைப் படிக்காமலேயே கருத்திடவேண்டியது. உங்கள் சந்தேகத்தை அதிராவிடம் கேளுங்கள்//
கடவுளே சாமீ இன்னிக்கு முழுக்க பூனை கண்ணில் இந்த கமெண்ட் படக்கூடாது//
ஹலோ மிஸ்டர் நீங்க காக்கா போயிருந்தால் ஒருவேளை என் கண்ணில இது பட்டிருக்காது:) இப்போ அஞ்சு வந்து என்ன பண்ணியிருக்கிறா இங்கின என செக்கு பண்ணினனா:)) யூப்பர் மாட்டீஈஈஈஈ:))..
@நெ.த
///அவங்க வீட்டுப் பக்கத்தில் உள்ள நதியின் ஓரம், பெஞ்சில், பத்மப் பிரியாவுக்காக யாராகிலும் பூங்கொத்து இன்னமும் வைக்கிறார்களா என்று///
ஹா ஹா ஹா என்னாதூஊஊஊஊ பத்மப்பிரியாக்கு ஸ்கொட்லாந்தில பூங் கொத்தா?:) அப்போ அதிராவுக்கு அப்புறிக்கா பெஞ் லயா வைப்பாங்க:)).. லொஜிக் இடிக்குதே:)) ஹா ஹா ஹா ஹையோ முடியல்ல முருகா என்னால:)..
@கீதா
பதிலளிநீக்கு///ஏன் தெரியுமா அவங்க ஓடினது என்ன ஓட்டப் பந்தையத்துலநு நினைச்சீங்களா?!!! ஹா ஹா ஹா இல்ல அடிகக்டி தேம்ஸ்ல குதிக்க ஓடி ஓடி ஓடி ஓடி.......சரி எதுக்கும் குதிரைக் குளம்புடன் கூடிய ஷூ கிடைக்குதானு பாருங்க...ஹிஹிஹி//
நான் முள்ளு மிதிவடி போட்டாலும் ஸ்பீட்டா ஓடுவனே கீதா:))... ஹா ஹா ஹா:)..
பாடலை கேட்டேன்.மிகவும் விரும்பி கேட்கும் பாட்டு இல்லைதான்.
பதிலளிநீக்குபதமபிரியா படம் பார்த்து இருக்கிறேன். ஆனால் அவருக்கு மேக்கப் மிகவும் மோசமாய் செய்து இருப்பார்கள்.
விக பொருத்தமாய் இருக்காது.
//ஹா ஹா ஹா சும்மா ஓட விட்டால் ஆரும் ஓட மாட்டினம்.. ஆனால் பயத்தில தப்பிக்க ஓடும்போது என்னா ஸ்பீட்டா ஓடுவினம் தெரியுமோ?:) நேற்று அஞ்சு சைக்கிள் ல சந்து பொந்தெல்லாம் ஓடியதைப்போல:))..//
பதிலளிநீக்குகர்ர்ர் முழு உண்மையும் சொல்லணும் :) பிரேக் பிடிக்க கூட டைமில்லாமா முட்டுசந்தெல்லாம் ஓட்டினேன் :)
என்ன ஒரு கோய்ன்ஸிடென்ஸ்? ராஜ் டி.வி.யின் வெள்ளித் திரையில் வைர நெஞ்சம் படத்தை பற்றி கூறுகிறார் சித்ரா லட்சுமணன்!! இயக்குனர் ஸ்ரீதர் கடுமையான பண நெருக்கடியில் இருந்த பொழுது அதிலிருந்து மீள சிவாஜியை வைத்து ஒரு ஆக்க்ஷன் படம் எடுக்கச் சொல்லி அவர் நண்பர்கள் ஆலோசனை கூறினார்களாம். சிவாஜியை வைத்து ஆக்க்ஷன் படம்!! நண்பர்களா எதிரிகளா?
பதிலளிநீக்கு@ Gita Sambasivam:
பதிலளிநீக்கு//..உங்களோட ஶ்ரீதேவி குறித்த பதிவிலே கருத்திட முடியலை! //
இதென்ன புதுப்பிரச்சினை? ஆரம்ப சிக்கலுக்குப்பின் உங்கள் கமெண்ட்ஸ் தடங்கலின்றி வந்துகொண்டிருந்ததே..
பாருங்கோ ஸ்ரீராம் பாருங்கோ நம் நிலையை...
பதிலளிநீக்குhttps://youtu.be/dsIz3nsh424
பாடலைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஇனிமையான பாட்டு. காணொளி வேண்டாம்னு சொல்ல வைக்கிற நடிப்பு.
நன்றி ஸ்ரீராம்.1975 திருச்சி நாட்கள். படம் பார்க்கவில்லை.ஹாஹா.
இப்படி தெளிவான பாடல் இப்போது வருவதில்லை. காதுக்கு இனிமை பாராட்டுகள்
பதிலளிநீக்கு@ Geetha Sambasivam: ////.. பதிவிலே கருத்திட முடியலை! //
பதிலளிநீக்குமின்னஞ்சலில் அனுப்புங்கள். போட்டுவிடுகிறேன்
ஏகாந்தன், உங்கள் மின்னஞ்சல்? :)
பதிலளிநீக்குசதி! திட்டமிட்ட சதி! எ.பி.க்குள்ளும் நுழைய முடியவில்லை. நேத்திக்கு முயன்று பார்த்துட்டு அலுத்துப் போயிட்டேன். அப்புறமா இப்போ முகநூல் வழியாக் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். அதனாலே நான் தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! ஆமா, சொல்லிட்டேன்.
பதிலளிநீக்குலேட்ட்ட்டு?????
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு?
பதிலளிநீக்கு@ Geetha Sambasivam :
பதிலளிநீக்குமின்னஞ்சல் என் வலைப்பக்கத்திலேயே இருக்கிறது.
aekaanthan@gmail.com
பாடல் கேட்டதுண்டு. இப்போதும் கேட்டேன்! :)
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.