ஞாயிறு, 4 மார்ச், 2018

ஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் காரணம் எதுவும் தேவையில்லை





ஜன்னல் வழியே....



சில காட்சிகள்...



தத்துவம் நம்பர் 6789543298456734....



இந்த மாதிரி இடங்களைக்... 


கடக்கும்போது.....



அலங்காரம் கலையாத..


படம் எடுக்கவேண்டும் என்கிற...


ஆவலைக் கட்டுப்படுத்தவே.....


முடிவதில்லை....







கயிறில் ஆடியபடி....


உயரப்பறந்தபடி எடுத்த மாதிரி இல்லை?


39 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா...அதிரா...ஏஞ்சல்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  5. தேம்ஸ் பனிப்புயல் இங்க எபிலயும் வீசுது போல ஹா ஹா ஹா படங்கள்...

    தலைப்பு ஆஹா!! ஆமாம் சந்தோஷமா இருக்க காரணமே தேவையில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அதிரா, ஏஞ்சல் தூக்கம் இன்னும் கலைஞ்சிருக்காதே!?...

    பதிலளிநீக்கு
  7. முள்ளங்கி ரெசிப்பியும், முருக்கும் நேத்துலருந்து கண்ணுல படவே மாட்டேங்குது...ஹா ஹா ஹா....இந்நேரம் வரைக்கும்...அவங்க ஊர் பனிக்கு உறைஞ்சு அதுக்குள்ளேயே போயிடும் போல.....தோண்டித்தான் எடுக்கணும் ஹா ஹா ஹ...அவங்க வீட்டுக் கதவு வேற பனில இறுகிக் கிடக்கிறது போல...திறக்கவே மாட்டேங்குது..அவங்க வீட்டு வாசல்ல மணிக்கணக்கா வெயிட்டிங்க்.ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பனியை விலக்கிக்கொண்டு வெளிவர நேரமாகும்!

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் துரை அண்ணா அவங்க இன்னும் ஸ்ரீராம் சொல்லறா மாதிரிதான்....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மஞ்சு சூழ் மலையினிலே
    ஒரு வெள்ளிக் கீற்று!!!

    உண்மைதான் ஸ்ரீராம் உங்க கமென்ட் போல இந்த மாதிரி இடங்களுக்குப் போய்ட்டா படம் எடுக்கற ஆசை தீரவே தீராது...ஏற்கனவே நான் எடுத்துத் தள்ளிடுவேன்...

    ரொம்ப அழகா இருக்கு படங்கள்...அந்தப் பாறைகள் கற்கள் கூட அழகு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் தேவையில்லை என்றால் - -

    ஞானி ஆகிடலாம்!..

    அப்புறம் இதையெல்லாம் விட்டுடுற மாதிரி ஆகிடும்...

    அடேங்கப்பா!... இதையெல்லாம் விட்டுட்டு ஞானமா?...

    அதெல்லாம் வேண்டாம் ஜாமீய்ய்ய்!...

    இந்த எபி, இந்த பாசம் பந்தம் இதுல வர்ற சந்தோஷம் போதும்...

    இதுல இருந்து ஏதாவது ஞானம் வந்தால் வரட்டும்!..

    பதிலளிநீக்கு
  12. // மஞ்சு சூழ் மலையினிலே
    ஒரு வெள்ளிக் கீற்று!!!//

    அட.... சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. //இந்த எபி, இந்த பாசம் பந்தம் இதுல வர்ற சந்தோஷம் போதும்...//

    ஆஹா.... __/\__

    பதிலளிநீக்கு
  14. இன்னிக்கு எழுந்துக்கும்ப்போதே ஐந்தரை ஆயிடுச்சு! :)))) அப்புறமாக் கடமைகளை முடிச்சுட்டுக் காஃபி ஆத்தும்போது ஆறேகால். இப்போத் தான் கஞ்சிக் கடமை முடிஞ்சது! மெதுவா வந்து பார்க்கிறேன். இன்னிக்குப் படங்கள் தான் வரும்னு ஏற்கெனவே தெரிஞ்சதாலே நிதானமா வந்தாப் போதும்னு இருந்தேன். :) ஹிஹிஹி. கு.வி.மீ.ம.ஒ. :)))))))))

    பதிலளிநீக்கு
  15. அது என்ன...

    ஆத்துனது டிகிரி காஃபியா!..

    இங்கே வரைக்கும் வாசம் வருது!...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  16. அழகிய படங்கள். இது போன்ற இடங்களுக்கு போகும் போது எத்தனை படங்கள் எடுத்தாலும் இன்னமும் எடுக்கத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  17. //அது என்ன...
    ஆத்துனது டிகிரி காஃபியா!..
    இங்கே வரைக்கும் வாசம் வருது!...
    ஆகா!..// ஹாஹாஹா, நம்ம காஃபியோட மணம் அப்படி! :)))))

    பதிலளிநீக்கு
  18. துரை அண்ணா உங்க பதில் சந்தோஷமா இருக்க காரணம் வேனுமா....அதோட என் ஹைஃபைவ்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இரசிக்கும் காட்சிகள் ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  20. // மஞ்சு சூழ் மலையினிலே
    ஒரு வெள்ளிக் கீற்று!!!//

    அட.... சூப்பர்.//

    நன்றி நன்றி....

    ஸ்ரீராம் பூசார் கம்ப்ளெயின்ட்!!!! அதெப்படி நீங்க அவங்க செஞ்ச கம்பங்க் கொள்ளு புட்டை மறக்கலாம்!!! டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ பேட்!! அதுவும் உலகப் புகழ் பாப்புலர் ரெசிப்பி.....எபியில் வெளி வந்த ரெசிப்பி.....இப்ப அவங்க வீட்டுக் கிச்சனை அலங்கரிக்குது...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. சந்தோஷம் துக்கம் என்பன எல்லாமே ஸ்டேட் ஆஃப் த மைண்ட் தானே சில நேரங்களில் காரணம் ஏதுமில்லாமல் மழிழ்வும் வருத்தமும் வரலாம்

    பதிலளிநீக்கு
  22. இதில் பின்னூட்டமிடுபவர்களுக்கு ச்திரா ஏஞ்செல் ஆகியோரைக் கலாய்ப்பதில் காரணமில்லாமல் ஒரு சந்தோஷம் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  23. மகிழ்வும் என்றும் அதிரா என்றும் வந்திருக்க வேண்டும் பிழைகள் பிழைகள் /////!

    பதிலளிநீக்கு
  24. படங்கள் மலைகளின்மேல் மனிதனின் அலங்கோலங்களைக் காட்டுகின்றன -வீடு, வாசல் என்கிற பெயரில். வசதி இல்லா, வசதி செய்துதரப்படா மக்கள். அவர்களைக் குறை சொல்வதற்கில்லை.

    கமெண்ட்டுகளின் ஊடே, ஊர்ப்பேரைச் சொன்னால்தான் என்ன?

    பதிலளிநீக்கு
  25. சந்தோஷபட காரணம் தேவையில்லை தான். நாம் செய்யும் பணி சிறப்பாய் அமைந்து விட்டால் மகிழ்வு.
    பாரதியி கவிதையை காலையில் படித்தேன். அவருக்கு எதைப் பார்த்தாலும் சந்தோஷம் உடனே அதைப் பற்றி கவிதை இயற்றி பாடி சந்தோஷம் அடைகிறார்.

    அது போல் இயற்கை காட்சிகள் அலுப்பே ஏற்படுவது இல்லை கவலை படும் மனதையும் ஆனந்த வலைக்குள் போட்டுக் கொள்ளும். பனிப்போர்வை போர்த்திக் கொண்ட மலைகள், மலைகளை தழுவி செல்லும் வெண்மேககூட்டம், பச்சைபசேல் என்று இருக்கும் மலையடிவார காட்சிகள் எல்லாம் அழகுதான்.

    இந்த மலைமேல் உள்ள வீடுகளைப் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது அங்கு வாழும் மக்கள் எப்படி இருக்கிறார்களோ ! என்று. ஆனாலும் இந்த வீடுகளில் வாழ்பவர்கள் சந்தோஷமாய் வாழ்வார்கள் என்று தான் நினைக்கிறேன்.

    வசதியான வீடுகளில் வாழ்ந்தாலும் சந்தோஷத்தை தொலைத்த உள்ளங்கள் இருக்கிறதே!

    நாங்க்கள் கைலாயம் போகும் போது இது போன்ற குடியிருப்புகளை பார்த்து இருக்கிறோம். டாய்லட் என்ற தகர கொட்டகையின் வசதி நம் மனதை கலங்க வைக்கும். கண்ணை மூடிக் கொள்ள வேண்டும்.

    அங்குள்ள மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரலாம்.

    பதிலளிநீக்கு
  26. படங்கள் எப்போதும்போல் அருமை. பெயருக்கேற்றவாறு, கழிப்பிட வசதி மிகவும் LITEஆகத்தான் இருக்கும்போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  27. ///Thulasidharan V Thillaiakathu said...
    காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா...அதிரா...ஏஞ்சல்

    கீதா///

    ஹா ஹா ஹா:) வந்து குதிச்சிருப்பினமோ எனும் பயத்திலயே கீதா குட்மோனிங் சொல்லிட்டா ஹா ஹா ஹாஅ:)..

    //துரை செல்வராஜூ said...
    அதிரா, ஏஞ்சல் தூக்கம் இன்னும் கலைஞ்சிருக்காதே!?...///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என்னா ஒரு யூப்பர் கனவில மிதந்து கொண்டிருந்தேன்ன்:) திடீரென பாதியில கட்டிலால விழுந்திட்டேன்ன்ன் .. என்னவா இருக்கும் என நினைச்சேன்:) இப்போதான் புரியுது கர்ர்ர்ர்:))..

    ///G.M Balasubramaniam said...
    சந்தோஷம் துக்கம் என்பன எல்லாமே ஸ்டேட் ஆஃப் த மைண்ட் தானே சில நேரங்களில் காரணம் ஏதுமில்லாமல் மழிழ்வும் வருத்தமும் வரலாம்//

    ஹா ஹா ஹா எங்களுக்கெல்லாம் எதிர்க் கொமெண்ட் அப்பப்ப போட்டாலும்:) நம்மைப் பற்றிப் படிப்பதில ஜி எம் பி ஐயாவுக்கும் சந்தோசம் தான் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  28. //துரை செல்வராஜூ said...
    சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் தேவையில்லை என்றால் - -

    ஞானி ஆகிடலாம்!..///

    ஹா ஹா ஹா இதுக்குத்தான் ஒரு குட்டி போஸ்ட் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன்.. துரை அண்ணனுக்கு உள்ளுணர்வு சொல்லிட்டுதோ?:)..

    எல்லோரையும் ஞானி ஆக்காமல் அதிரா தேம்ஸ்ல குதிக்கப் போவதில்லை.. இது அந்த காவிரி நதிமேல் சத்தியம்ம்..:))..

    //நெ.த. said...
    படங்கள் எப்போதும்போல் அருமை.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்னும் எத்தனை சண்டே[ஹையோ இது வேற சண்டே]:) க்குத்தான் இதையே சொல்லிக் கொண்டிருக்கோணுமோ:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  29. ஹையோ ஸ்ரீராம் மறந்தே போயிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்:).. பிளீஸ் ஸ்ரீராம் உங்கட வலது பொக்கட்டை எதுக்கும் ஒருக்கால் செக் பண்ணுங்கோ:) அங்கு ஏதாவது நோட் எழுதி வச்சிருப்பீங்க.. அதிராவுக்கு என்னமோ சொல்லோணுமே எண்டு:))...

    சே..சே.. எல்லோருக்கும் வல்லாரை ஊஸ் ஃபிரீயா எண்டாலும் சப்ளை பண்ணோணும்:))

    பதிலளிநீக்கு
  30. ///ஸ்ரீராம் பூசார் கம்ப்ளெயின்ட்!!!! அதெப்படி நீங்க அவங்க செஞ்ச கம்பங்க் கொள்ளு புட்டை மறக்கலாம்!!! டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ பேட்!! அதுவும் உலகப் புகழ் பாப்புலர் ரெசிப்பி.....எபியில் வெளி வந்த ரெசிப்பி.....இப்ப அவங்க வீட்டுக் கிச்சனை அலங்கரிக்குது...

    கீதா///

    ஹா ஹா ஹா இதுக்கும் என் கடைசிக் கொமெண்ட் கொம்பிளைண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா:) அது வேற ...இது வேற:))

    பதிலளிநீக்கு
  31. உண்மைதான் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் காரணம் வேண்டாம். சூழ்னிலை தரும் உற்சாகம்
    நம்மை அணைக்கும். பசுமை மலை, கல்வடிவங்கள், even the toilet tells a story.
    but why the colour is so grey Sriram.

    பதிலளிநீக்கு
  32. கண்ணைக் கொள்ளை கொள்ளும் காட்சிகள்

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    அழகான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட தலைப்பு. சந்தோஷங்களுக்கு காரணம் தேவையில்லை.

    அருமையான காட்சிகள்.அழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
    மலையில் பாறைகள், தீப்பெட்டியாய் சின்னஞ்சிறு் வீடுகள், பசுமை நிறைந்த சூழல் மிக அழகு.

    இதுமாதிரி இயற்கையே வடிவமைத்த இடங்களுக்கு செல்லும்போது எத்தனை புகைப்படம் எடுத்தாலும் பார்க்கவோ, ரசிக்கவோ சலிப்பதில்லை. அதனால்
    வரும் சந்தோஷங்களும் காரணங்கள் கேட்காமல்தான் வெளிப்படுகின்றன.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!