சனி, 10 மார்ச், 2018

ராமகாரியம்





1)  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில், ஒரு வேளை உணவுக்கு வழியின்றி விழிநிறைய கண்ணீருடன் தவித்த ஒரு வயதான தம்பதியரின் பசியை போக்கிய அந்த கணத்தில் முடிவெடுத்து பொள்ளாச்சி சுகுமார் உருவாக்கியதுதான் ‘ராமகாரியம்’ அமைப்பு.






2)  குப்பைக்குச் செல்லும் முடிதான் ஏழை, ஆதரவற்ற, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 13 ஆண்டுகளாக உதவுகிறது. ஆனந்தி அம்மாள்.







3)  திருமணமே செய்து கொள்ளாமல் மரங்களே தனது வாழ்க்கைத் துணை எனக் கருதி, கடந்த 13 ஆண்டுகளாக மரம் நடுதலை ஒரு அறமாக மட்டுமின்றி, தான் சார்ந்த கிராம மக்களையும் அதில் இணைத்து வெற்றிக் கண்டிருக்கிறார் பெருமுளை கிராமத்தின் அறிவழகன்.





4)  

42 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, ஏஞ்சல்...பானுக்கா
    கீதா

    பதிலளிநீக்கு
  2. தோ பாசிட்டிவ் செய்திகள் படிக்கிறேன்! :) இன்னிக்கு இரண்டாவது நான்!

    பதிலளிநீக்கு
  3. ஹை வெங்கட்ஜி, நெத. வணக்கம்..

    இன்று எபி பதிவு கொஞ்சம் லேட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்... முதல் ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் நெல்லைத்தமிழன்... இரண்டாம் ஆச்சர்யம்!!

    பதிலளிநீக்கு
  7. நெத, வெங்கட்ஜி வந்ததில் நான் 4வது...ஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ராமகாரியம் என்றதும்.....

    ஆகா...பொழுது விடிந்து விட்டது...

    இன்னும் காஃபி வரவில்லையே!...

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  10. சனிக்கிழமை அதுவுமாக
    ஸ்ரீராம சந்நிதி களை கட்டிவிட்டது...

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  12. ஹை...மீண்டும் தலை முடி செய்தி...ஆனால் . பாசிட்டிவ்...ஆமிது பல வருடங்களா நடக்குது....கல்லூரி மாணவிகள் கூட கொடுத்ததா செய்தி வந்ததே ..விரிவாக வாசிக்கணும்.....வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இன்றைக்கு பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்துமே நன்று. ராமகாரியம் - சிறப்பு.

    பதிலளிநீக்கு
  14. சனிக்கிழமை அதுவுமாக
    ஸ்ரீராம சந்நிதி களை கட்டிவிட்டது...//

    அண்ணா டிட்டோ...... சொல்ல வந்தேன்...முதல் செய்தி கோட் செய்து....நீங்க சொல்லிட்டீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. // இன்று எபி பதிவு கொஞ்சம் லேட்டு...//

    சான்ஸே இல்லை கீதா... ஷெட்யூல் எப்பவுமே காலை 6 மணிதான்!

    பதிலளிநீக்கு
  16. இன்றைக்கு கீதாம்மாவைக் காணோம்.... இன்னுமா கடமை முடியல!

    பதிலளிநீக்கு
  17. துரை அண்ணா இன்று காபி இன்னும் ஆத்தலை .லேட்டு....நானும் காபி வருமு நினைச்சேன்.....வீட்டுலயே...ஆத்திக்க வேண்டியதுதான்....ஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ​// இன்றைக்கு கீதாம்மாவைக் காணோம்.... இன்னுமா கடமை முடியல!//

    காபியும் கஞ்சியும் ரொம்ப சூடாம் வெங்கட்... ஆகவே இன்னும் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்!!!

    பதிலளிநீக்கு
  19. காலை வணக்கங்கள். நற்காரியங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்க!

    பதிலளிநீக்கு
  20. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம். ராம காரியம் என்னும் தலைப்பே சந்தோஷப்படுத்துகிறது. வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான செய்திகள்.
    பசிபிணி ஆற்றுவது உன்னத சேவை.
    மது அரக்கனால் சீரழிவு இல்லத நாடு வேண்டும் விரும்பும் ஆனந்தி அம்மாள் எண்ணம் நிறைவேற வேண்டும்.
    வீணாகி குப்பைக்கு போவதை பெற்று எல்லோருக்கும் உதவும் ஆனந்தி அம்மாளை வணங்க வேண்டும்.
    3000, மரங்கள் நிழல் கொடுக்குது என்றால் எவ்வளவு உழைப்பு !
    அறிவழகன் அவர்களும் அவருக்கு உதவும் கிராம மக்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
    வாழ்க வளமுடன்.
    நல்ல செய்திகளுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  23. அறிவழகன் பற்றி படிக்கும் போது "உன்னால் முடியும் தம்பி" படத்தில் வரும் பெரியவர் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
  24. ராம காரியம் என்பதன் புது அர்த்தம் கொடுக்கிஆர் நேற்று எங்கள் தெருவில் ராமராஜ்ய ரதம் என்று ஒன்று வந்தது அதில் அயோத்தியில் கோவில் கட்டுவதை முக்கிய நோக்கமாக அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை தேர் இப்படியும் ராமராஜ்யம் உருபக்க முயற்சி ........!

    பதிலளிநீக்கு
  25. தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

    தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

    பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

    உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

    நன்றி .
    தமிழ்அருவி திரட்டி

    பதிலளிநீக்கு
  26. அருமையான பணிகளைச் செய்யும்
    வழிகாட்டிகளைக் கண்டுகொண்டேன்.
    அவர்கள் நீடூழி வாழவேண்டும்!

    பதிலளிநீக்கு
  27. நல்ல மனங்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  28. வழக்கம்போல அரியோரைப் பற்றி பகிந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.

    பதிலளிநீக்கு
  29. இன்னிக்குக் காஃபி ஆத்தும்போது ஆறேகால்! ஆகவே கடமை ஆத்திட்டு இருந்தேன். ப.கு. வருமோனு ஒரு நப்பாசை! அது வரலை! ஆகவே கொஞ்சம் டல்! அப்புறமா இந்த விஷயமே நினைவில் இல்லை! ஹிஹிஹி! இப்போத் தான் முகநூலில் ராமர் பேரைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். நல்ல விஷயங்கள் எல்லாம்! இந்த வாரத்துச் செய்திகள் எல்லாம் புதுசு! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. என்னைக் காணோம்னு தேடின எல்லோருக்கும் நன்னி ஹை!

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    நல்ல பாஸிடிவ் செய்திகள்! பொள்ளாச்சி சுகுமார் அவர்களின் தரும சிந்தனை போற்றப்பட வேண்டியது.

    வேண்டாத தலைமுடியை வைத்து பணம் ஈட்டி பொது நலத் தொண்டு செய்து வரும் ஆனந்தி அம்மாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பசுமை அழியாது மரங்கள் நட்டு வளர்த்து வருவதே தன் வாழ்க்கையென இருக்கும் அறிவழன் போற்றுதலுக்குரியவர். இவர்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. காலையிலேயே அனைத்துச் செய்திகளும் படித்து மகிழ்ந்தேன். அதிலும் முதல் செய்தி.. மனத்தை மிகவும் நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
  33. சிறப்பான பகிர்வு. இது போன்ற தகவல்கள் நமக்கும் ஒரு முன்னுதாரணம்.

    http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html - சிகரம் பாரதி - 100 மகிழ்ச்சியான நாட்கள் #100happydays

    பதிலளிநீக்கு
  34. அனைத்து நல்ல காரியங்களும் வளம் பெற வாழ்த்துகள். ராமகார்யம் பெஸ்ட்.
    ஆனந்தி அம்மாளுக்கு வாழ்த்துகள்.
    மரம் நடுபவர் சந்தோஷமாக இருக்கட்டும்.
    நல்ல செய்திகளுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  35. அனைவருக்கும் தலை வணக்கம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  36. அனைத்து செய்திகளும் வாசித்தேன்....நெட்டிற்கு நாட் கழன்று.....ஹூம்.... ஸோ மொபைலில்...இருந்து.... விரிவா எழுத முடில.....

    முடி ஆஹா வேறொரு வகையில் பயன் அளிப்பது..வித்தியாசமாக.... சுகுமார்...அறிவழகன்... பிரமிப்பு... வாழ்த்துவோம்..எல்லோரையும்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!