22.11.20

மைசூர் அரண்மனைக் காட்சிகள் தொடர்கின்றன




கம்பி வலை - புறாக்களுக்கு நோ என்ட்ரி ?? 


இல்லையேல்    புறாக்கள்   குடியேறியிருக்கும் !! 



ஆனால் ராஜாக்கள் காலத்தில் கம்பி வலை இருந்திருக்குமா? 


யோசிப்போம். 


சிம்மாசனம் இங்கே! ராஜா எங்கே? 


கருஞ்சிறுத்தை கர்ஜிக்கிறது ! 


யாரும் அருகே செல்லாதீர்கள் ! 




Gr--rrr--rrrr--rr--rrr 



ஆனாலும் புறாக்கள் கம்பியில் அமர்வதை  ----- 


தடுக்க இயலாது !


ஓவியம் 


சிற்பமா / ஒரிஜினல் யானைத் தலையா? 


பார்த்துச் சொல்லுங்கள் 





ஓம் விக்னேஸ்வராய நமஹ ! 


பரந்த வானம்; உயர்ந்த மாளிகை 


அரண்மனைத் தூண்கள் 



மாளிகை நிழலில் மனிதர்கள் 


ஆயிரம்  வாட் வெளிச்சம் !



 



நிழலில் ஓய்வு எடுக்கும் பார்வையாளர்கள் 


======  

62 கருத்துகள்:

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்.

கமலாக்கா உங்களுக்க்ம்!

எபி யில் ஞாயிறு படங்கள் கலக்கலாக வருகின்றன!!!

அரண்மனைத் தூண்கள் படம் செம க்ளிக்!

கீதா

Geetha Sambasivam சொன்னது…

அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் இனிமையானவையாக மனதுக்கு வலிமை ஊட்டுவதாக அமையப் பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் நோய்த்தொற்று என்னும் அசுரன் மறைந்து ஒழியட்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கம்பி வலை எல்லாம் சமீப காலங்களில் போடப்பட்டிருப்பது. ஆனால் கம்பி வலை புறா எளிதாகப் புகுர முடியும் போலத்தான் இருக்கிறது.

கீதா

Geetha Sambasivam சொன்னது…

அரண்மனைக் காட்சிகள் குறித்த படப்பகிர்வு மீண்டும் தொடர்வதற்கு இறைவனுக்கு நன்றி. எல்லாப் படங்களும் அருமை. குறிப்பாக ஆனைத்தலை வாயில் உள்பட!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Geetha Sambasivam சொன்னது…

என்னதான் வலை போட்டுத்தடுத்தாலும் புறாக்கள் உயர்ந்த மாடங்களில் வந்து குடியேறத்தான் செய்யும். புறாக்கள் வருவது நன்மை எனச் சிலரும் வேண்டாம் எனச் சிலரும் சொல்கின்றனர். புறாக்கள் ஒரே நேரத்தில் பறக்கையில் ஏற்படும் காற்று உடலுக்கு நல்லது என்போரும் உண்டு. நல்லது அல்ல என்போரும் உண்டு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கர்ர்ர்ர்ர்ர் நு ஒன்னு மேல உருமுது...அப்புறம் உள்ள வந்து பார்த்துச் சொல்லுங்கனா பயமாக்கே!!! ஹா ஹா ஹா ஹா ஹா

கீதா

வல்லிசிம்ஹன் சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
எல்லோரின் நலத்துக்கும் பிரார்த்தனைகள்.

மைசூர் அரண்மனைப் படங்கள் மீண்டதில் மகிழ்ச்சி.யானைத்தலை
பொம்மை என்றே நினைக்கிறேன். தந்தங்கள்
நிஜமாக இருக்கலாம்.

கம்பி வலை புறாக்களைத் தடுக்கவா, மேலே விதானம் போடவா.
முழுப் பந்தல் போட்டு
திருவிழாக்கள் கொண்டாடி இருக்கலாம்.

கருஞ்சிறுத்தை சிற்பம் மிக அற்புதம்.
அதே போலத் தூண்களும், அரண்மனைக் கூரையின் ஓவியங்களும்

மிகச் சிறப்பு.
அழகாகப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.
வாழ்த்துகள்.

kg சொன்னது…

என் முந்தைய கருத்து காணோம்

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

இன்றைய மைசூர் அரண்மனை காட்சிகள் நன்றாக உள்ளது. படங்களுக்கேற்ற வார்த்தைகள் வர்ண ஜாலங்கள் காட்டி படங்களின் அழகை மேம்படுத்துகின்றன.

உள்ளே வர முடியாவிட்டால் என்னவென, கம்பி வலைகளில் வந்தமர்ந்து இயற்கை படைத்தெடுத்து தந்த நீல வானத்தின் பஞ்சுப் பொதிகளை முழுமையாக புறாக்கள் கண்டு களிக்கிறது போலும்..!

சீறும் கருஞ்சிறுத்தை, தூக்கிய துதிக்கையுடன் யானைகளின் சிற்பங்கள், (உண்மை உருவமாக தோற்றமளிக்கிறது.) அரண்மனை தூண்கள், நீல வானம் கொண்ட உயர்ந்த மாளிகை எல்லாமே நன்றாக உள்ளன.

"மாளிகை நிழலில் மனிதர்கள்" பட வாக்கியம் நன்றாக உள்ளது.

இன்றைய படப்பகிர்வை ரசித்தேன்.
படங்கள் அனைத்தும் அரண்மனையை என் நினைவுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. அரண்மனை இங்கு வந்த புதிதில் எப்போதோ சென்று வந்தது. அதனால் என் மனமெனும் கேமராவில் நான் எடுத்த புகைப்படங்கள் காற்றினிலே மறையும் மேகங்களாய் கரைந்து போய் விட்டன.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

kg சொன்னது…

கீதா S அரவங்காடு கிளப்பில் tt மேஜை அருகே ஒரே மாதிரி 8 அடி முதலைகள் மாட்டியிருப்பார்கள்

Kamala Hariharan சொன்னது…

நன்றி. காலை வணக்கம் கீதா சகோதரி உங்களுக்கும்.

கௌதமன் சொன்னது…

பிரார்த்தனைகளுக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

பாராட்டுகளுக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

எல்லோரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

கௌதமன் சொன்னது…

உள்ளே புக முடியும் ஆனால் வெளியே பறக்க இயலாது. ஆதலால் புத்தியுள்ள புறாக்கள் risk எடுக்காது.

கௌதமன் சொன்னது…

பதிவாசிரியர் யார் சார்பில் நன்றி.

கௌதமன் சொன்னது…

ஏன்?

கௌதமன் சொன்னது…

பாரிசவாயு நோயாளிகளுக்கு புறாக்காற்று நல்லது என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கௌதமன் சொன்னது…

:))))

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

அது என்ன கருத்து என்று இப்போ சொல்லலாமே!

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
என்றென்றும் நலம் வாழ்க..

கௌதமன் சொன்னது…

உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

ஓஹோ அப்படியா!

கௌதமன் சொன்னது…

வணக்கம். வாங்க!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பல முறை பார்த்துள்ளேன். குறிப்பாக இரவு நேரத்தில் மின்னொளியில் காண கண் கோடி வேண்டும். அதற்கு ஈடு எதுவும் இல்லை.

கௌதமன் சொன்னது…

ஆம், உண்மைதான்!

துரை செல்வராஜூ சொன்னது…

படங்கள் எல்லாம் அழகு...

அந்தக் காலத்தில் அரச மாளிகையில் பாதுகாப்பு கடுமையாக இருந்தாலும் அரசனின் அவை தொட்டு அந்தப்புரம் வரை செல்வதற்கு முழு உரிமை பெற்றிருந்தவை புறாக்கள் தான்...

கலாச்சார காதலாகட்டும்
கை கலப்பு அடிதடியாகட்டும்
புறாக்கள் தானே ஓலை தாங்கிகள்!...

kg சொன்னது…

தீபாவளி அன்று மின்சார விளக்குகளுடன் எடுத்த படங்கள் சற்று சும்Aரதான்.
Police வண்டியை நிறுத்தி அனுமதிக்கவில்லை அதனால் எல்லாப்படமும் shaken

கௌதமன் சொன்னது…

ஆம்! உண்மை! புறா அந்தக் கால போஸ்ட்மேன் !!

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை பல படங்கள் ஒரே போலிருக்கிறது.

kg சொன்னது…

7 பேரில் அவரவர் கண்ட காட்சி ஒரே இடம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அது அந்த அரண்மனை சிம்மாசனத்துக்குப் போட்ட கருத்து நான் ஜாலியாகப் போட்டாலும் அது வினையாகிடுமோன்னு எடுத்துவிட்டேன் கௌ அண்ணா!!!! ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படுவதால்.

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அரண்மனையைச் சுற்றி சுற்றி கால் வலிக்குது பசிக்குது.. ஆஹா சிம்மாசனம் இருக்குதே உட்கார்ந்திட வேண்டியதுதான். யாரங்கே!! கொஞ்சம் வந்து சாமரம் வீசுங்கப்பா. அப்படியே ஒரு ப்ளேட் தின்னவேலி பூரி செட், மைசூர் பிசிபேளா பாத், அக்கி ரொட்டி எல்லாம் கொண்டுவாங்க!!!! கூடவே ஒரு தங்கக் கட்டை பரிசும் கொடுத்துடுங்க!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மைசூர் போனவர்கள் சன்னபட்னா பொம்மைகள் வாங்கினீங்களா?!! ரொம்ப நல்லாருக்கும். மைசூர் போற வழியில் சன்னபட்ன ரோடிலேயே நிறைய கடைகள் இருக்கின்றன வெளியில் விதவிதமான பொம்மைகள் மரத்தினால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் கண்களைக் கவரும். ரொம்ப நேர்த்தியாக இருக்கும்.

கீதா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்கள் அருமை

கௌதமன் சொன்னது…

ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும்!

கௌதமன் சொன்னது…

!!!!

கௌதமன் சொன்னது…

தங்கக் கட்டை? தங்கத் தட்டு?

கௌதமன் சொன்னது…

முன் வாரங்களில் அந்தப் படங்களை வெளியிட்ட ஞாபகம்.

கௌதமன் சொன்னது…

நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

Oh! You mean Boys' Club? பார்த்ததில்லைனு நினைக்கிறேன். ரயில் நிலையம்?

Geetha Sambasivam சொன்னது…

சாப்பிட்டுட்டு வரேன், முருங்கைக்காய், சின்ன வெங்காய சாம்பார், வெண்டைக்காய்க் கறி, மிளகு ரசம். அப்பளாம் வேண்டுமா, வேண்டாமா? சீட்டுப் போட்டுப் பார்க்கணும். :)))))

கௌதமன் சொன்னது…

மிளகு ரசம் இருந்தால் சுட்ட அப்பளம் நல்ல combo .

Geetha Sambasivam சொன்னது…

பொரிச்சுட்டேன். :))))

நெல்லைத் தமிழன் சொன்னது…

சந்தனக் கட்டை

நெல்லைத் தமிழன் சொன்னது…

அடடா....இன்றும் கத்தரி இல்லையா?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

போய்ப் பார்க்கிறேன்...கொஞ்ச நாள் வரலைவில்லையே நான். அப்ப வந்திருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹிஹிஹி ஆமாம் சந்தனக்கட்டை தெரியாம தங்கக் கட்டைன்னு வந்துருச்சு. பாருங்க இதான் பாருங்க தங்கச்சி என்ன சொல்ல வந்தான்னு அண்ணன் சொல்லிப்புட்டார்!!!!! நான் ஓடிப் போயிடறேன்...அப்புறம் கோலார் வைரத்துல ஒன்னு...

பூஸார் இல்லையே ஸோ அவங்க சார்பில் இது!!! ஹா ஹா ஹா ஹா அவங்கதான் பச்சைக்கல் வைர நெக்லஸ் ஆளு!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நெல்லை அண்ணன் வந்து இதையும் கரெக்ட் செய்வார் கோலார் டயமண்டான்னு...ஹா ஹா ஹா அது பூஸார் என்பதால் இப்படி!! அவர் மாற்றி மாற்றிச் சொல்லி செக் கிட்ட நல்லா வாங்கிக்குவாங்க அந்த நினைவு!!

கீதா

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

கோமதி அரசு சொன்னது…

படங்கள் எல்லாம் மிக அழகு.
அரண்மனை மீண்டும் பார்த்த உணர்வு. பலவருடம் முன்பு பார்த்தது.
பரந்த வானம்; உயர்ந்த மாளிகை அழகு.

மாதேவி சொன்னது…

அழகிய காட்சிகள்.

எனது மைசூர் பயணத்தில் மரத்தால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குங்குமச் சிமிழ் வாங்கினேன். அழகிற்காக வைத்திருக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தினம் தினம் கத்திரிக்காய் நீங்க சாப்பிடுங்க நெ.த.

கௌதமன் சொன்னது…

வணக்கம்.

கௌதமன் சொன்னது…

நன்றி.

கௌதமன் சொன்னது…

அப்படியா! கருத்துரைக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

'யார்' நீக்கிப் படிக்கவும்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன

துளசிதரன்