ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 12.

 


வாழையாம் பூ முடிச்சு - - -


தடம் பார்த்து - வலம் திரும்பு ! வாழைக்கும் உண்டோ - 

வாகான வேலி ! 
எதிரும், புதிரும் 


அந்த மரம் எப்படி 180 degree வளைந்து உள்ளது! Hairpin bend !!


சட்டென்று பார்த்தால், கோவிலுக்கு நேரே யாரோ விழுந்து கும்பிடுவது போல இருக்கு ! மரக்காடு 

மூங்கில் போல வளைந்திருந்தாலும் - மூங்கில் இல்லையோ? 
 பெரிய சைஸ் உண்டி வில் !! 
மரங்களுக்கு நடுவே தெரிகின்ற உருவம் என்ன ? 


தொடர்ச்சி, அடுத்த வாரம். 

= = = = 

42 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
  அழகான படங்கள், கற்பனை வளம் செறிந்த வாசகங்கள்.
  'வாழையாம் பூ முடிச்சு..' நேற்றைய பாதிப்பு??
  மரங்களுக்கு இடையே தெரியும் உருவம், ரதி, மன்மதன் அல்லது காதலர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா... வணக்கம்.

   நீக்கு
  2. // மரங்களுக்கு இடையே தெரியும் உருவம், ரதி, மன்மதன் அல்லது காதலர்கள்.//கற்பனை வளம் செறிந்த வாசகங்கள்! நன்றி!

   நீக்கு
  3. // 'வாழையாம் பூ முடிச்சு..' நேற்றைய பாதிப்பு??// :)))

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  கால நிலைகளும், ஊரும் உலகமும்,
  ஆரோக்கியமும் அமைதியுமாக இறைவனைவேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அருமையாக இருக்கின்றன.
  அதைவிடக் கொடுத்திருக்கும் வாசகங்களும் தலைப்புகளும் கவித்துவமாக இருக்கின்றன.

  காரின் வேகத்தில் எடுக்கப்படும் படங்கள்
  வளைவது காண்பது அருமை.

  பதிலளிநீக்கு
 4. படங்களை விட அதற்கான வாசகங்கள் அருமை.

  வாழையாம் பூமுடிச்சு தடம் பார்த்து வலம் திரும்பு!!! வாழைக்கும் உண்டோ வாகான வேலி~!!!! தாழையாம் பாட்டிற்குப் பொருந்திப் போகும் வார்த்தைகள்!!

  ஆஅமாம் அந்தப் படத்தில் கீழே விழுந்து கும்பிடுவது போல இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. மரங்களுக்கு நடுவில் உருவம் - காரின் முன்பக்கக் கண்ணாடியின் பிரதிபலிப்பு..ரோட்டின் முனையில் (சதுர பிரதிபலிப்பின் உள்ளே) டக்கென்று தோன்றுவது பள்ளி கொண்ட இறைவனும் அவரைச்சுற்றி அவரது சுற்றமும்!! இருப்பது போன்று தெரிகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 6. குரங்கார் ஒருவர் குறுக்காலே ஓடுகிறார்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. //அந்த மரம் எப்படி 180 degree வளைந்து உள்ளது!// 
  நிக்கிற மரம் எப்படி 90 டிகிரிக்கு மேல் வளையமுடியும். படுத்த மரம் ஆனால் அது 0 டிகிரியிலேயே  உள்ளது,

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவாக குழப்பிவிட்டீர்கள்!!

   நீக்கு
  2. நான் சொல்லியிருப்பது கம்பத்திற்குப் பக்கத்தில் தெரிகின்ற மரத்தை. மேல் நோக்கி சென்று, பிறகு தரைப் பக்கமாக திரும்பி இறங்கி வந்துள்ளதே!

   நீக்கு
  3. நான் அது வேறு மரத்தின் கிளையாக பார்த்தேன். கூர்ந்து கவனித்தபோது தான் தெரிந்தது.

    Jayakumar

   நீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 9. பதிவின் ஆசிரியர், கடைசி படத்துக்கு முந்தைய படத்தை கண்ணருகே வைத்து சற்று நேரம் உற்றுப் பார்த்தால், முப்பரிமாண உருவங்கள் தெரியும் என்கிறார். கண்டவர் விண்டிடுக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டத்தட்ட ..ஒரு சதுர வடிவத்திற்குள் நான் மேலே சொன்னது போலத் தெரிகிறதுதான். அந்த கார் கண்ணாடியின் பிரதிபலிப்பை மனதில் கொண்டு பார்த்தால் !! சற்று நேரம் உற்றுப் பார்க்க எல்லாம் வேண்டாம்..

   கலைக்கண் வேண்டுமாக்கும்!!! ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  2. ஹாஹஹா எனக்கும் ரோபே டெஸ்ட் வந்துவிட்டதே!

   பேச் பேச்சா டெஸ்ட் பண்ணும் போல!!!

   கீதா

   நீக்கு
 10. கீரிப்பாறையின் மரங்கள் அடர்ந்த சூழல்-- உங்களைத் தான் அழைம்கிறது அமா!!!!
  ஏணிமலை நிழல் உருவங்களை நைஸாகக் கடத்தி பாறைக்குக் கொண்டு வந்து வேலை முடிந்ததும் மீண்டும் மலைக்கே கொண்டு போய் விடலாம். அருமையான சான்ஸ்.. நழுவ விடுவார் உண்டோ, நானிலத்தே..

  பதிலளிநீக்கு
 11. அழகின் விருந்து..

  ஈ என்று விழுந்தால்
  அழகியின் விருந்து!..

  பதிலளிநீக்கு
 12. நேற்று கருத்தில் ஆஇ னு சொன்னதுனால் உடனே எனக்கும் ரோபோ டெஸ்ட் வந்துவிட்டது போலும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. பசுமையான அடர்ந்த காடுகள். ரப்பர் தோட்டம், வாழைத்தோட்டம் எல்லாம் அழகாக இருக்கின்றன. நாகர்கோவிலில் இருந்த வரை இப்பகுதிக்குச் சென்றதே இல்லை. பெரும்பாலும் கோயில், சினிமா மட்டுமே

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 14. அருமை..புகைப்படமும் அதற்கான கருத்துரையும்..நேரில் பார்க்கிற உணர்வு..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 15. வாழைத்தோப்புக்கள் தென் மாவட்டங்களில் நிறையப் பார்க்கலாம். தஞ்சை ஜில்லாப் பக்கம் அத்தனை பார்க்க முடியறதில்லை. அழகான படங்கள். மூங்கில் தான் அவை. வேறே மாதிரி எனக்குத் தெரியலை. மரங்களுக்கு இடையில் பல்வேறு விதமான உருவங்கள் தெரிந்தாலும் மரங்களின் நடுவில் மேகம் ஓர் ஆள் ஓடுகிறாப்போல் உருவகமெடுத்திருப்பது பார்க்க அழகு.

  பதிலளிநீக்கு
 16. கண்களுக்குக் குளிர்ச்சி/பசுமை!/மிக அழகான இடங்கள். இயற்கை தன் முழு அழகையும் கொஞ்சமும் மறைக்காமல் எடுத்துக் காட்டி இருக்கிறது. ஏனெனில் இது மனிதர் இல்லாக் காடு! மனிதன் தான் நாசம் செய்துடுவானே! :(

  பதிலளிநீக்கு
 17. தெருவின் இரு பக்கமும் வளர்ந்து வளைந்து மரங்கள் வில் போன்று இருப்பது மிகுந்த அழகு. இதற்கு கீழால் பயணிக்கும் போது மிகுந்த உற்சாகமாக இருக்கும். எமது நாட்டிலும் இது போன்ற இடங்கள் பல இருக்கின்றன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!