ஆஹா! வந்துடுச்சு, கருத்து வந்துடுச்சு. காலையிலிருந்து ஒரே படுத்தல். என்னையும் கீதா அக்கா கட்சியில் சேர்நத்து விட்டது. இன்று போட்ட கருத்துக்களில் பல பப்ளிஷ் ஆகவில்லை.
இயற்கை நிறைந்த படங்களும், அதன் வர்ணனைகளும் அருமை. வேதாளம் பார்த்தேன். ஆனால், தேடு தேடென்று தேடியும் அதை தேடி வரும் விக்கிரமாதித்தனை மட்டும் பார்க்க முடியவில்லை.:)
இதுவரை கீரிப்பாறையில், கீரியை பார்க்க முடியவில்லை. அதனால் கண்ணுக்குத் தெரியும்படியான உருவங்களை வைத்து வேதாளப்பாறை, ஆவிப்பாறை, சுப்புகுட்டிப்பாறை என பெயர் மாற்றி விடலாம். ஒரு வேளை சுப்புகுட்டிகள் கண்களுக்கு தெரிவதால் அடுத்த வாரம் கீரிப்பாறைக்கும் ஒரு அர்த்தம் வருமென நினைக்கிறேன்.:) நன்றி.
ஆஹா, சுப்புக்குட்டிங்க! நாம் வைச்ச பெயர் உலகெங்கும் பிரபலமாகி விட்டதே! எல்லாம் பெரிசு பெரிசான சுப்புக்குட்டிங்களா இருக்கும் போல! அதான் இந்தப் பாறைக்குக் கீரிப்பாறைனு பெயரா?
ஆமாம் கீதாக்கா ரொம்பப் பிடித்த இடம். அங்கு வட்டப்பாறை அருவியும் எலலம் இந்த முறை முடிந்தால் போய் நானும் எஞ்சாய் செய்துட்டு உங்க எல்லாருக்கும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வரலாம்னு முதல்ல நினைச்சேன் பயணத்ட் திட்டத்தில் என் மனதிற்குள் போட்டுக் கொண்டேன். ஆனால் அங்கு போக முடியாமல் போய்விட்டது!! மழை அதிகம் காளிகேசம் பகுதி இங்கு முன்பு போட்டிருந்தாங்களே நதியைக் கடக்கும் ஒரு கல் போட்ட ரோடுப் பகுதி ஃபோட்டோல....அது எல்லாம் அரித்து தண்ணீர் பாய்ந்தது. எனவே தடா....இப்ப போக முடியும். ஆனா என்ன யூஸ்!! ஹூம்...
கீதாக்கா இது வனப்பகுதி! எனவே கட்டுப்பாடுகள். அப்படியும் பாருங்க் 9வது படத்தை. வலது புரம் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் கிடக்குது. அதுக்கு அப்புறம் கீழ ரோடு பகுதி வரப்ப அதில கொஞ்சம் குப்பைகள்!!!!.
கன்னியாகுமரி மாவட்டம் முன்பு ரொம்ப சுத்தமா இருக்கும் இப்ப படு மோசமாக இருக்கிறதுகுப்பைகள் எங்கள் கிராமம் எல்லாம் குப்பைகள் பார்த்ததே இல்லை முன்பு இப்ப என்னடானா குப்பை குப்பை...முக்குகளில் எல்லாம்
தமிழ்நாட்டைச் சொல்லாதீங்க பக்கத்துக் கேரளா சுத்தம்னு சொல்லுக்குவாங்க ஆனா அங்கும் போய்ப்பார்த்தால் தான் தெரியும் குப்பைகள் எவ்வளவு இருக்குன்னு!! திருவனந்தபுரம் ரொம்ப மோசமாக உள்ளது நான் இருந்தப்ப அப்படி இல்லை.
கேரளாக்காரங்க தான் அவங்க குப்பையை எல்லாம் தமிழ்நாட்டில் சத்தம் போடாமல் கொண்டு வந்து கொட்டுவதில் வல்லவர்கள் ஆச்சே! அதான் அங்கே சுத்தமாக இருக்கும். :))))))
செவ்வாயன்று வரும் ஏணிமலை கதையின் 2ம் பாகத்தில் கதையே கீரிப்பாறைக்கு போக போகிறது என்று ஒரு கமென்ட் தந்திருந்தார் சகோதரர் ஜீவி அவர்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒவ்வொரு கதையாக சொல்லி சரியான பதிலை வரவழைத்த வேதாளந்தான் இந்த கதை எழுதுபவரை கண்டு பிடிக்க ஒரு கதை நமக்கும் சொல்ல வேண்டும். (செவ்வாய் நெருங்குகிறதே...) அதனால் அங்கு வேதாளமும் மோகினியுடன் சேர்ந்து சிரித்தபடி காத்திருக்கிறது போலும். :))
கீரிப்பாறை ஊரை காரிலிருந்தே சுற்றிக் காட்டி கொண்டு இருக்கிறார்கள். பசுமையான மரங்கள், குடியிருப்புக்கள் மற்றும் வனவியல் ஆராய்ச்சி கோட்டம் என்று பார்த்தோம். கோட்டத்திற்குள் போக முடியவில்லையா? வேலிக்கு வெளியே இருந்தே படம் எடுத்து இருக்கிறார்கள்.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீரிப்பறை என்று தலைப்பு மட்டும்தான்!!!! ஊரையே காணுமே! மலைகள் ஆறுகள் சிற்றோடைகள், எஸ்டேட் எதுவுமே காணுமே!!...கார்தான் தெரிகிறது!! ஹாஹாஹா...
இப்பத்தான் ரோட்டுல போயிட்டுருக்கோம் இன்னும் போய்ச் சேரவே இல்லை எல்லாருக்கும் ஊரைச் சுத்திக் காட்ட வேண்டாமா? அதுக்குள்ள என்ன அவசரம்னு கேட்டுடுவார் பதிவு ஆசிரியர்!!!!!
கில்லர்ஜி!!! உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும்! ஆரோக்கியமான மகிழ்வான வாழ்க்கை நீங்கள் விரும்பும் வாழ்க்கை - பேத்திகளோடு கொஞ்சிக் குலாவிட - அமைந்திட வாழ்த்துகள் இப்பிறந்தநாளில்!! இறைவனின் ஆசிகள் கிடைத்திடவும்!
அனைவருக்கும் வணக்கம்
பதிலளிநீக்குஆஹா! வந்துடுச்சு, கருத்து வந்துடுச்சு. காலையிலிருந்து ஒரே படுத்தல். என்னையும் கீதா அக்கா கட்சியில் சேர்நத்து விட்டது. இன்று போட்ட கருத்துக்களில் பல பப்ளிஷ் ஆகவில்லை.
பதிலளிநீக்குஹாஹாஹா, ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்! :)))))
நீக்குசின்ன குழந்தையாட்டமா க்காளத்தைப் பாரு என்பார் மை.ம.கா.ரா.வில் கமல் டில்லி கணேஷைப் பார்த்து.
நீக்குஎக்காளத்தை என்று வரவேண்டும்.
நீக்குவாங்கோ - எல்லோருக்கும் வணக்கம்.
நீக்குஹலோ 2 அக்காஸ் மீ டூ இந்தக் கட்சியில்!!! கொஞ்ச நாள் முன்னாடி அப்படிக் கஷ்டப்பட்டேன்...என்ன இப்ப நீங்க!! ஹாஹாஹா
நீக்குகீதா
சாயரட்சையில் ஏன் இப்படி வேதாளம் ஆவி என்று பயமுறுத்துகிறீர்கள்? அது வேறு தெளிவாக தெரிந்து தொலைக்கிறது.
பதிலளிநீக்குஆஹா, அதானா கருத்துகள் காணாமல் போகும் விஷயம்!
நீக்கு. கி .. து .. --- ல் ??
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குவேதாள உலகம் வாழ்க..
பதிலளிநீக்குஆவிகளின் அழகும் தொடர்க!..
ஹா ஹா !!
நீக்குதுரை அண்ணா இதென்ன செவ்வாய்க் கிழமைக்கு ட்ரெய்லர் போல பானுக்கா, கீதாக்கா அப்புறம் நீங்க !!!
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇயற்கை நிறைந்த படங்களும், அதன் வர்ணனைகளும் அருமை. வேதாளம் பார்த்தேன். ஆனால், தேடு தேடென்று தேடியும் அதை தேடி வரும் விக்கிரமாதித்தனை மட்டும் பார்க்க முடியவில்லை.:)
இதுவரை கீரிப்பாறையில், கீரியை பார்க்க முடியவில்லை. அதனால் கண்ணுக்குத் தெரியும்படியான உருவங்களை வைத்து வேதாளப்பாறை, ஆவிப்பாறை, சுப்புகுட்டிப்பாறை என பெயர் மாற்றி விடலாம். ஒரு வேளை சுப்புகுட்டிகள் கண்களுக்கு தெரிவதால் அடுத்த வாரம் கீரிப்பாறைக்கும் ஒரு அர்த்தம் வருமென நினைக்கிறேன்.:) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹா ! அதுவும் சரிதான்!!
நீக்குஆஹா, சுப்புக்குட்டிங்க! நாம் வைச்ச பெயர் உலகெங்கும் பிரபலமாகி விட்டதே! எல்லாம் பெரிசு பெரிசான சுப்புக்குட்டிங்களா இருக்கும் போல! அதான் இந்தப் பாறைக்குக் கீரிப்பாறைனு பெயரா?
பதிலளிநீக்குஅப்படியும் இருக்கலாம்!!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புதிதாய் வெளிவந்திருக்கும் ஒமைக்ரான் மருந்தினால் நோய் அடியோடு அழிந்து ஒழிந்து போகப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குவேதாளம், ஆவி எல்லாமும் வந்துடுச்சே! இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு அதுங்களுக்கு இல்லையா? எல்லாப் படங்களும் அழகு. கீரியைத் தேடிப் போறாங்களா? கூடவே காளிகேசம்னு ஒரு பயமுறுத்தல் வேறே! தி/கீதா அடிக்கடி சொல்வாங்க காளிகேசம்னு.
பதிலளிநீக்குஎல்லாமே ஏணிமலை effect போலிருக்கு!!
நீக்குஆஹா! நினைச்சேன்!
நீக்குதி/கீதா அடிக்கடி சொல்வாங்க காளிகேசம்னு.//
நீக்குஆமாம் கீதாக்கா ரொம்பப் பிடித்த இடம். அங்கு வட்டப்பாறை அருவியும் எலலம் இந்த முறை முடிந்தால் போய் நானும் எஞ்சாய் செய்துட்டு உங்க எல்லாருக்கும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வரலாம்னு முதல்ல நினைச்சேன் பயணத்ட் திட்டத்தில் என் மனதிற்குள் போட்டுக் கொண்டேன். ஆனால் அங்கு போக முடியாமல் போய்விட்டது!! மழை அதிகம் காளிகேசம் பகுதி இங்கு முன்பு போட்டிருந்தாங்களே நதியைக் கடக்கும் ஒரு கல் போட்ட ரோடுப் பகுதி ஃபோட்டோல....அது எல்லாம் அரித்து தண்ணீர் பாய்ந்தது. எனவே தடா....இப்ப போக முடியும். ஆனா என்ன யூஸ்!! ஹூம்...
கீதா
மறுபடி மறுபடி படங்களைப் பார்த்தேன். சுற்றுப்புறம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் பார்க்க முடியாதது.
பதிலளிநீக்குஇதுவும் தமிழ்நாடுதானே!
நீக்குஅதனால் தான் ஆச்சரியமே ஏற்படுகிறது. :))))
நீக்குசுற்றுப்புறம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.//
நீக்குகீதாக்கா இது வனப்பகுதி! எனவே கட்டுப்பாடுகள். அப்படியும் பாருங்க் 9வது படத்தை. வலது புரம் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் கிடக்குது. அதுக்கு அப்புறம் கீழ ரோடு பகுதி வரப்ப அதில கொஞ்சம் குப்பைகள்!!!!.
கன்னியாகுமரி மாவட்டம் முன்பு ரொம்ப சுத்தமா இருக்கும் இப்ப படு மோசமாக இருக்கிறதுகுப்பைகள் எங்கள் கிராமம் எல்லாம் குப்பைகள் பார்த்ததே இல்லை முன்பு இப்ப என்னடானா குப்பை குப்பை...முக்குகளில் எல்லாம்
தமிழ்நாட்டைச் சொல்லாதீங்க பக்கத்துக் கேரளா சுத்தம்னு சொல்லுக்குவாங்க ஆனா அங்கும் போய்ப்பார்த்தால் தான் தெரியும் குப்பைகள் எவ்வளவு இருக்குன்னு!! திருவனந்தபுரம் ரொம்ப மோசமாக உள்ளது நான் இருந்தப்ப அப்படி இல்லை.
கீதா
கேரளாக்காரங்க தான் அவங்க குப்பையை எல்லாம் தமிழ்நாட்டில் சத்தம் போடாமல் கொண்டு வந்து கொட்டுவதில் வல்லவர்கள் ஆச்சே! அதான் அங்கே சுத்தமாக இருக்கும். :))))))
நீக்குகில்லர்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகோ தேவகோட்டை ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
நீக்குஇன்று பிறந்த நாள் காணும் சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு என்னுடைய இனிய நல்வாழ்த்துக்களும்.
நீக்குசகோ கீ.சா. அவர்களுக்கு நன்றி
நீக்குசகோ கோமதி அரசு அவர்களுக்கு நன்றி
நீக்குசகோ கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நன்றி
நீக்குஇன்று பிறந்த நாள் காணும் சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துகள்.
நீக்குசகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரே குடும்பமாக விரைவில் ஆவதற்கு என் ப்ரார்த்தனைகள்
நீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கௌஜி...
நீக்குவாழ்த்திய தமிழருக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லா நாட்களும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும்
இருக்க இறைவன் அருள வேண்டும்.
இ அ வேண்டுவோம்!
நீக்குகீரிப்பாறை பச்சை மாமலை.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு உருவமும் தெரியவில்லை. கண்ணாடி
போட்டுக் கொண்டு தேடுகிறேன்:)
செவ்வாய்க்கிழமை கதைக்கு முன்னோட்டமா. அப்போ
மோஹினி வந்திருக்கணுமே!!
ஹா.ஹா.ஹா.மோகினியும் அங்குதான் உள்ளது. நீங்கள் கவனிக்கவில்லையா? மரத்தின் இலைகளோடு இலையாக மேலொன்றும், தலைகீழாக ஒன்றும் தொங்குகிறதே..
நீக்குகரெக்ட்.
நீக்குHahhhhhaaa. Mohini SirikkiRAAL.:)
நீக்குசெவ்வாயன்று வரும் ஏணிமலை கதையின் 2ம் பாகத்தில் கதையே கீரிப்பாறைக்கு போக போகிறது என்று ஒரு கமென்ட் தந்திருந்தார் சகோதரர் ஜீவி அவர்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒவ்வொரு கதையாக சொல்லி சரியான பதிலை வரவழைத்த வேதாளந்தான் இந்த கதை எழுதுபவரை கண்டு பிடிக்க ஒரு கதை நமக்கும் சொல்ல வேண்டும். (செவ்வாய் நெருங்குகிறதே...) அதனால் அங்கு வேதாளமும் மோகினியுடன் சேர்ந்து சிரித்தபடி காத்திருக்கிறது போலும். :))
நீக்குஹா ஹா ! நல்ல கற்பனை!!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குகீரிப்பாறை ஊரை காரிலிருந்தே சுற்றிக் காட்டி கொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குபசுமையான மரங்கள், குடியிருப்புக்கள் மற்றும் வனவியல் ஆராய்ச்சி கோட்டம் என்று பார்த்தோம். கோட்டத்திற்குள் போக முடியவில்லையா? வேலிக்கு வெளியே இருந்தே படம் எடுத்து இருக்கிறார்கள்.
பதிவாசிரியர் பதில் என்ன ??
நீக்குஹாஹாஹாஹா கோமதிக்கா நீங்களும் சொல்லிட்டீங்களா..
நீக்குஇப்பத்தான் கீழ கர்ர்ர்ர்ர் போட்டுவிட்டு வந்தேன்!!!
கீதா
மரத்துக்கு நடுவில் வேதாளம் தெரியவில்லை பாதாளம் தெரிகிறது ஜி.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி...
நீக்குநன்றி ஜி வாழ்த்தியமைக்கு...
நீக்குகில்லர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து நிறைய நையாண்டி பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி மேடம்
நீக்குஅன்பு தேவகோட்டைஜி
நீக்குவளமுடன் மகிழ்வாக இருக்க வாழ்த்துகள். இனிய பிறந்த நாட்கள் தொடர வேண்டும்.
மிக்க நன்றி அம்மா
நீக்கு//வி.மாதித்தன் சுமந்து வந்த வேதாளம்..//
பதிலளிநீக்குவேதாளம் தான் விக்கிரமாதித்தனை
சுமக்க வைத்ததாக கதை. நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே! ஹ்ஹஹ்ஹா..
!! ??? !!!
நீக்குமறுபடி மரத்திலிருந்து வேதாளத்தை இறக்கி தோளில் போட்டு நடந்தான்
நீக்குவிக்கிரமாதித்யன்..
மறக்க முடியாத சித்திரம்.
அதே, அதே!
நீக்குஅன்பின் கில்லர் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குபல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்வதற்கு அன்னை அபிராமவல்லி நல்லருள் புரிவாளாக...
வாழ்த்திய குவைத் ஜி அவர்களுக்கு நன்றி
நீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி.
நீக்குகில்லர்ஜிக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீரிப்பறை என்று தலைப்பு மட்டும்தான்!!!! ஊரையே காணுமே! மலைகள் ஆறுகள் சிற்றோடைகள், எஸ்டேட் எதுவுமே காணுமே!!...கார்தான் தெரிகிறது!! ஹாஹாஹா...
பதிலளிநீக்குகீதா
இப்பத்தான் ரோட்டுல போயிட்டுருக்கோம் இன்னும் போய்ச் சேரவே இல்லை எல்லாருக்கும் ஊரைச் சுத்திக் காட்ட வேண்டாமா? அதுக்குள்ள என்ன அவசரம்னு கேட்டுடுவார் பதிவு ஆசிரியர்!!!!!
நீக்குகீதா
கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே!
நீக்குகில்லர்ஜி!!! உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும்! ஆரோக்கியமான மகிழ்வான வாழ்க்கை நீங்கள் விரும்பும் வாழ்க்கை - பேத்திகளோடு கொஞ்சிக் குலாவிட - அமைந்திட வாழ்த்துகள் இப்பிறந்தநாளில்!! இறைவனின் ஆசிகள் கிடைத்திடவும்!
பதிலளிநீக்குகீதா
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
நீக்குகிலர்ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீரிப்பாறையும் வேதாளமும் செம சிரிப்பு. அடுத்து என்ன வரப்போகுதோ ....
தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்கு