வெள்ளி, 1 ஜூலை, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160701 :: தெரிந்துகொள்ளுங்கள்


9 கருத்துகள்:

 1. எங்களுக்கு மட்டும்தான் உங்கள் தமிழ்மணம் வாக்குப் பெட்டி தெரியவில்லையா இல்லை அது இல்லவே இல்லையா?!!

  பதிலளிநீக்கு
 2. இன்று உலக மருத்துவ தினத்திற்கு ஏற்ற பகிர்வு. அதுவும் இபோதுள்ள காலகட்டத்தில் நிறைய பேர் தெரிந்து கொள்ள உதவும். மனநோய் என்பதை இந்தச் சமூகம் மிகவும் தாழ்வாகப் பார்க்கிறது. மருத்துவர் அதை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள அழகிய விளக்கம் தரும் டாக்கடருக்கும், பகிர்ந்த நண்பருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு தமிழ் மணம் வாக்கு அளிக்க விரும்பும் பதிவர்கள் கருத்துரை இடுவதற்கு முன் வாக்கு அளிக்கவும் பிறகு கருத்துரை இடவும் காரணம் வாக்கு கொடுத்தவுடன் தமிழ் மணபட்டை மறைந்து விடும் ஆகவே எப்பொழுதுமே வாக்கை முதலில் அளிக்கவும்.
  இந்த வாக்கு அளிக்க விரும்பாதவர்களுக்கு இந்தக்கவலை இல்லை இதுதான் கடந்த 4 மாத காலமாக உள்ள உண்மையான நிலை - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 5. நான் காணொளியைக் காணவில்லை நீஈஈஈஈஈளம்

  பதிலளிநீக்கு
 6. பெரிசா இருக்கு! அதோட நானே டிப்ரெஷனில் தான் இருக்கேன்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!